Latest topics
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிதுனா
+24
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
உமா
பிஜிராமன்
கே. பாலா
கோவிந்தராஜ்
ரேவதி
முஹைதீன்
krishnaamma
Aathira
சிவா
dhilipdsp
ந.கார்த்தி
பிரசன்னா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
மிதுனா
28 posters
Page 12 of 15
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
மிதுனா
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்
இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .
சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ?
அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்
இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .
சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ?
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: மிதுனா
கவிய கயிறு போட்டு கட்டக்கூடாதுபா
அவளா வரணும் அவளா போகணும் அப்பதான் நல்லா இருக்கும்
வழுக்கட்டாயமா கயிறு போட்டு இழுக்கக்கூடாது
நீங்கள் சொல்வதும் உண்மை தான், வழுக்கட்டாயமாக இழுத்தால் கவி தற்கொலை செய்து கொள்ளும் அபாயமும் உள்ளது.
அதனால் தான் நான், கயிற்றை தளர்த்திப் பிடிதுள்ளேன், அவள் இஷ்டத்திற்கு வரலாம், மகிழலாம் அனைவரையும் மகிழ்தலாம்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மிதுனா
பிஜிராமன் wrote:
வழுக்கட்டாயமாக இழுத்தால் கவி தற்கொலை
செய்து கொள்ளும் அபாயமும் உள்ளது.
கவிக்கு என்றும் அழிவில்லை ,
நாம் மறையலாம் ஆனால்
நம் கவிக்கு என்றும் மறைவில்லை
கட்டாயப்படுத்தினால்
எங்கோ சென்று
ஓடி ஒழிந்துகொள்வாள்
அவ்வளவுதான்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: மிதுனா
கட்டாயப்படுத்தினால்
எங்கோ சென்று
ஓடி ஒழிந்துகொள்வாள்
அவ்வளவுதான்
மிக உண்மை மிதுனா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மிதுனா
என்னது மனசுல ஆயாமிதுனா wrote:கோவிந்தராஜ் wrote:
மிதுனா அக்கா நீங்க பேசற slang அக்ரகார்து மாதரி இருக்கே ...
ஆத்துல எல்லாம் சௌக்கியமான்னோ
நான் Govindaraj .
தங்களை ஈகரைக்கு நானும் வரவேற்கிறேன்
நன்றி கோவிந்தராஜன்
நீங்க தசாவதாரம் கோவிந்தராஜனா ?
எவண்டோய் நெனு அக்ரஹாரம் லெதண்டி . மனசிலாயோ
இல்ல இல்ல அப்படிலாம் ஒண்ணும் இல்ல நான் ரொம்ப நல்ல பாயைன்
சந்தேகம் irunthaa ஈக்ரையில யார வேணுமுனாலும் கேட்டுபாருங்க
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: மிதுனா
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் மிதுனா [You must be registered and logged in to see this image.]
Re: மிதுனா
கோவிந்தராஜ் wrote:
சந்தேகம் இருந்தா ஈக்ரையில யார வேணுமுனாலும் கேட்டுபாருங்க
ஈகரையிலதான் சொன்னாங்க உங்கள பத்தி
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: மிதுனா
ராஜா wrote:ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் மிதுனா [You must be registered and logged in to see this image.]
நன்றி ராஜா
எங்கே ராஜா ? அந்த அன்பு ? அவர் யார் ?
அன்புடன்னு சொன்னீங்களே ?!!!!
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: மிதுனா
அன்பு வரவேற்புக்கள் மிதுனா [You must be registered and logged in to see this image.]
ஈகரையில் என்றும் இணைந்திருங்கள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையில் என்றும் இணைந்திருங்கள் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மிதுனா
ஈகரயில் தான் சொல்லுவார்கள் பின்ன டீக்கடைலயா சொல்லுவார்கள்மிதுனா wrote:
ஈகரையிலதான் சொன்னாங்க உங்கள பத்தி
(நாங்க அங்கலாம் அக்கவுண்ட் வக்கிரதில்ல ,ஈகரையிலா மட்டும் தான் )
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: மிதுனா
ஜாஹீதாபானு wrote:அன்பு வரவேற்புக்கள் மிதுனா [You must be registered and logged in to see this image.]
ஈகரையில் என்றும் இணைந்திருங்கள் [You must be registered and logged in to see this image.]
நன்றி பானு
என்றும் என்றென்றும் ஈகரையுடன் இருந்து உங்களை எல்லாம்
தொந்தரவு செய்வேன்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
Page 12 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum