புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
170 Posts - 80%
heezulia
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
335 Posts - 79%
heezulia
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_m10யாரடி நீ எனக்கு??? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரடி நீ எனக்கு???

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:30 pm

First topic message reminder :

என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????

என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!

சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...

சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....

சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...

சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...

சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....

சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....

இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....

நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை........................
.உயிர்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 12:55 pm

உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்

நன்றிகள் ஜேன்...

கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.

நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.

தொடருங்கள் ஜேன் புன்னகை
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:57 pm

பிஜிராமன் wrote:
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.

நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.

தொடருங்கள் ஜேன் புன்னகை

யாரடி நீ எனக்கு??? - Page 2 453187 யாரடி நீ எனக்கு??? - Page 2 453187 யாரடி நீ எனக்கு??? - Page 2 453187

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 28, 2011 12:58 pm

யாரடி நீ எனக்கு??? - Page 2 2825183110அருமையான கவிதை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 1:00 pm

பிஜிராமன் wrote:
உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்

நன்றிகள் ஜேன்...

கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.

நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.

தொடருங்கள் ஜேன் புன்னகை

நன்றி ராம்..உங்களின் பதில் எனக்கு புத்துணர்வு அளிக்கிறது..நிச்சயம் தொடர்வேன்.. யாரடி நீ எனக்கு??? - Page 2 154550

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 1:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 1:02 pm

[quote="பூஜிதா"]குஓட்டே
நன்றி பூஜிதா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 1:04 pm

மிதுனா wrote: யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196
யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196 யாரடி நீ எனக்கு??? - Page 2 677196

யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642 யாரடி நீ எனக்கு??? - Page 2 678642

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:17 pm

அய்யோ சூப்பர் செல்வா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 1:26 pm

ஹிஷாலீ wrote:அய்யோ சூப்பர் செல்வா.

நிஜமாதனா ஹிஷாலி....நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:33 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:அய்யோ சூப்பர் செல்வா.

நிஜமாதனா ஹிஷாலி....நன்றி

நிஜம் தான்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக