புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 27, 2011 10:49 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
ஏற்கனவே இந்தியாவில் பெரும் தொழிகள் அனைத்தும் அந்நிய முதலீட்டார்கள் கையில் அகப்பட்டு இந்திய பெரும் முதலீட்டாளர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கிறது. இதில் இந்திய அரசுக்கு இலாபம் கிட்டியுள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்று மார் தட்டிக் கூறிக்கொண்டாலும் நம் இலாபத்தில் பெரும்பங்கு மேலை நாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது அரங்கேறி விட்ட காட்சி. இனி மாற்ற இயலாது. இந்நிலையில் இப்போது நடுவன் அரசு இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் அந்நியர்களின் கையில் ஒப்படைத்துள்ளது. இது இந்தியாவின் வ்ளர்ச்சிக்கு ஓரளவு உதவும். அதைவிட ஆளும் மத்திய அரசுக்குப் பெருமளவு உதவும். ஆனால் அன்றாடம் அரை வயிற்றுக் கூழுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கிற சிறு வியாபாரிகளுக்கு எந்த அளவு உதவும்? அந்நிய முதலீட்டார்களிடம் போட்டி போடும் சக்தி நம் சிறுவியாபாரிகளிடம் உள்ளனவா? மத்திய அரசின் அரசின் இந்த முடிவு சரியானதா? தவறானதா? பதில் கூறுங்கள் .

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 3:19 pm

உலகமயமாக்களில் இந்த முறை பெரும்பாலான நாடுகளில் கிடைக்கிறது. கே‌எஃப்‌சி, எம்‌சி டொனால்ட் வரும்போது நம்ம ஊரு முனியாண்டி விலாஸ் என்ன ஆகும் என்று அனைவரும் பயந்தனர். ஆனால் கே‌எஃப்‌சி ஒருபுறம் இயங்குகிறது, முனியாண்டி விளாசும் இயங்குகிறது. நுகர்வோரின் வாங்கும் திறனை பொறுத்து அனைத்து பொருள்களும் வியாபாரம் ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை அளவு மிகப்பெரியது. இது பல கோடி நுகர்வோருக்கு பல தரப்பட உலகத்தரம் வாய்ந்த பொருள்களை சந்தைக்கு வர வழைக்கும்.
[quote]

நல்ல கருத்து ஐயா,

ஆனால் இதில் பயனாளிகள் நுகர்வோரும், அந்நிய முதலீட்டாளர்கள் மட்டுமே, நிச்சயம் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்படைவார்கள். வியாபாரிகள் தனி மனிதர்கள் அல்ல, அவர்களுக்கும் குடும்பம் இருக்கும், அவர்கள் பெற்று வரும் வருமானத்தை வைத்து திட்டமிட்டு வாழ்க்கை நடதிக் கொண்டிருப்பார்கள். ஆக இதன் மூலம் அவர்கள் அடையும் சிறிது நட்டமும், சிறிது தான் நட்டம் ஏற்படுமா என்பது தீர்மானமாக கூறமுடியாது, சிறிது நட்டமும் அவர்கள் வாழ்க்கையை அபாய நிலைக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும் என்பது என் கருத்து.

என்னைப் பொறுத்த வரை, அவர்கள் விற்பனையாளர்களாக மட்டும் இல்லாது, நம் நாட்டிலேயே உற்பத்தி செய்பவர்களாகவும், பொருட்களை வாங்குபவர்களாகவும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், இது முன்னேற்றதிற்கு வழிவகுக்கும் என்றும் நம்புகிறேன்.

உங்கள் கருத்தை கூறுங்கள் ஐயா,

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 28, 2011 4:10 pm

உங்கள் கருத்து மேலோட்டமாக சரிராமன்.

இன்று மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்பவர் இல்லை. கத்தி, மம்மட்டி செய்யும் கருமார்களுக்கு தொழில் இல்லை. கைத்தறியில் நெசவு செய்பவர் நலிந்து விட்டனர். நாட்டுப்புற களைஞ்சர்சர்களும் அப்படியே. அவர்கள் திருவிழாவில் ஆடி விட்டு மற்ற நேரங்களில் வேறு வேலை செய்ய தொடங்கி விட்டனர். ஆனால் விவசாயம் இன்றும் நின்று விடவில்லை. முன்பு இருந்ததை விட உற்பத்தி அதிகரிக்கிறது. கைத்தறி நெய்தவர் கடன் வாங்கி விசைத்தறி ஓட்டுகிறார். இப்படி நலிந்த தொழில்கள் ஆயிரம் இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள் ஒரு சில நாட்களில் உறு மாறி விடுகின்றனர். 30 ரூபாய் கூலி வேலை செய்த விவசாயத்தொழிலாளி இன்று 200 ரூபாய்க்கு சித்தாள் வேலை செய்கிறார். இதில் நஷ்டம் எங்கே? அவர்களின் வாழ்வாதாரம் வளர்ந்து தான் இருக்கிறது. செல்போன், தொலைபேசி சேவை அந்நிய முதலீடு வந்த பிறகு தான் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் அரசு துறை சார்ந்த பல ஊழியர்களின் வளர்ச்சி வேலைவாய்ப்பு பறிபோனது. ஆனால் ரூ.4000 சம்பளம் வாங்க வேண்டிய அரசு ஊழியர் ரூ 15000 தனியார் நிறுவனத்தில் வாங்குகிறார். இது வளர்ச்சியா வீழ்ச்சியா. இந்தியாவின் பொருள்கள் ஊருகாய், அப்பளம் போன்றவை வெளிநாடுகளின் விற்பனை ஆகிறது. அதுபோல் தான் இதுவும்.

இன்றைய உலகத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இது போன்ற பொருளாதார, கலாச்சார மாற்றம் கண்டிப்பாக நிகழும். நாட்டில் எல்லைகள் வரைபடத்தில், இராணுவத்தில், குடியுரிமையில் மட்டுமே இருக்கும். வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் மெல்ல மெல்ல இணைந்து விடும்.

இது எவர் ஆட்சி செய்தாலும் நிகழும். உலகத்தோடு ஒட்டி வாழ தெரிந்தவர் பிழைப்பர். ஒரு சில நாட்கள் மட்டுமே சிறு வணிகர்கள் இதை புரிந்து கொள்ளக் கஷ்டப்படுவர். பிறகு இந்த ஓட்டத்தில் அவர்களும் பங்கு கொள்வர். உறு மாறி விடுவார்கள். அவர்களும் நஷ்டம் அடைய மாட்டார்கள்.

ஒவ்வொரு திட்டத்திலும் இது போன்ற ஆரம்ப நிலை எதிர்ப்புகள் இருக்கும், மக்களுக்கு புரியாது. போகப் போக சரியாய் போய் விடும். இன்று நாம் தினசரி ஊபோயோகிக்கும் பொருள்களில் 20 முதல் 30 சதவீதம் அந்நிய முதலீடு உள்ளது. சோப், ஷாம்பு, பற்பசை, சேவிங்க் கிரீம், சானிட்டரி நாப்கின், செல்போன் ரீசார்ஜ், அழகு பொருள்கள், ஆடைகள் என்ற அனைத்துமே. இது நம் கண்களுக்கு பெரிதாக காட்டப்படவில்லை. ஆதலால் நமக்கு தெரிவதில்லை. இன்று ஒவ்வொரு இந்தியனும் உபயோகிக்கும் தினசரி பொருள்களில் 30 முதல் 40 சதவீதம் அந்நிய முதலீடு உள்ளது.

நாம் உண்மையான இந்தியனாக இருக்க விரும்பினால் இந்தியாவில் உற்பத்தியாகும் அந்நிய முதலீடு இல்லாத இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை தான் வாங்க வேண்டும். நாளை நீங்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்க விரும்பினால் அதையும் அழகாக நறுக்கி, அந்நிய நாட்டு சட்டை போட்டு கொடுப்பார்கள். இது அனைத்து வியாபாரிகளுக்கும் பொருந்தும். மருத்துவம், கல்வி உட்பட.

சதாசிவம்
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 28, 2011 4:21 pm

[quote="சதாசிவம்"]உங்கள் கருத்து மேலோட்டமாக சரிராமன்.

இன்று மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்பவர் இல்லை. கத்தி, மம்மட்டி செய்யும் கருமார்களுக்கு தொழில் இல்லை. கைத்தறியில் நெசவு செய்பவர் நலிந்து விட்டனர். நாட்டுப்புற களைஞ்சர்சர்களும் அப்படியே. அவர்கள் திருவிழாவில் ஆடி விட்டு மற்ற நேரங்களில் வேறு வேலை செய்ய தொடங்கி விட்டனர். ஆனால் விவசாயம் இன்றும் நின்று விடவில்லை. முன்பு இருந்ததை விட உற்பத்தி அதிகரிக்கிறது. கைத்தறி நெய்தவர் கடன் வாங்கி விசைத்தறி ஓட்டுகிறார். இப்படி நலிந்த தொழில்கள் ஆயிரம் இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள் ஒரு சில நாட்களில் உறு மாறி விடுகின்றனர். 30 ரூபாய் கூலி வேலை செய்த விவசாயத்தொழிலாளி இன்று 200 ரூபாய்க்கு சித்தாள் வேலை செய்கிறார். இதில் நஷ்டம் எங்கே? அவர்களின் வாழ்வாதாரம் வளர்ந்து தான் இருக்கிறது. செல்போன், தொலைபேசி சேவை அந்நிய முதலீடு வந்த பிறகு தான் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் அரசு துறை சார்ந்த பல ஊழியர்களின் வளர்ச்சி வேலைவாய்ப்பு பறிபோனது. ஆனால் ரூ.4000 சம்பளம் வாங்க வேண்டிய அரசு ஊழியர் ரூ 15000 தனியார் நிறுவனத்தில் வாங்குகிறார். இது வளர்ச்சியா வீழ்ச்சியா. இந்தியாவின் பொருள்கள் ஊருகாய், அப்பளம் போன்றவை வெளிநாடுகளின் விற்பனை ஆகிறது. அதுபோல் தான் இதுவும்.

இன்றைய உலகத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இது போன்ற பொருளாதார, கலாச்சார மாற்றம் கண்டிப்பாக நிகழும். நாட்டில் எல்லைகள் வரைபடத்தில், இராணுவத்தில், குடியுரிமையில் மட்டுமே இருக்கும். வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் மெல்ல மெல்ல இணைந்து விடும்.

நாடகம் போய் சினிமா வந்து விட்டது.உண்மையில் நாடகத்தில் இருந்த வேலை
வாய்ப்பை விட சினிமாவில் அதிகம், சம்பளமும் அதிகம். ரிலையன்ஸ் அங்காடி
வந்த பிறகும் ரோட்டோர கடைகள் மூடப்படவில்லை. அதுவும் இயங்கி கொண்டுதான்
இருக்கிறது.

ஒவ்வொரு திட்டத்திலும் இது போன்ற ஆரம்ப நிலை எதிர்ப்புகள் இருக்கும், மக்களுக்கு புரியாது. போகப் போக சரியாய் போய் விடும். இன்று நாம் தினசரி உபயோகிக்கும் பொருள்களில் 20 முதல் 30 சதவீதம் அந்நிய முதலீடு உள்ளது. சோப், ஷாம்பு, பற்பசை, சேவிங்க் கிரீம், சானிட்டரி நாப்கின், செல்போன் ரீசார்ஜ், அழகு பொருள்கள், ஆடைகள் என்ற அனைத்துமே. இது நம் கண்களுக்கு பெரிதாக காட்டப்படவில்லை. ஆதலால் நமக்கு தெரிவதில்லை.

நாம் உண்மையான இந்தியனாக இருக்க விரும்பினால் இந்தியாவில் உற்பத்தியாகும் அந்நிய முதலீடு இல்லாத இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை தான் வாங்க வேண்டும். நாளை நீங்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்க விரும்பினால் அதையும் அழகாக நறுக்கி, அந்நிய நாட்டு சட்டை போட்டு கொடுப்பார்கள். இது அனைத்து வியாபாரிகளுக்கும் பொருந்தும். மருத்துவம், கல்வி உட்பட.நீங்கள் விருப்பட்டாலும் முழு இந்திய குடிமகனாக நாம் வாழ முடியாது. காந்தி போல் நமக்கு தேவையானவற்றை நாமே சுயமாக உற்பத்தி செய்து கொள்ளாம் என்ற நிலை இன்று இல்லை.

இது எவர் ஆட்சி செய்தாலும் நிகழும். உலகத்தோடு ஒட்டி வாழ தெரிந்தவர்
பிழைப்பர். ஒரு சில நாட்கள் மட்டுமே சிறு வணிகர்கள் இதை புரிந்து கொள்ளக்
கஷ்டப்படுவர். பிறகு இந்த ஓட்டத்தில் அவர்களும் பங்கு கொள்வர். உறு மாறி
விடுவார்கள். அவர்களும் நஷ்டம் அடைய மாட்டார்கள்

சதாசிவம்
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 6:09 pm

அருமையான விளக்கம் ஐயா, இப்பொழுது தெளிவு பெற்றேன்.

மிக்க நன்றிகள் நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:12 pm

muthu86 wrote:இதில் சிலவகை நன்மையையும் உண்டு ,தீமையும் உண்டு ..அயல் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் இங்கு வந்து ,அதன் நிறுவனத்தை இங்கு நிறுவி ,பொருட்களை உற்பத்தி செய்தால் அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் உண்டு ...ஆனால் ஒரு சில நிறுவனங்கள் நமது நாட்டை ஒரு சந்தையாகவே பார்க்கின்றன ,,உதாரணமாக ஆம்வே கம்பெனி ,..சில சட்டங்களை திருத்தினால் நன்றாக இருக்கும்
நன்மை தீமைகளின் பட்டியல் தந்தால் பயனுள்ளதாக அமையும் முத்து. தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்.
அயல் நாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்தால் இறக்குமதி செலவு இல்லாமல் நாம் அயல்நாட்டுப் பொருள்களை இங்கேயே வாங்கிக்கொள்ளலாம் என்கிறீர்களா முத்து?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:17 pm

சதாசிவம் wrote:நல்ல பயனுள்ள திரியை தொடங்கிய ஆதிராவுக்கு நன்றி.

விவாதம் முன் இதில் பயன் அடைபவர் எத்தனை சதவீதம் என்று யோசித்தால் இந்த திட்டம் இந்திய மக்கள் அனைவரும் பயன்படும் திட்டம் ஆகும். நுகர்வோர் பார்வையில் பொருள்களின் தரம், அளவு, வகைகள் கூடும் வாய்ப்பு உண்டு. பாதிப்பு ஒரு அரை கோடிக்கும் குறைவான சிறு வியாபாரிகள். இவர்கள் லாபம் குறையுமே தவிர, நலிவடைய மாட்டார்கள். இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த அந்நிய சந்தையின் முகர்வர்களாக மாற வாய்ப்பு உண்டு. ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக எல்லா இடங்களிலும் கடை வைக்கவில்லை.அவர்கள் பெயரை வெய்த்து வேறு ஒரு நபர் நடத்துகிறார். ரிலையன்ஸ்க்கு ஒரு பகுதி சென்று விடுகிறது. இதே வகையில் இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் இயங்குகிறது. கார் ஷௌ ஷோரூம்களும் இப்படிதான்.

உலகமயமாக்களில் இந்த முறை பெரும்பாலான நாடுகளில் கிடைக்கிறது. கே‌எஃப்‌சி, எம்‌சி டொனால்ட் வரும்போது நம்ம ஊரு முனியாண்டி விலாஸ் என்ன ஆகும் என்று அனைவரும் பயந்தனர். ஆனால் கே‌எஃப்‌சி ஒருபுறம் இயங்குகிறது, முனியாண்டி விளாசும் இயங்குகிறது. நுகர்வோரின் வாங்கும் திறனை பொறுத்து அனைத்து பொருள்களும் வியாபாரம் ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை அளவு மிகப்பெரியது. இது பல கோடி நுகர்வோருக்கு பல தரப்பட உலகத்தரம் வாய்ந்த பொருள்களை சந்தைக்கு வர வழைக்கும்.

இன்று அம்பாஸ்டர் காரைத்தாண்டி எத்தனை கார்கள் வந்து இருக்கிறது. நமக்கு பிடித்த மாதிரி, வசதிக்கு தகுந்தது போல் எது வேண்டுமோ வாங்கி கொள்ளாலாம். இந்த வசதி சில்லறை நுகர்வோருக்கும் கிடைக்கும்.

எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதில் உள்ள பாதகங்களை பெரிது படுத்தி அரசியில் லாபம் தேடுவது நம்ம ஊரு அரசியில்வாதிகளின் இயல்பு.

இதில் மொத்த இந்தியாவுக்கு லாபம், சிறு வணிகர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் நஷ்டம். அவ்வளுவுதான்.
எதோ கொஞ்சம் புரிவது போல இருக்கிறது. ந்ன்றி சதா. இன்னும் அடுத்த பதிவுகளையும் படிக்க ஆவலுடன் விரைந்து செல்கிறேன். அய்யோ, நான் இல்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:28 pm

சதாசிவம் wrote:
இன்றைய உலகத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இது போன்ற பொருளாதார, கலாச்சார மாற்றம் கண்டிப்பாக நிகழும். நாட்டில் எல்லைகள் வரைபடத்தில், இராணுவத்தில், குடியுரிமையில் மட்டுமே இருக்கும். வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் மெல்ல மெல்ல இணைந்து விடும்.

இது எவர் ஆட்சி செய்தாலும் நிகழும். உலகத்தோடு ஒட்டி வாழ தெரிந்தவர்
பிழைப்பர். ஒரு சில நாட்கள் மட்டுமே சிறு வணிகர்கள் இதை புரிந்து கொள்ளக்
கஷ்டப்படுவர். பிறகு இந்த ஓட்டத்தில் அவர்களும் பங்கு கொள்வர். உறு மாறி
விடுவார்கள். அவர்களும் நஷ்டம் அடைய மாட்டார்கள்

அழகான, தெளிவான, பளிச்சென விளங்கும் வகையில் கொடுத்த விளக்கம். வரைபடத்தில் மட்டும் எல்லைகள் இருக்கும். பிற நாகரிகத்தில் உலகம(மா)யம் இணைந்து விடும் என்பது சந்திய வாக்கு. பெரும்பாலும் இணைந்தாயிற்று. மிச்சம் சொச்சம் மட்டுமே இணைய வேண்டி.. நல்ல கருத்துரைக்கு நன்றி சதாசிவம். நன்றி அன்பு மலர்
முடிவாகத் தாங்கள் இத்திட்டத்தை வரவேற்கிறீர்கள்?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:37 pm

சதாசிவம் wrote:நல்ல பயனுள்ள திரியை தொடங்கிய ஆதிராவுக்கு நன்றி.
இதில் மொத்த இந்தியாவுக்கு லாபம், சிறு வணிகர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் நஷ்டம். அவ்வளுவுதான்.
மற்றதெல்லாம் சரி சதாசிவம் அவர்களே. எனக்கு ஒரே ஒரு கேள்வி. நம் நாட்டைப் பொறுத்த அளவு இவ்வாறு இலாபத்தில் நட்டம் அடையும் சிறு வியாபாரிகள் எத்தனை சதவீதம் இருப்பார்கள். பண முதலைகள் இலாபத்தில் நட்டம் அடைந்தால் அது அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்காது. சிறு வியாபாரிகளைப் பொறுத்த மட்டில் எப்படி? பயம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக