ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதுனா

+24
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
உமா
பிஜிராமன்
கே. பாலா
கோவிந்தராஜ்
ரேவதி
முஹைதீன்
krishnaamma
Aathira
சிவா
dhilipdsp
ந.கார்த்தி
பிரசன்னா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
மிதுனா
28 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

மிதுனா - Page 9 Empty மிதுனா

Post by மிதுனா Sun Nov 27, 2011 3:51 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்

இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .

சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by மிதுனா Sun Nov 27, 2011 9:18 pm

இளமாறன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி இன்னும் அரட்டை முடியலாய

இப்போதானே கச்சேரி ஆரம்பிச்சு இருக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by மிதுனா Sun Nov 27, 2011 9:19 pm

சிவா wrote:பெரியவங்க நீங்களே இப்படிக் கேட்டா, சின்னப் பசங்க நாங்க என்னதான் செய்யிறது...! [You must be registered and logged in to see this image.]

சின்ன பசங்க நீங்களே இப்படி கேட்டா , சோகம்
குழந்தைக நாங்க என்ன பண்ணுவோம் அழுகை நக்கல் நாயகம்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by சிவா Sun Nov 27, 2011 9:20 pm

dhilipdsp wrote:நீங்க ரெண்டுபெரும் பெரியவங்க நான்தான் சிரியவன் [You must be registered and logged in to see this image.]

இது யாரு? இடையில கிராஸ் டாக்!!! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by Aathira Mon Nov 28, 2011 1:22 am

ஈகரையில் தனியாவர்த்தனம் கிடையாது. ஒத்திசைக்க நாங்க ரெடி. வாங்க இசைங்க.. ஒரு கை பார்த்திடுவோம்,,,இசையைத்தான்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by krishnaamma Mon Nov 28, 2011 9:41 am

வாம்மா மின்னல்புன்னகை நேத்து தான் சேர்ந்து இருக்கிங்க; அதர்க்குள் 6 பக்கம் போயாச்சு, உங்க முதல் போஸ்ட்க்கு அர்த்தம் புரிஞ்சு போச்சு புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வாங்கோ வாங்கோ, நடனம் நடனம் நடனம் உங்க ளவுக்கு முடியலை என்றாலும் நானும் உங்களுக்கு ஈடு குடுக்க பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by முஹைதீன் Mon Nov 28, 2011 10:03 am

[You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 11:41 am

Aathira wrote:ஈகரையில் தனியாவர்த்தனம் கிடையாது. ஒத்திசைக்க நாங்க ரெடி. வாங்க இசைங்க.. ஒரு கை பார்த்திடுவோம்,,,இசையைத்தான்

தனியாவர்த்தனம் செஞ்சா அப்புறம்
லூசு சொல்லீட்டாங்கன்னா மிதுனா - Page 9 745155
என்ன பன்றது ஆதி ?

அதனால நான் எப்பவும் தனியாவர்த்தனம் பண்ணவே மாட்டேன் புன்னகை

கும்பலோட கும்பலா பஜ கோவிந்தம் பாடீடுவேன் சிரி அதுதான் safe ரிலாக்ஸ்

ஒத்திசைக்க ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ஆதி அன்பு மலர்

உங்கள ஆதி ன்னு கூப்பிடலாம்தானே ? புன்னகை

அதென்ன அக்கா ன்னு கூப்பிட்டுகிட்டு ? அப்படி கூப்பிட்டா நீங்க என்னவோ
ரொம்ப வயசானவங்க மாதிரி நாங்க மட்டும் வயசு கம்மியானவங்க மாதிரி இல்ல இருக்கும் சோகம்

நாம எல்லோரு தோழிகள் தானே ? அதனால no அக்கா only ஆதி நடனம்

உங்களுக்கு ok வா ? புன்னகை


மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by ரேவதி Mon Nov 28, 2011 11:42 am

உங்களை ஈகரை சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 11:50 am

krishnaamma wrote:வாம்மா மின்னல்புன்னகை நேத்து தான் சேர்ந்து இருக்கிங்க; அதர்க்குள் 6 பக்கம் போயாச்சு, உங்க முதல் போஸ்ட்க்கு அர்த்தம் புரிஞ்சு போச்சு புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வாங்கோ வாங்கோ, நடனம் நடனம் நடனம் உங்க ளவுக்கு முடியலை என்றாலும் நானும் உங்களுக்கு ஈடு குடுக்க பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்



Thank you Krish புன்னகை

அப்புறம் கிரிஷ் , இன்னொரு விஷயம் நான் உங்களோட சேந்துட்டேன் இல்ல இனிமே நீங்களும் என்னமாதிரி மாறீடுவீங்க நடனம் நடனம் நடனம் நடனம்

ஈகரையில் இனி எல்லோருமே மின்னல் ஜாலி

பொங்கலோ பொங்கல் மாதிரி மின்னலோ மின்னல் சிப்பு வருது

இங்க ஏற்கனவே நிறைய மின்னல்கள் இருக்காங்களா கிரிஷ் ?

இருந்தா அந்த மின்னல்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கோ

அப்புறம் முக்கியமான விஷயம் கிரிஷ் , என்னைய நீங்க ' வாங்க , போங்க ' போட்டு பேசக்கூடாது . வா , போ தான் பேசணும் சரியா ?

அப்படி பேசல உங்க வீட்டுக்கு வந்து உங்க காதை கடிச்சுடுவேன் ஆமா

சரி , நான் உங்கள கிரிஷ் அப்படீன்னு கூப்பிடலாமா ?

உங்களுக்கு பிடிச்சு இருக்கா ?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 11:54 am

முஹைதீன் wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி முஹைதீன் மகிழ்ச்சி

படம் நல்லா இருக்கு ஆனா நீங்களும் சைகை பாஷையாளரா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 9 Empty Re: மிதுனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum