புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_m10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10 
48 Posts - 51%
heezulia
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_m10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_m10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_m10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_m10பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:58 am

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம்மை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இறுதிகட்ட சோதனைக்கு பிறகு இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள சிராகியூஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் டாயல் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி டாயல் கூறியதாவது: பசித்ததும் சாப்பிடுகிறோம். உடலுக்கு தேவையான அளவு உணவு கிடைத்த பிறகு, பெப்டைட் ஒய்ஒய்(பிஒய்ஒய்) என்ற ஹோர்மோன் உருவாகி நமது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

இந்த ஹோர்மோன் உருவானால் பசி அடங்கிய உணர்வு ஏற்படுகிறது. அதிகம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் இந்த ஹோர்மோன் அளவு குறைவாக இருக்கிறது. பசி அடங்கிய உணர்வு ஏற்படாமல்தான் நிறைய சாப்பிட்டு குண்டாகின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஏற்றுவதுபோல இந்த ஹோர்மோனையும் செயற்கையாக உடலில் ஏற்றினால் அவர்களுக்கும் சீக்கிரமே பசி அடங்கும். உடம்பு குண்டாகாது.

ஊசி வழியாக செலுத்தாமல் உணவு போல வாய் வழியாகவே இதை கொண்டு சென்றால்தான் பக்கவிளைவுகள் இருக்காது. பிஒய்ஒய் ஹோர்மோனை மட்டும் செலுத்தினால் வயிறு அதை செரித்துவிடும்.

எனவே பி12 வைட்டமினுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். பி12 மற்றும் பிஒய்ஒய் இரண்டையும் இணைத்து சூயிங்கம் வடிவில் கொண்டு வரும் ஆராய்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சாப்பிட்டவுடன் இந்த சூயிங்கம்மை மெல்ல வேண்டும். 3 முதல் 4 மணி நேரத்தில் ரத்த ஓட்டத்தில் பிஒய்ஒய் ஹோர்மோன் கலக்கும். வயிறு நிறைந்திருக்கிற உணர்வு வெகு நேரம் வரை நீடிக்கும். அதாவது வெகு நேரம் வரை பசிக்காது என்றார்.

லங்காஸ்ரீ

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 11:24 am

இது நல்லா இருக்கே.. நம்ம ஊருக்கு எப்போ வரும் ? ஜாலி

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 11:41 am

பிளேடு பக்கிரி wrote:இது நல்லா இருக்கே.. நம்ம ஊருக்கு எப்போ வரும் ? பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு 755837
இதை சாப்பிட்ட பிறகு தான் மெல்லனுமாம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 12:59 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:இது நல்லா இருக்கே.. நம்ம ஊருக்கு எப்போ வரும் ? பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு 755837
இதை சாப்பிட்ட பிறகு தான் மெல்லனுமாம்
சூயிங்கம் சாப்பிட்டு உள்ள போன அப்புறம் எப்படி மெல்ல முடியும்? அதிர்ச்சி சிரி

பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 1:06 pm

நல்ல பகிர்வு இளா. பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு 2825183110
இந்த பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் மருத்துவரீதியாக பயன்படுத்தினால் நல்லது. பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு 838572
நம்ம ஊரு மங்கைகள் எடையை குறைக்கிறேன் பெர்வழி
என்று சொல்லி இதை பயன்படுத்தாமல் இருந்தால் சரி. பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு 139731

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக