புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
88 Posts - 39%
i6appar
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இணையத்தில் காதல் தேடல் Poll_c10இணையத்தில் காதல் தேடல் Poll_m10இணையத்தில் காதல் தேடல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் காதல் தேடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 27, 2009 3:44 pm

எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பய‌ன்ப‌டுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.

ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதே போல‌வே ப‌ல‌ரும் த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ளை தேடிக்க‌ண்டுபிடிக்க‌ முய‌ல்வ‌தாக‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.ஆனால் அவ‌ர்க‌ள் தேடுவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் தான் உண்மையிலேயே சுவார‌ஸிய‌மான‌வை.

37 ச‌த‌வீத‌ம் பேர் முன்னாள் காத‌ல‌ர்க‌ள் த‌ற்போது எப்ப‌டி இருக்கின்ற‌ன‌ர் என்று தெரிந்து கொள்வ‌த‌ற்காக‌ ம‌ட்டுமே தேட‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ராம்.ம‌ற்ற‌ப‌டி ப‌ழைய‌ காத‌லை புதுப்பித்துக்கொள்ளும் விருப்ப‌ம் எல்லாம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லையாம்.அது ம‌ட்டும‌ல்ல‌ 20 ச‌த‌வீத‌ம் பேர் மாஜிக்க‌ளிட‌மிருந்து வ‌ந்த‌ இமெயில்க‌ளுக்கு ப‌தில் அளிப்ப‌தைகூட‌ த‌விர்த்துள்ள‌ன‌ர்.

இதில் மேலும் விய‌ப்பு என்ன‌வென்றால் க‌ணிச‌மானோர் தாங்க‌ள் இப்போது மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தை உண‌ர்த்த‌வே மாஜிக்க‌ளை தேடுகின்ற‌ன‌ராம்.இந்த ஆய்வு த‌மிழ் திரைக்க‌தையாசிரிய‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி அல்ல‌வா?


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 3:47 pm

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:12 pm

அட ஷெரினை பாராட்டனும்..கட்டுரை தகவல் தந்ததுக்காக ..நல்ல தகவல் ஷெரின்..அப்போ புத்திதாய் காதலனும் இங்கு பிடிக்கலாம் தானே [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 27, 2009 4:14 pm

மீனு wrote:அட ஷெரினை பாராட்டனும்..கட்டுரை தகவல் தந்ததுக்காக ..நல்ல தகவல் ஷெரின்..அப்போ புத்திதாய் காதலனும் இங்கு பிடிக்கலாம் தானே [You must be registered and logged in to see this image.]

எல்லாம் பிடிக்கலாம் மீனு நானும் பிடிச்சிருக்கன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:15 pm

நீங்க பிடித்ச்சிட்டீங்களா...சொல்லவே இல்லை.. நல்ல காலம் இப்பவாவது சொன்னேன்களே..இல்லேனா ..??? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 27, 2009 4:23 pm

மீனு wrote:நீங்க பிடித்ச்சிட்டீங்களா...சொல்லவே இல்லை.. நல்ல காலம் இப்பவாவது சொன்னேன்களே..இல்லேனா ..??? [You must be registered and logged in to see this image.]

இல்லேன்னா என்ன மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:24 pm

அது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஷெரின்..சொல்ல முடியாதே இங்கு..
மீனு ஒரு பிளான் வைச்சு இருந்தேன்..அதுதான்.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 27, 2009 4:26 pm

மீனு wrote:அது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஷெரின்..சொல்ல முடியாதே இங்கு..
மீனு ஒரு பிளான் வைச்சு இருந்தேன்..அதுதான்.. [You must be registered and logged in to see this image.]

பரவாயில்ல மீனு எனக்கு மட்டும் சொல்லுங்க பிளீஸ்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:32 pm

நோ நோ..இனி சொல்லி ஒன்றும் ஆக போவது இல்லை.. நீங்க தான் இணைய தள நண்பி பிடித்து விட்டீர்களே..சோ இனி மீனு எப்படி சொல்லுவா.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 27, 2009 4:35 pm

ஓகே மீனு சொல்ல முடியாட்டி வேணாம் விட்டீருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக