ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறைத் தூக்கம்...!!

+8
பாலாஜி
dhilipdsp
ஹர்ஷித்
நியாஸ் அஷ்ரஃப்
மிதுனா
பிஜிராமன்
ரேவதி
கார்த்திக்.எம்.ஆர்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty வகுப்பறைத் தூக்கம்...!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 2:03 pm

First topic message reminder :

ஆறடிக் கட்டிலிருந்தும் அரை நொடித் தூக்கமில்லை

ஆழ்ந்த தூக்கம் தேடி வகுப்பறை நாற்காலி அடைந்தேன்..!!

பஞ்சமில்லாத் தாலாட்டுக்கள் இடையே

கண்சிமிட்டும் தூக்கம் கொண்டேன்..!!


குறட்டைச் சத்தம் மட்டும் குறைச்சல் அங்கே,

பாட வேலைகள் மாற மாற

பகல் கனவு மட்டும் குறைந்தபாடில்லை.,


சிறுகதை ஒன்றைக் கனவில் இயக்க

கதாபாத்திரமாய் என் பெயர் ஒலிக்க, அருகில் இருந்த

தோழன் ஒருவன் என் தோளைத் தட்டினான்..


கண் விழித்த போது அங்கிருந்த

கண்களெல்லாம் என்னை நோக்க

அதட்டல் குரலில் ஆசான் வார்த்தைகள் ..

என்ன தூக்கம் இந்த நேரம்...??
வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 139731
சொல்வதறியாது விழி பிதுங்கி நின்றிருந்த
வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 440806
என்னிடம் அவரே கேட்டார், என் நிலை தெரியாமல்..!

இரவு முழுதும் படித்தாயா என்று?

தலை மட்டும் ஆடியது தூக்கக் கலக்கத்தில்...!! வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 300136


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down


வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by dhilipdsp Mon Nov 28, 2011 2:27 pm

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 224747944 சூப்பர் கவிதை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 2:38 pm

மிக்க நன்றி தோழர் தோழிகளே..
எல்லா வாத்தியாரும் இப்படியே இருந்திட்டா எந்த பிரச்சனையும் இல்ல..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 2:42 pm

பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா அருமையான கவிதை கார்த்திக்...... வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 224747944

நாங்க எல்லாம் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் நாங்கள் கண்ணை திறந்து கொண்டே தூங்கும் கலைகளில் வல்லவர்கள். அதுவும் முதல் வரிசையில் உட்காருவதால் கிடைக்கும் பயன்களை நன்கறிந்த தந்திரிகள்.


செய்வன திருந்தச் செய்யுனு அந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by சிவா Sat Dec 10, 2011 9:23 pm

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196 வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196 வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196


வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 9:26 pm

சிவா wrote:வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196 வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196 வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 677196

நன்றி சிவா அண்ணா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by மலிக்கா Sat Dec 10, 2011 9:27 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 9:31 pm

மலிக்கா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி அக்கா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by இளமாறன் Sat Dec 10, 2011 9:34 pm

கடைசி பெஞ்ச் தூக்கமா சிரி

கவிதை அருமை சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by இளமாறன் Sat Dec 10, 2011 9:35 pm

மலிக்கா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி

வாங்க மலிக்கா எங்கே ரொம்ப நாட்களாக காணவில்லை அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by மலிக்கா Sat Dec 10, 2011 9:36 pm

பிசியோ பிசி,ஹா ஹா அப்படித்தான் சொல்லிகிறாங்க நிறைய பேர் அதேன் நானும் சொல்லிகிறேன்..


Last edited by மலிக்கா on Sat Dec 10, 2011 9:40 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

வகுப்பறைத் தூக்கம்...!! - Page 2 Empty Re: வகுப்பறைத் தூக்கம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum