ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

+5
பூஜிதா
பிளேடு பக்கிரி
பாலாஜி
ரேவதி
ந.கார்த்தி
9 posters

Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ந.கார்த்தி Mon Nov 28, 2011 10:53 am

மயக்கம் என்ன படத்துக்கு எதிர்மறையாகவும், பாராட்டியும் விமர்சனங்கள்
வெளியாகிக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் தனது இரண்டாம் உலகம் படத்தின்
முன்தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! ஆர்யா
அனுஷ்கா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன
படங்களைத் தொடர்ந்து ராம்ஜியே ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில்
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்புகளை
கிளப்பத் தயாராகி விட்டார். அதன் முதல் கட்டமாக, இரண்டாம் பாகத்துகான
ஸ்கிரிப்ட் ரெடி என்று சொன்ன செல்வராகவன், தற்போது இந்தப் படத்தில் தனுஷை
பயன்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி செல்வராகவன்
கூறும்போது “ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி நான் அதிகம்
பேசப்போவதில்லை. இரண்டாம் பாகத்தை என் தந்தை கஸ்தூரிராஜா தயா‌ரிக்கிறார்.
ஆறு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்தால் தனுஷை நடிக்க வைக்கலாம்
என்றிருக்கிறேன்” என பல படங்களில் கமிட் ஆகியுள்ள தம்பி தனுஷுக்கு
செல்வராகவன் இப்பொதே பிராக்கெட் போட்டுள்ளார்.
அண்ணன் கேட்டு, தம்பி
கால்ஷீட் கொடுக்கா விட்டால் எப்படி! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம்
பாகத்தில் இருந்து தனுஷ் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்!
தமிழ் சினிமா ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 678642 ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ரேவதி Mon Nov 28, 2011 11:12 am

நல்ல விஷ்யம்... ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பாலாஜி Mon Nov 28, 2011 11:16 am

முதல் பாகமே கொலைவெறி ,, இதிலிரண்டாம் பாகம் வேற .. சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 11:24 am

மயக்கம் என்ன பார்த்தே நான் இன்னும் சரி ஆகல..
படமா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பூஜிதா Mon Nov 28, 2011 11:47 am

நடிக்கட்டும் நடிக்கட்டும் சிரி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by இளமாறன் Mon Nov 28, 2011 12:08 pm

நடிப்பது அவர்கள் தொழில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நடிக்கட்டுமே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by மிதுனா Mon Nov 28, 2011 12:39 pm

என்ன கொடுமடா சாமி என்ன கொடுமை சார் இது
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 28, 2011 1:14 pm

யார் நடித்தால் என்ன ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வந்தால் சரி...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by உதயசுதா Mon Nov 28, 2011 1:52 pm

முதல் பாகமே கண்றாவியா இருந்துச்சு, இதுல இரண்டாம் பாகமா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Uஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Dஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Aஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Yஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Aஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Sஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Uஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Dஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Hஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பூஜிதா Mon Nov 28, 2011 2:04 pm

உதயசுதா wrote:முதல் பாகமே கண்றாவியா இருந்துச்சு, இதுல இரண்டாம் பாகமா
ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 56667 ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 56667 ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 56667
சூப்பர் அக்கா ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! 168300


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum