புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் தகவல் -பசிபிக் கடல்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த உலகத்தில் ஒரு பகுதி
நிலபரப்பில் மட்டுமே வசிக்கும் நான் தினமும் சந்திக்கும் சவால்கள்
ஆயிரமாயிரம். இந்த ஒரு பகுதி நிலபரப்பிலும் இன்னும் மனிதன் பயன்படுத்தாமல்
இருக்கும் நிலப்பரப்பின் அளவு மொத்த உலக மக்கள் தொகையை மீண்டும் உருவாக்கி
அவர்களை குடியிருத்த இயலும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இப்பொழுது உங்கள்
அனைவருக்கும் இந்த ஒரு பகுதி நிலப் பரப்பில் ஏற்ப்படும் ஒவ்வொரு
நிகழ்வுகள் பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் மூன்று பகுதி நீரால்
சூழப்பட்ட இந்த கடல்கள் பற்றி இதுவரை முழுமையாக ஆராயப்படவில்லை என்பது
மட்டுமே உண்மை. சரி அந்த வகையில் இன்று நாம் ஒரு கடலைப் பற்றி முழுமையாக
அறிந்துகொள்ளப் போகிறோம். (நாம் வெட்டியாக கடலைப் போடுவதை பற்றியல்ல...
ஹி..ஹி..ஹி..)
இந்த
உலகத்தை மூன்று பகுதி நீரால் சூழ்ந்துள்ள கடல் பல பெயர்களில் ஒரு
குறிப்பிட்ட எல்லைகளை தங்களுக்குள் வைத்திருக்கிறது அந்த வகையில் கடல்களில்
மிகவும் பெரியதாகக் கருதப்படும் பசிப்பிக் பெருங்கடல் பற்றிதான் இன்று
நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.
சரி
உங்களில் பலருக்கு இந்த கடலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது
இருந்தாலும். இந்த கடலைப் பற்றிய தகவலில் தொடக்கத்தில் இருந்து நாம்
போகலாம் இந்த கடலுக்கு பசிப்பிக் என்று எப்படி பெயர் வந்திருக்கும் என்று
பலருக்கு பல கேள்விகள் எழலாம்.!?
இந்த
பசிபிக் என்றால் என்ன அர்த்தம் !? பசிபிக் என்பதற்கு அமைதி என்று
பொருளாம். ஆனால் இந்தக் கடலோ ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை என்பது
அனைவரும் அறிந்த உண்மை. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரு குழந்தைக்கு பெயர்
வைத்தவர் யார் அன்னையினை கேட்டால் தெரியும் அல்லது ஒரு ஊரிற்கு பெயர்
வைத்தவர் யார் என்றுக் கேட்டால் கூட சொல்லிவிடலாம். ஆனால் இந்தக் கடலுக்கு
பசிப்பிக் என்று பெயர் சூட்டியவர் யார் என்றுக் கேட்டால் பலருக்கு விடை
தெரியாத மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம். சரி இந்த
கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சுட்டியவரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
(ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும்
தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ
வந்துட்டேன்..!!)
1519-ம்
ஆண்டு ஒரு முறை ஐந்து கப்பல்கம் மற்றும் 237 மாலுமிகளுடன் உலகை சுற்றி
வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலாக பசுபிக் பெருங்கடலை கடக்கத்
தொடங்கினார் இந்த போர்த்துக்கீசிய மாலுமி பெர்டினான்ட். அப்பொழுது அவர்கள்
செல்லும் வழிகளில் திரளாக சுனாமி பேரலைகள் உருவாவதும் இந்தக் கடலில்தான்
இதை அறிந்த பெர்டினான்ட் என்ற போர்த்துக்கீசிய மாலுமி இந்தக் கடலின்
கோபத்திற்கு எதிர்மையாக பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணினார் அதன்
விளைவாகத்தான். இந்தக் கடலில் அதிகமாக சுனாமி பேரலைகள் அதிக சத்தத்துடன்
எழும்புவதால் இதற்கு அமைதியான கடல் என்ற எதிர்மையான பொருள் அமையும் வகையில்
பசுபிக் என்று பெயர் சூட்டினாராம்.
சரி
இது ஒரு பக்கம் இருக்கட்டும் இனி இந்தக் கடலின் பரப்பளவைப் பற்றி நாம்
அறிந்துகொள்ளவேண்டும் . உலகத்தில் மிகப்பெரிய கடல்களின் வரிசையில்
முதன்மையாக திகழ்கிறது.
இந்த
மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின்
பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். சொல்கிறேன்.
இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16 ஆயிரம் கி.மீ . அகலம் 11200 கி .மீ
பரப்பளவு 12,8000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில்
இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால்
பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு இந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின்
பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். (அதான் எழுவது
தெரியுதுல.. சொல்லித் தொல...) சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16,000
கி.மீ., அகலம் 11,200 கி.மீ., பரப்பளவு 1,28,000 சதுர கிலோ மீட்டர் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில்
இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு போர்வை போல் உருவாக்கி இந்தக் கடலை
மூட நேர்ந்தால் இந்தக் கடலின் 60 சதவீதம் மட்டுமே மறைக்க இயலும் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் இதன் பரப்பளவை. உலக வரைபடத்தில் அதிகமாக காட்சி தருவதும்
இந்தக் கடலின் தோற்றமே என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சரி இந்தக் கடலின்
பரப்பளவுதான் இப்படி என்றால் இதையும் தாண்டிய ஒரு ஆச்சரியம் இந்த கடலின் ஆழத்தை பற்றி நாம்
அறிந்து கொள்ளும் பொழுது கசிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
சரி அப்படி இந்தக் கடலின் ஆழத்தில் என்ன
ஆச்சரியம் என்றால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் இமய மலையை
இந்தக் கடலுக்குள் தூக்கி போட்டால் மூழ்கி போய்விடும் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். (அப்ப தூக்கி போட வேண்டியதுதானே.. என்றெல்லாம்
கேட்கப்படாது... நான் ஜஸ்ட் பனிமலையை மட்டுமே உருட்டுபவன் என்பது உங்களுக்குத்
தெரிந்ததே.. ஹி..ஹி..)
இதுமட்டும் இல்லாது இந்தக்
கடலில் ஆயிரத்திற்கும் அதிகமானத் தீவுகள் இருக்கின்றதாம் இந்தத் தீவுகளில் என்ன ஒரு
வேடிக்கையான விஷயம் என்றால் உலகத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய எந்த
ஒரு நாடும் இதன் பரப்பளவில் பெரியதாக இல்லை என்பதே இந்தத் தீவுகளின் வேடிக்கையான
விஷயம். அப்படியென்றால் இந்த கடலில் காணப்படும் ஒவ்வொரு தீவுகளின் பரப்பளவை சற்று
கற்பனை செய்து நீங்களேப் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தீவுகளில் மாரியானஷ்
என்ற தீவு மிகவும் வினோதங்கள் நிறைந்த தீவு
என்று சொல்லப்படுகிறது காரணம் இந்தத் தீவில் இதுவரை எந்த காடுகளிலும் இல்லாத
விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இங்கு வசிக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த
தீவின் அருகில் மட்டும் இந்தப் பசிப்பிக் பெருங்கடலின் ஆழம் 10,795 மீட்டர் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு அதிக சுழல்கள் ஏற்படுவதால் பொதுவாக யாரும் இங்கு
செல்ல பயப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
இன்னும் இந்த கடலில் பல
விநோதமானத் தீவுகள் கானப்படுகின்றனவாம் அவற்றில் என்ன ஆச்சரியம் என்றால்
எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் இந்த தீவுகளில் திடீர் என்று எரிமலைகள் உருவாகி
நெருப்புக் குழம்புகளை கக்கத் தொடங்கிவிடுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தக் கடலில் பெரிய அளவிலானப் பவளத் தீவுகளும் காணப்படுகின்றனவாம். தேன்
பசிபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு இந்த
தீவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது தகுந்த தட்ப வெப்ப நிலைகள் இந்த தீவுகளில்
காணப்படுகின்றனவாம். இதைவிட இந்தக் கடலுக்கு மலைகள் பற்றிய தகவல்கள் இன்னும்
சுவராசியமானவை.
ஆம் நண்பர்களே..! பொதுவாக
நம் எல்லோருக்கும் அதிக படியாக பல நூறு கிலோ மீட்டர் தொலைவுகள் கொண்ட மலைகளைப்
பற்றித்தான் தெரியும். ஆனால் இந்த பசிபிக்
பெருங்கடலில் காணப்படும் சில மலைத் தொடர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்
தொலைவுகளை கொண்டிருக்கிறதாம். இந்த கடல் பரப்பில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மலைத்
தொடரின் சுற்றளவு 3200 கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அனைவரும் அறிந்த ஹவாய்
தீவுகளின் இந்த மலைத் தொடரின் தொடக்கத்தில்தான் அமைந்துள்ளனவாம். இந்தப் பசிபிக்
பெருங்கடல் பற்றி நம் அனைவருக்கும் பதினாறாம் நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. ஆனால்
1768 முதல் 1799 வரை கேப்ட்டன் குக் என்பவர் இந்தக் கடல் முழுவதையும்
ஆராய்ந்து பல அறிவியல் பூர்வமானத் தகவல்களையும், இந்தக் கடல் இவ்வளவு பெரியதாக
இருப்பதற்காக தகுந்த அறிவியல் ஆதாரங்களையும் நிருப்பித்து இருக்கிறார். இந்த மிகப்
பிரமண்டமான அதிசய பசிபிக் பெருங்கடலை ஆராய்ச்சி செய்த குக் என்பவரின் அறிக்கையில்
இந்த பசுப்பிக் பெருங்கடல் பூமியில் இருந்து பிரிந்த ஒரு பகுதியே என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
பூமி தோன்றிய ஆரம்பக்
காலத்தில் பூமிக் கோளானது அதிக அளவில் இறுகியா நிலையில் காணப்படவில்லையாம். அந்த
தருணத்தில் அதிக வேகத்துடன் சுழன்ற நேரத்தில் இந்த பூமிக் கோளிலிருந்து ஒரு
மிகப்பெரியப் பகுதி பிரிந்து போயிற்று என்றும், அது இன்றிருந்த இடமே இந்த பசுபிக்
பெருங்கடலானது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை நிலப்பரப்பில் தோன்றி
மறைந்த உயிர்களைப்போல் பல மடங்கு அதிகமான உயிர்கள் இந்த பசிபிக் பெருங்கடலில்
வாழலாம் என்று கணித்திருக்கிறார்களாம்.
இந்த தகவலைwww.panithulishankar.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
மிக அரிய தகவல் கேசவன் வாழ்துக்கள்
இதே போல் மிக அரிய தகவல்களை நீங்கள் இட வேண்டும்

இந்த நிலையும் மாறும்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு , கேசவன், நிறைய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1