ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதுனா

+24
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
உமா
பிஜிராமன்
கே. பாலா
கோவிந்தராஜ்
ரேவதி
முஹைதீன்
krishnaamma
Aathira
சிவா
dhilipdsp
ந.கார்த்தி
பிரசன்னா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
மிதுனா
28 posters

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Go down

மிதுனா - Page 11 Empty மிதுனா

Post by மிதுனா Sun Nov 27, 2011 3:51 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் . இன்று நான் இந்த தளத்தில் இணைந்து உள்ளேன் . உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . என்னை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே விஷயம் சொல்லலாம் அதாவது
நிறைய , நிறைய , நிறைய ----------------------------நிறைய அரட்டை அடிப்பவள்

இங்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால் என் அரட்டை கச்சேரி பிரமாதமாக அரங்கேறும் என்று நினைக்கிறேன் .

சரி , இனி என் அரட்டை கச்சேரியை துவங்குகிறேன் .
தாள வாத்தியங்கள் , பக்க வாத்தியங்கள் , நாதஸ்வரம் , உடன் நீங்கள் அனைவரும் தயாரா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:18 pm

பிஜிராமன் wrote:கலாய்ப்புகளில் கைதேர்ந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் மிதுனா.... [You must be registered and logged in to see this image.]

நன்றி பிஜி அன்பு மலர்

நீ கவி பெட்டகம் மட்டும்தானா இல்ல கலாய்ப்பு பெட்டகமுமா ? புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:22 pm

உமா wrote:
வா மிதுனா.
என் அன்பு வரவேர்ப்புகள்
[You must be registered and logged in to see this image.]

உமா ! பெஸ்ட் கண்ணா பெஸ்ட் மகிழ்ச்சி

சைகை காட்டாம வாய் திறந்து பேசி ,
படமும் போட்டு வரவேற்ற
உமாவுக்கு ஜே நடனம்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by பிஜிராமன் Mon Nov 28, 2011 1:22 pm


நீ கவி பெட்டகம் மட்டும்தானா இல்ல கலாய்ப்பு பெட்டகமுமா ?


கலாய்ப்புகளில் பி‌எச்‌டி வாங்கி இருந்தாலும், அந்த பட்டங்களை ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு, கவியை கையில் எடுத்து சுற்றி வருகிறேன்.

கலாய்ப்பில் எந்த இடத்தில் சந்தேகம் என்றாலும் என்னிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் முன் பின் இரண்டு குறிப்பாகவும் கூறிக்கொள்கிறேன்...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:28 pm

பிஜிராமன் wrote:
கலாய்ப்புகளில் பி‌எச்‌டி வாங்கி இருந்தாலும், அந்த பட்டங்களை ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு, கவியை கையில் எடுத்து சுற்றி வருகிறேன்.

கலாய்ப்பில் எந்த இடத்தில் சந்தேகம் என்றாலும் என்னிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் முன் பின் இரண்டு குறிப்பாகவும் கூறிக்கொள்கிறேன்...

கையில எடுத்து சுத்துற அளவுக்குன்னா ,
கவிக்கு இப்போ என்ன வயசாகுது ?

என்ன ஒரு வயசு இருக்குமா ? தவழ்கிறாளா ?
இன்னும் தத்தி தத்தி கூடவா நடக்க துவங்கவில்லை ?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by உதயசுதா Mon Nov 28, 2011 1:32 pm

அடடா அதுக்குள்ள 100 பதிவு முடிய போகுதா?
இனி தெரியாதவங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கலாம். சிரி சிரி


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by பிஜிராமன் Mon Nov 28, 2011 1:37 pm

கையில எடுத்து சுத்துற அளவுக்குன்னா ,
கவிக்கு இப்போ என்ன வயசாகுது ?

என்ன ஒரு வயசு இருக்குமா ? தவழ்கிறாளா ?
இன்னும் தத்தி தத்தி கூடவா நடக்க துவங்கவில்லை ?


தினம் தினம் பிறப்பதால், கவிக்கு வயதென்ற ஒன்றே இல்லை.
இவள் மட்டும் தான் பிறந்தவுடன் விண்ணை நோக்கி பறக்க துவங்கி விடுகிறாள், கயிறு மட்டும் என் கையில்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 28, 2011 1:52 pm

:வணக்கம்: வணக்கம்... :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:53 pm

உதயசுதா wrote:அடடா அதுக்குள்ள 100 பதிவு முடிய போகுதா?
இனி தெரியாதவங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கலாம். சிரி சிரி

அட ஆமா நீ சொல்லித்தான் தெரியுது அதுக்குள்ள 100 ஆய்யிருச்சுன்னு மகிழ்ச்சி

அதென்ன ? இனி தெரியாதவங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கலாம். ?

அப்படீன்னா ? என்ன?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:55 pm

பிஜிராமன் wrote:
தினம் தினம் பிறப்பதால், கவிக்கு வயதென்ற ஒன்றே இல்லை.
இவள் மட்டும் தான் பிறந்தவுடன் விண்ணை நோக்கி பறக்க துவங்கி விடுகிறாள், கயிறு மட்டும் என் கையில்......

கவிய கயிறு போட்டு கட்டக்கூடாதுபா

அவளா வரணும் அவளா போகணும் அப்பதான் நல்லா இருக்கும்

வழுக்கட்டாயமா கயிறு போட்டு இழுக்கக்கூடாது
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by மிதுனா Mon Nov 28, 2011 1:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote: :வணக்கம்: வணக்கம்... :நல்வரவு:

வணக்கம் ரமேஷ் நன்றி அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

மிதுனா - Page 11 Empty Re: மிதுனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum