ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதுனா

+24
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
உமா
பிஜிராமன்
கே. பாலா
கோவிந்தராஜ்
ரேவதி
முஹைதீன்
krishnaamma
Aathira
சிவா
dhilipdsp
ந.கார்த்தி
பிரசன்னா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
மிதுனா
28 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

மிதுனா - Page 10 Empty மிதுனா

Post by மிதுனா Sun Nov 27, 2011 3:51 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்

இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .

சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 11:59 am

ரேவதி wrote:உங்களை ஈகரை சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:

நன்றி ரேவதி புன்னகை

அதென்ன ஈகரை சார்பாதான் கூப்பிடுவியா உன் தோழிய ? சோகம்

"நான் உன்னைய கூப்பிடுறேன் , வாடி மிதுனா " அப்படீன்னு சொல்ல மாட்டீயா ? புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by ரேவதி Mon Nov 28, 2011 12:02 pm

மிதுனா wrote:
ரேவதி wrote:உங்களை ஈகரை சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:

நன்றி ரேவதி புன்னகை

அதென்ன ஈகரை சார்பாதான் கூப்பிடுவியா உன் தோழிய ? சோகம்

"நான் உன்னைய கூப்பிடுறேன் , வாடி மிதுனா " அப்படீன்னு சொல்ல மாட்டீயா ? புன்னகை
என்னை விட நீங்கள் 10 வயது பெரியவர்...


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 12:05 pm

ரேவதி wrote:
மிதுனா wrote:
ரேவதி wrote:உங்களை ஈகரை சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:

நன்றி ரேவதி புன்னகை

அதென்ன ஈகரை சார்பாதான் கூப்பிடுவியா உன் தோழிய ? சோகம்

"நான் உன்னைய கூப்பிடுறேன் , வாடி மிதுனா " அப்படீன்னு சொல்ல மாட்டீயா ? புன்னகை
என்னை விட நீங்கள் 10 வயது பெரியவர்...

அதனால என்ன ரேவதி ? ரிலாக்ஸ்

நட்பில இதெல்லாம் சாதாரணமாப்பா ? ஜாலி

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by ரேவதி Mon Nov 28, 2011 12:09 pm

மிதுனா wrote:
ரேவதி wrote:
மிதுனா wrote:
ரேவதி wrote:உங்களை ஈகரை சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:

நன்றி ரேவதி புன்னகை

அதென்ன ஈகரை சார்பாதான் கூப்பிடுவியா உன் தோழிய ? சோகம்

"நான் உன்னைய கூப்பிடுறேன் , வாடி மிதுனா " அப்படீன்னு சொல்ல மாட்டீயா ? புன்னகை
என்னை விட நீங்கள் 10 வயது பெரியவர்...

அதனால என்ன ரேவதி ? ரிலாக்ஸ்

நட்பில இதெல்லாம் சாதாரணமாப்பா ? ஜாலி

என்னதான் நட்பில் வயது வித்தியாசம் பார்க்காமல் இருந்தாலும் உங்களை இப்படி "வாடி போடி" என்று என்னால் கூப்பிட முடியாதே..... அப்படி கூப்பிட நான் விரும்ப மாட்டேன்...
அதனால் உங்களை மரியாதையுடனே கூப்பிடுகிறேன்
உங்களை அன்போடு வரவேற்கிறேன்..


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by கோவிந்தராஜ் Mon Nov 28, 2011 12:10 pm

கும்பலோட கும்பலா பஜ கோவிந்தம் பாடீடுவேன் சிரி அதுதான் safe ரிலாக்ஸ்
என்ன என்பேர் தென்படுது என்ன?
மிதுனா அக்கா நீங்க பேசற slang அக்ரகார்து மாதரி இருக்கே ...
ஆத்துல எல்லாம் சௌக்கியமான்னோ என்ன?
நான் Govindaraj .

தங்களை ஈகரைக்கு நானும் வரவேற்கிறேன் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 12:25 pm

கோவிந்தராஜ் wrote:

மிதுனா அக்கா நீங்க பேசற slang அக்ரகார்து மாதரி இருக்கே ...
ஆத்துல எல்லாம் சௌக்கியமான்னோ என்ன?
நான் Govindaraj .

தங்களை ஈகரைக்கு நானும் வரவேற்கிறேன் அன்பு மலர்

நன்றி கோவிந்தராஜன் அன்பு மலர்

நீங்க தசாவதாரம் கோவிந்தராஜனா ? புன்னகை

எவண்டோய் நெனு அக்ரஹாரம் லெதண்டி . மனசிலாயோ ஜாலி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by கே. பாலா Mon Nov 28, 2011 1:03 pm

வாருங்கள் மிதுனா [You must be registered and logged in to see this image.]


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by பிஜிராமன் Mon Nov 28, 2011 1:05 pm

கலாய்ப்புகளில் கைதேர்ந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் மிதுனா.... [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by உமா Mon Nov 28, 2011 1:11 pm

வா மிதுனா.
என் அன்பு வரவேர்ப்புகள்
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:16 pm

கே. பாலா wrote:வாருங்கள் மிதுனா [You must be registered and logged in to see this image.]

Thank you KB அன்பு மலர்

ஈகரையில இருக்குறவங்க எல்லோரும்

திருவள்ளுவர் ரெண்டு வரில குரல் எழுதினதால

நாங்களும் ரெண்டு வார்தைதான் பேசுவோம் அப்படீன்னு

சபதம் ஏதாவது எடுத்து இருக்கீங்களா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 10 Empty Re: மிதுனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum