ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

+3
இளமாறன்
சிவா
Aathira
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira Sun Nov 27, 2011 10:49 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
ஏற்கனவே இந்தியாவில் பெரும் தொழிகள் அனைத்தும் அந்நிய முதலீட்டார்கள் கையில் அகப்பட்டு இந்திய பெரும் முதலீட்டாளர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கிறது. இதில் இந்திய அரசுக்கு இலாபம் கிட்டியுள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்று மார் தட்டிக் கூறிக்கொண்டாலும் நம் இலாபத்தில் பெரும்பங்கு மேலை நாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது அரங்கேறி விட்ட காட்சி. இனி மாற்ற இயலாது. இந்நிலையில் இப்போது நடுவன் அரசு இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் அந்நியர்களின் கையில் ஒப்படைத்துள்ளது. இது இந்தியாவின் வ்ளர்ச்சிக்கு ஓரளவு உதவும். அதைவிட ஆளும் மத்திய அரசுக்குப் பெருமளவு உதவும். ஆனால் அன்றாடம் அரை வயிற்றுக் கூழுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கிற சிறு வியாபாரிகளுக்கு எந்த அளவு உதவும்? அந்நிய முதலீட்டார்களிடம் போட்டி போடும் சக்தி நம் சிறுவியாபாரிகளிடம் உள்ளனவா? மத்திய அரசின் அரசின் இந்த முடிவு சரியானதா? தவறானதா? பதில் கூறுங்கள் .
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் Sun Nov 27, 2011 11:46 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா
தனிப்பட்ட கருத்துகளெ வரவேற்கப் படுகின்றன பி.ஜி.ரா. அப்படியென்றால் மீண்டும் நாம் அடைமைக் காலமாகிய ஆயிரத்து எண்ணூறுகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது என்று கூறுகின்றீர்கள? ஆனால் சீனா சிறு வியாபரங்களில் அந்நியர்களுக்கு அனுமதி அளித்து இருபது ஆண்டுகள் ஆகி விட்டது. அதன் நிமித்தமாகவே சீனா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களை இந்த திட்டம் அடிமையாக மாற்றும் என்னும் அச்சம் அவர்களிடம் ஏன் இல்லை?

சீனா வில் அந்நியர்கள் யாரும் கால் படித்த ஜாபகம் இல்லை ஆனால் சீனர்கள் உலகில் எல்லா இடங்களில் தொழில் தொடங்கி விட்டார்கள் ...

கிரெக் எகிப்து இத்தாலி ஸ்பெயின் இப்படி பல கடற்கரை தளங்களை வளைத்து போட்டு கொண்டு இருக்கிறார்கள் ...அதிகமாக பொருள்கள் விற்பது மேட் இன் சீனா தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by ANTHAPPAARVAI Sun Nov 27, 2011 11:49 pm

நல்ல விவாதத்தின் மூலம் நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது!
நண்பர்கள் தொடரவும்....

ஆதிரா அவர்களுக்கு பாராட்டுக்கள்!! சூப்பருங்க

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by பிஜிராமன் Sun Nov 27, 2011 11:50 pm

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 453187 சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 453187

நன்றிகள் இளா.... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் Sun Nov 27, 2011 11:59 pm

ANTHAPPAARVAI wrote:
நல்ல விவாதத்தின் மூலம் நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது!
நண்பர்கள் தொடரவும்....

ஆதிரா அவர்களுக்கு பாராட்டுக்கள்!! சூப்பருங்க

உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira Mon Nov 28, 2011 1:02 am

பிஜிராமன் wrote:
இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள்
கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள்
பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு
வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்
கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?

என்னைப் பொறுத்த வரை இதில் ஆரோக்கியம், இது போன்ற கருதுகளைச் சொல்லும்
வல்லுனர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் வியாபாரிகளுக்கு
கிடைப்பது மிகச் சந்தேகம். மேலும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

காரணம், இவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யப் போவது அவர்கள் ஊரில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை. அயல் நாடுகளில் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப் படும் மானியங்கள் வேறு நம் நாட்டில் கொடுக்கப் படும் மானியங்களின் அளவும் வேறு.

அதே சம்யம், விவசாயம் என்று எடுதுக் கொண்டால், நம் ஊரைப் போல குறுகிய விவசாயம் கிடையாது, ஒரு பயிர் வகையோ தானிய வகையோ பழ வகையோ எடுதுக் கொண்டால், பல ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரபுக்கு, அதே தானிய, பயிர் மற்றும் பழ வகைகள் தான் பயிரிடப் படும். இது வெகுவாக உற்பத்தி செலவைக் குறைத்து விடும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை, குரு விவசாயம் தான், இதற்கு உற்பத்தி செலவு அதிகம் உற்பத்தி விகிதம் குறைவு.

இப்படி இருக்க, அவர்கள் நிர்ணயிக்கும் விலையோடு நம் வியாபாரிகள் போட்டி இடுவது சிரமமாக இருக்கும். கூடிய விரைவில் நொந்து நைந்து போயி விடுவார்கள் என்பது என் கருத்து

இதில் தவறு இருப்பின், தகுந்த விளக்கத்துடன், தெரியப் படுத்தி திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே

நன்றிகள்
நீங்கள் சொல்வது சரிதான் பி..ஜி.ஆர். நம் நாட்டில் குறைந்த அளவு 50, 100 செண்ட் அதிக அளவு 5 , 10 ஏக்கர் என்று நிலம் வைத்திருப்பவர்களே அதிகம். இவர்களிலும் கல்வி அறிவுடன் இருப்பவர்கள் மிகச்சிலரே. இவர்களுக்கு விவசாயப்பொருள்களை எங்கு, எதை வாங்குவது? அரசு மானியங்கள் எவ்வெவற்றுக்குத் தருகிறது, வங்கிக் கடன் எவ்வாறு பெறுவது போன்ற அடிப்படைகள் தெரிவதில்ல என்பது ஒரு புறம். மற்றொரு புறம் சரியான இடைத்தரகர்கள் யார் என்று அறியாமல் ஏமாந்து விடுவோம் என்னும் அச்சத்தால் முடங்கி விடுபவர்கள், தவறான இடைத்தரகளிடம் ஏமாறுபவர்கள் ஆகியவர்கள் அதிகம்.
இந்நிலையில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வது இவர்களின் ஏற்ற இறக்க வியாபாரத்தை ஒரேயடியாக இறக்கத்தில் கொண்டு விட்டு விடும். முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்.
குறைந்த பட்சம் இது குறித்த நிபந்தனைகள் அந்நியர்களுக்கு என்ன என்ன போட்டிருக்கிறார்கள் என்றாவது ஒரு தெளிவான சிந்தனை விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு மைய அரசு அந்நிய கொள்முதல், விற்பனையாளர்களுக்கு என்ன என்ன விதிகள் விதித்துள்ளது என்பதை ஒவ்வொரு விவசாயியும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதை ஒவ்வொரு கடையிலும் காட்சியில் வைக்கச் செய்ய வேண்டும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira Mon Nov 28, 2011 1:03 am

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Tசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Hசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Iசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Rசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by பிஜிராமன் Mon Nov 28, 2011 9:59 am

நீங்கள் சொல்வது சரிதான் பி..ஜி.ஆர். நம் நாட்டில் குறைந்த அளவு 50, 100
செண்ட் அதிக அளவு 5 , 10 ஏக்கர் என்று நிலம் வைத்திருப்பவர்களே அதிகம்.
இவர்களிலும் கல்வி அறிவுடன் இருப்பவர்கள் மிகச்சிலரே. இவர்களுக்கு
விவசாயப்பொருள்களை எங்கு, எதை வாங்குவது? அரசு மானியங்கள் எவ்வெவற்றுக்குத்
தருகிறது, வங்கிக் கடன் எவ்வாறு பெறுவது போன்ற அடிப்படைகள் தெரிவதில்ல
என்பது ஒரு புறம். மற்றொரு புறம் சரியான இடைத்தரகர்கள் யார் என்று அறியாமல்
ஏமாந்து விடுவோம் என்னும் அச்சத்தால் முடங்கி விடுபவர்கள், தவறான
இடைத்தரகளிடம் ஏமாறுபவர்கள் ஆகியவர்கள் அதிகம்.
இந்நிலையில் வால்மார்ட்
போன்ற நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வது இவர்களின் ஏற்ற இறக்க
வியாபாரத்தை ஒரேயடியாக இறக்கத்தில் கொண்டு விட்டு விடும். முக்கியமாக
பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்.
குறைந்த பட்சம் இது குறித்த
நிபந்தனைகள் அந்நியர்களுக்கு என்ன என்ன போட்டிருக்கிறார்கள் என்றாவது ஒரு
தெளிவான சிந்தனை விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு மைய அரசு அந்நிய
கொள்முதல், விற்பனையாளர்களுக்கு என்ன என்ன விதிகள் விதித்துள்ளது என்பதை
ஒவ்வொரு விவசாயியும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதை ஒவ்வொரு கடையிலும்
காட்சியில் வைக்கச் செய்ய வேண்டும்.

உண்மை தான் அம்மா,

நம் மக்களுக்கு நம்மை நாமே வளர்த்துக் கொள்வது பிடிக்காது, வெளியாட்கள் வந்தால் ஓடிஓடி அவர்களை வளர்த்து விட்டு துண்டை தலையில் போட்டுக் கொண்டு நிற்கும் வகையறாக்கள்.

மேலும், அந்நிய முதலீட்டாளர்களின் யுக்திகள், வியாபார நுணுக்கங்கள், வாடிக்கையாளர் சேவைகள், இது போன்றவற்றில் அவர்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள், இவற்றை எல்லாம் கடைபிடித்தல் என்பது இயலாத ஒன்று. இதுவே எளிதாய் நம் மக்களை அந்நிய முதலீட்டாளர்கள் விற்கும் பொருட்களின் பக்கம் திருப்ப ஏதுவாக இருக்கும்.

உள்ளே விட்டுவிட்டால் மீள்வது இயலாது. நம் வியாபாரிகளை ஊக்குவித்தால் நாடு நலம் பெரும், மக்களும் பயன் பெறுவர்.

நம் ஊரில் உள்ள சிறந்த குறும் வியாபாரிகளுக்கு ஏற்றுமதி என்றால் என்ன, எப்படி இது சாதியம் என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தாலே அந்நிய செலவாணி விகிதம் அதிகரிக்கும்.

நன்றிகள் அம்மா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira Mon Nov 28, 2011 2:02 pm

இளமாறன் wrote:மீள்வது மிக கடினம் .. நாம் சகோதரர்கள் விளைவித்து அரசாங்கம் குறைந்த விலையில் எடுத்து கொண்டு பிறருக்கு தள்ளுபடியோடு விற்க எவனோ ஒருவன் அதே பொருள்களை நமது அங்காடிகளில் அவனது இஷ்டம் போல் விலை நிர்ணயிக்க போகிறார்கள் ... நாம் ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் சொல்லிய விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபடுவோம் ...அதை விட்டு உழைக்க நினைக்கும் நல்ல இளைஞ்சர்கள் கடன் கேட்கும் பொது அரசாங்கம் கொடுத்தால் அவர்கள் தொழில் தொடங்க உதவியாகவும் இருக்கும் இந்தியன் வளரவும் உதவியாகவும் இருக்கும் ...

மீண்டும் ஒரு காந்திய போராட்டம் வந்து அந்நிய தேசத்து பொருள்களை வாங்காதே என்று சொல்வதை போல் இவர்கள் நாம் பொருள்களையே வாங்கி அதிக விலைக்கு நம்மக்கே விற்க போகிறார்கள் ...
வெறுங்கையோடு நம் இளைஞர்கள் இருக்கும்போது அயல் நாட்டானுக்கு அள்ளித்தரும் திட்டம் இது என்று கூறுகிறீர்கள். நம் இளைஞர்கள் விரல்கள் பத்து உள்ளதை மற்ந்து வெறுங்கை வெறுங்கை என்று புலம்பிக்கொண்டு இருந்ததால்தான் அரசு இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி விட்டது என்கிறார்களே பொருளாதார வல்லுநர்கள் இளா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by muthu86 Mon Nov 28, 2011 2:06 pm

இதில் சிலவகை நன்மையையும் உண்டு ,தீமையும் உண்டு ..அயல் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் இங்கு வந்து ,அதன் நிறுவனத்தை இங்கு நிறுவி ,பொருட்களை உற்பத்தி செய்தால் அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் உண்டு ...ஆனால் ஒரு சில நிறுவனங்கள் நமது நாட்டை ஒரு சந்தையாகவே பார்க்கின்றன ,,உதாரணமாக ஆம்வே கம்பெனி ,..சில சட்டங்களை திருத்தினால் நன்றாக இருக்கும்

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by சதாசிவம் Mon Nov 28, 2011 2:34 pm

நல்ல பயனுள்ள திரியை தொடங்கிய ஆதிராவுக்கு நன்றி.

விவாதம் முன் இதில் பயன் அடைபவர் எத்தனை சதவீதம் என்று யோசித்தால் இந்த திட்டம் இந்திய மக்கள் அனைவரும் பயன்படும் திட்டம் ஆகும். நுகர்வோர் பார்வையில் பொருள்களின் தரம், அளவு, வகைகள் கூடும் வாய்ப்பு உண்டு. பாதிப்பு ஒரு அரை கோடிக்கும் குறைவான சிறு வியாபாரிகள். இவர்கள் லாபம் குறையுமே தவிர, நலிவடைய மாட்டார்கள். இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த அந்நிய சந்தையின் முகர்வர்களாக மாற வாய்ப்பு உண்டு. ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக எல்லா இடங்களிலும் கடை வைக்கவில்லை.அவர்கள் பெயரை வெய்த்து வேறு ஒரு நபர் நடத்துகிறார். ரிலையன்ஸ்க்கு ஒரு பகுதி சென்று விடுகிறது. இதே வகையில் இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் இயங்குகிறது. கார் ஷௌ ஷோரூம்களும் இப்படிதான்.

உலகமயமாக்களில் இந்த முறை பெரும்பாலான நாடுகளில் கிடைக்கிறது. கே‌எஃப்‌சி, எம்‌சி டொனால்ட் வரும்போது நம்ம ஊரு முனியாண்டி விலாஸ் என்ன ஆகும் என்று அனைவரும் பயந்தனர். ஆனால் கே‌எஃப்‌சி ஒருபுறம் இயங்குகிறது, முனியாண்டி விளாசும் இயங்குகிறது. நுகர்வோரின் வாங்கும் திறனை பொறுத்து அனைத்து பொருள்களும் வியாபாரம் ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை அளவு மிகப்பெரியது. இது பல கோடி நுகர்வோருக்கு பல தரப்பட உலகத்தரம் வாய்ந்த பொருள்களை சந்தைக்கு வர வழைக்கும்.

இன்று அம்பாஸ்டர் காரைத்தாண்டி எத்தனை கார்கள் வந்து இருக்கிறது. நமக்கு பிடித்த மாதிரி, வசதிக்கு தகுந்தது போல் எது வேண்டுமோ வாங்கி கொள்ளாலாம். இந்த வசதி சில்லறை நுகர்வோருக்கும் கிடைக்கும்.

எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதில் உள்ள பாதகங்களை பெரிது படுத்தி அரசியில் லாபம் தேடுவது நம்ம ஊரு அரசியில்வாதிகளின் இயல்பு.

இதில் மொத்த இந்தியாவுக்கு லாபம், சிறு வணிகர்களுக்கு லாபத்தில் கொஞ்சம் நஷ்டம். அவ்வளுவுதான்.

சதாசிவம்
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... - Page 2 Empty Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum