ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_c10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_m10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_c10 
mruthun
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_c10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_m10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:14 am

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Cigarette_butt
புகைந்த சிகரெட்


இறுதிசடங்கை நெருங்கி கொண்டிருக்கும்
என் காதல் பயணம் போல
புகைந்து கொண்டிருந்தது
அந்த சிகரெட்!

கீழே விழுந்த சிகரெட்
காலில் நசுக்கப்படாமல்
கடைசியாய் தேக்கி வைத்த
கண்ணீராய் புகையை கக்கி கொண்டிருந்தது ...

யார் போட்டிருபார்கள்? ...
ஒன்றாய் திரியும் கல்லூரி
மாணவர் கூட்டம் அரட்டை
அடிக்கும் போது தவறியிருக்கலாம் ...

அதே கூட்டத்தில் கைவிட்டு
கை மாறும் போது
புதியதாய் பழகிய எவனாவது
ஏதேர்ச்சியாய் கீழே போட்டிருக்கலாம் ...

குடும்பசிக்கலை ஒத்த
சிகரெட்டில் கறைக்க நினைக்கும்
கனவான்கள் யாராவது வெறுத்து
தூக்கி எறிந்து போயிருக்கலாம் ...

ஊந்தில் செல்லும் எவனாவது
ஊதி தள்ளிவிட்டு, உதரியிருக்கலாம் ...
பதுங்கிபதுங்கி சிகரெட் குடிக்கும்
சிறுவர் தெரிந்தவரை பார்த்தவுடன் போட்டிருக்கலாம் ...

காதலி நினைவை தாங்கமுடியாமல்
சூடும் தாங்கமுடியாமல் தவறவிட்டிருக்கலாம் ...
உள்ளுர் கவிஞன் எவனாவது
அனுபவித்து தூக்கி எறிந்திருக்கலாம் ...

கிழடு கட்டை எதாவது பீடீக்கு
நிகரில்லை என வெறுத்திருக்கலாம்
ஏதோ ஒன்று இன்னும் புகைந்து
கொண்டிருந்தது அந்த சிகரெட் துண்டு ....

செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....


Last edited by மீனு on Sun Sep 27, 2009 11:41 am; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by சிவா Sun Sep 27, 2009 11:15 am

///செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....///

நல்ல பணி! தொடருங்கள்!


தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:17 am

சிவா wrote:///செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....///

நல்ல பணி! தொடருங்கள்!

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by ராஜா Sun Sep 27, 2009 11:20 am

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Icon_smile , நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ? தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by சிவா Sun Sep 27, 2009 11:22 am

Kraja29 wrote:தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Icon_smile , நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ? தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 502589

இதுல என்ன இருக்கு தல! பரவா இல்ல விட்டுடுங்க! தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 733974


தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:25 am

Kraja29 wrote:தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Icon_smile , நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ? தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 502589

அப்போ ராஜா அன்ன புகைப்பதில்லையா..சாரி.. ஆனா தலைப்பில் உங்க பெயர் இருப்பது அழகா இருக்கு.. தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by Tamilzhan Sun Sep 27, 2009 11:26 am

சிகரெட் போட்டது வேறு யாரும் இல்லை நம்ம மீனாதான்..!
ஆமா அதுக்கு எதற்க்கு சிவா ராஜா இவங்க தல உருளுது..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:28 am

Tamilzhan wrote:சிகரெட் போட்டது வேறு யாரும் இல்லை நம்ம மீனாதான்..!
ஆமா அதுக்கு எதற்க்கு சிவா ராஜா இவங்க தல உருளுது..?



ஒரு அழகுக்காக அவங்க பெயர் போட்டேன் இலியான்..உங்களுக்கு எதுக்கு இப்போ எரியுது ..என்ன வந்ததும் பத்த வைக்கிறீங்களா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by Tamilzhan Sun Sep 27, 2009 11:32 am

அழகுக்கு வைக்க அவங்க என்ன திஷ்டி பொம்மைகளா.. தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. 705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:42 am

கொசுக்கடி தாங்க முடியலைப்பா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum