புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வியில் முடிந்த புரட்சி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தோல்வியில் முடிந்த புரட்சி
ஜெயித்தால் புரட்சியாளன்....
தோற்றுப் போனால் தீவிரவாதி. இது தான் உலகம் முழுவதும் புரட்சியாளர்களுக்கு இருக்கும் பெயர். புரட்சிகள் பெரும்பாலும் தோல்வியில் தொடங்குகின்றன. அல்லது தோல்வியில் முடிகின்றன. மாவோ, பிடல் காஸ்ட்ரோ போன்ற பலரின் புரட்சிகள் தோல்வியில் தான் தொடங்கின.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் நடந்த சிப்பாய்கலகம், கதர் போராட்டம், கிலாபத் கிளர்ச்சி என்று பல புரட்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. ஆனால் மாணவர்கள் புரட்சியை கையில் எடுத்தால் எப்போதுமே தோற்றதில்லை. உலகின் மிக அதிக புரட்சிகளை வெற்றி பெற வைத்ததும் அவர்கள் தான். இதனால் மாணவர்கள் களம் இறங்கினால் எந்த புரட்சியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை 1989 வரை உலகம் முழுவதும் இருந்தது.
இந்த நம்பிக்கையை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. 1989 ல் சீன பொதுவுடைமை கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தியாமென் சதுக்கத்தில் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்களை மிரட்ட பீரங்கிகளை களம் இறக்கியது, சீன அரசு. நிராயிதபாணியாக நின்ற மாணவர்கள் மீது எந்த தயக்கமும் இல்லாமல் தாக்குதல் நடத்தியது. சில நிமிடங்களுக்குள் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். தியாமென் சதுக்கம் ரத்தக்களறி ஆனது. இறந்தது வெறும் 200 பேர் தான் என்று பச்சைப்பொய்யை சொன்னது சீனா. உலகம் முழுவதும் பல நாடுகளும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதுவரை நடந்த புரட்சிகளில் உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான்.
புரட்சியாளர்களும் தியாகமும் பிரிக்க முடியாதவை. ஆனால், வாழும் காலத்தில் அவர்கள் பல அவமானங்களை சந்திக்கின்றனர். புரட்சியாளர்களின் ஒருவரான லெனின், ஒருமுறை நொந்துப்போன நிலையில் கூறிய வார்த்தைகளை இவை.... 'புரட்சியாளன் வாழும் காலத்தில் அவனை மனிதனாக கூட ஏற்காதவர்கள், மறைந்த பின் மகானாக மாற்றி விடுகிறார்கள்'....
இந்த வார்த்தை இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவே உள்ளது.
- நன்றி தினத்தந்தி

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
'புரட்சியாளன் வாழும் காலத்தில் அவனை மனிதனாக கூட ஏற்காதவர்கள், மறைந்த பின் மகானாக மாற்றி விடுகிறார்கள்' ஆம் பாரதியார் வாழும்போது அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1