புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_m10தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 27, 2011 8:50 pm

First topic message reminder :

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 27-walking-exercise300









‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம்
வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான்
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும்
கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை
குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய்
கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர்
மருத்துவர்கள்.

கைகளை வீசி நடங்கள்

காலை 6
மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.
நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை
பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறையும்

உடல்
எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது.
சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த
இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது.
இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி
மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற
நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.

புத்துணர்ச்சி அடையும்

எடை
அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி
காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான
தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும்
உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

நீரிழிவு கட்டுப்படும்

தினசரி
காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி
மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

கொழுப்பு குறையும்

நடைபயிற்சியின்
மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய்
பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

முதுகு வலி எட்டிப்பார்க்காது

ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.

குழந்தை பேறு கிடைக்கும்

நடை
பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை
பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 28, 2011 12:47 pm

நல்ல தகவல் இதை நான் உணர்ந்திருக்கின்றேன் எனக்கு மூச்சு திணறல் (veecing )2 அல்லது 3 மாததிர்க்கு ஒரு முறை வரும் வந்தால் ஒரு வாரம் ஆகும் சரியாக எனக்கு அதர்க்காண மருந்து சாப்ட்டால்தான் சரியாகும் அப்றம் நான் தொடர்ந்த்து காலையில் ஒரு அரை மணிநேரம் நடப்பேன் ரொம்ப வேகமாக நடக்க மாட்டேன் நார்மலாதான் நடப்பேன் இப்போ கொஞ்ச நாட்களாக இல்லை ஒரு வேலை தொடர்ந்து நடந்தால் மொத்தமாக சரியாகுமா என்று தெரியவில்லை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:49 pm

[quote="மிதுனா"]
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க என்ன கொடுமை சார் இது
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க சிப்பு வருது
அண்ணே பிளேடு அண்ணே , உங்க சங்கதியும் இதேதானே ? சிப்பு வருது
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:51 pm

பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி

எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:54 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன் சிரி சிரி




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 12:57 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன் சிரி சிரி

அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?

நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன் சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 1:01 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன் சிரி சிரி
அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன் சிரி
அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்க சிரி




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 1:04 pm

பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன் சிரி சிரி
அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன் சிரி
அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்க சிரி


"எல்லோரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான் "அப்படீன்னு
ஒரு படத்தில வடிவேலு சொல்வாரே அதுமாதிரியா ? சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 1:05 pm

மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மிதுனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை நம்பி தான் எங்க ஊர்ல பலபேரு வீட்டுலயும் அடுப்பு எரியுது தெரியுமா? சிரி
எல்லாம் உங்க பிளேடு கைங்கர்யம் தானே ? சிரி
ச்சி.. சீ.. அப்படியெல்லாம் இல்லை.. ஊர்ல விறகு கடை வச்சிருக்கேன் சிரி சிரி
அட அப்படியா !!!!! அப்புறம் ஏன் பிளேடு பக்கிரீன்னு பேர் வச்சு இருக்கீங்க ?
நான் நெஜமாலுமே நீங்க பிளேடுதான் போடுறீங்கன்னு நினைச்சேன் சிரி
அப்ப தான் ஒரு டெர்ரொர் லுக் வந்து ஊர்ல எல்லாரும் என்னை பார்த்து பயபடுவாங்க சிரி
"எல்லோரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான் "அப்படீன்னு
ஒரு படத்தில வடிவேலு சொல்வாரே அதுமாதிரியா ? சிப்பு வருது
சிரி சிரி சிரி சிரி சிரி




தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக