ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுது போகலை அதான்

+5
இளமாறன்
பாலாஜி
பிளேடு பக்கிரி
ராஜா
அன்பு தளபதி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி Sun Nov 27, 2011 2:54 pm

First topic message reminder :

இன்று மயிலாடுதுறையில் ஆளுக்காஸ் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நகைக்கடையை திறந்து வைத்தனர். சில சின்னத்திரை மற்றும் பெரியதிரை நடிகைகள் வந்ததாக சொல்கிறார்கள் நான் அந்த பக்கமே செல்லவில்லை காரணம் ஒன்றல்ல இரண்டு முதல் காரணம் மிக எளிமையான ஒன்றுதான் ஆளுக்காஸ் ஓனர் எங்களை கூபிடலை( பொழுது போகலை அதான்  - Page 2 56667 தயவு செய்து இப்படி முட்டிக்கொள்வது போல பின்னூட்டம் வேண்டாம் காரணம் மழையின் காரணமாக சுவர்கள் கீழே விழுகின்றன உங்கள் மண்டையை விட இப்பொழுது சுவர் முக்கியம்)இரண்டாவது காரணம் நான் தமிழன் அதனால் செல்லவில்லை என எழுதலாம் நினைத்தேன் நிச்சயமாக பக்கிரி இப்படித்தான் கேட்பான் "அப்போ சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இத்தாலியா " என (இத்தாலி என்பது எதேச்சையாக வந்தது நான் சோனியா காந்த்தியை சொல்வது போல நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல! சரி இரண்டாவது காரணத்தை கூறிவிடுகிறேன் (பொழுது போகலை அதான்  - Page 2 Dissapointedமறுபடியும் முதலேர்ந்தான்னு நீங்க மனசுக்குள்ள சொல்றதை நான் கேட்ச் பண்ணிட்டேன்)கடந்த வியாழக்கிழமை முதல் நிகரெங்கும் செந்தை மேளம் முழங்க ஆளுக்காஸ் விளம்பரம் செய்தனர் அப்பொழுது இரண்டு நபர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தவ்ரே சென்றனர் எங்கள் முறை வந்தபோது அழைப்பிதழ் அப்போதைக்கு முடிந்ததாக மலையாளத்தில் கூறி சென்றார்(பொழுது போகலை அதான்  - Page 2 Thinking அது என்னமோ என் இளைக்கு பக்கத்துல வரப்போ மட்டும் பாயாசம் தீர்ந்து போகுது திரும்பி வந்து அடுத்த இலையிலேர்ந்து பரிமாறுறாங்க)அப்போது அருகில் இருந்த நண்பர்
நீங்க அலுக்காஸ் வேற ஷோ ரூம் போயி இருக்கீங்களா

இல்லை என் கேட்க்குறீங்க

அவ்ளோ மாடல் வச்சிருப்பனுங்க

அப்போ விளம்பரத்துல வார மாடல் எல்லாம்

நான் சொன்னது நகை மாடல்யா

அப்படி வெலாவரியா சொல்ல பலகுங்க

இல்லப்பா அலுக்காஸ் பெரிய க்ரூப் அண்ணன் தம்பிங்கண்ணு நினைக்கிறேன்

இப்படியே தொடர்ந்த உரையாடலில் ஒரு விஷயத்தை சொன்னார் அங்கே 95% மலையாலிஸ் மட்டும்தான் வேலைக்கு எடுப்பாங்க தெரியுமா என்றபோது நான் நம்பவில்லை வேற ஊருக்கு வந்து கடை வைக்கிறவன் இந்த ஊர் ஆளை தானே வைப்பான் என்று மனசுக்குள் நினைத்து கொண்டு அன்று இரவே ஆளுகாசுக்கு சில மெக்கானிக்கல் வேலைகள் செய்து தந்த நண்பரை வினவினேன்

இங்கே எல்லோரும் மலையாளிஸ்தானம்லா

யார் சொன்னா

சொல்லுங்க பாஸ்

இல்லை நம்ம ஆளுங்க சிலரும் இருக்காங்க

என்ன போஸ்டிங்

பெரிய போஸ்டிங்

மானேஜெரா

தம்பி இந்த நிறுவனத்தை அவங்க கயிலா ஒப்படைச்சிருக்காங்க அவ்ளோ முக்கியத்துவமுள்ள பதவி

பாஸ் சொல்லுங்க பாஸ் சொல்லுங்க

நைட் அப்புறம் பகல் வாட்ச்மேன் தமிழர்கள் தான்ப்பா

அடப்பாவிகளா இதுக்குத்தான் நீ இவ்ளோ பில்ட்-அப் கொடுத்திய என நினைத்து கொண்டு வந்தபோது ஒரு விஷயம் பட்டவர்த்தனமாக பட்டது இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்ஷேவிர்க்கு ஆதரவாக செயல்பட்டவரும் ஒரு மேனேன் என்ற மலையாளிதான் இன்று வக்கிரமாக டேம் 999 என்ற திரைப்படம் மூலம் மக்களை பீதி அடைய செய்பவனும் ஒரு மலையாளிதான் அவர்களை பொறுத்தவரையில் முதலில் மாநிலம் தான் மக்கள் தான் நலன் பிறகு தான் இந்தியா தேசம் போன்றவை நாம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கற்று கொடுக்கவும் வேண்டும் இனி நயன்தாரா சினிமாவில் நடிக்கமாட்டார் என நினைக்கிறேன் மேலும் அசினும் ஹிந்திக்கு சென்று விட்டார் பொழுது போகலை அதான்  - Page 2 Ideaஆகையால் வாருங்கள் கேரளாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி Thu Dec 01, 2011 8:55 pm

பிளேடு பக்கிரி wrote:யோவ் நீ சொல்றதுலயும் உண்மை இருக்குய்யா ஜாலி ஜாலி
நயனும்.. அசினும் இல்லைனா தான் போராட்டம் நடத்துவியா? அதிர்ச்சி

அட சுகர் அதிகமானா உண்ணாவிரதம் நடைபயணம் போராட்டம் நடத்துறது மாதிரிதான் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by கேசவன் Thu Dec 01, 2011 9:05 pm

நல்லா எழுதியிருக்கிறீர்கள் உண்மையை சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பொழுது போகலை அதான்  - Page 2 1357389பொழுது போகலை அதான்  - Page 2 59010615பொழுது போகலை அதான்  - Page 2 Images3ijfபொழுது போகலை அதான்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி Thu Dec 01, 2011 9:07 pm

கேசவன் wrote:நல்லா எழுதியிருக்கிறீர்கள் உண்மையை சூப்பருங்க

உள்ளூர் நகை kadai வியாபாரம் இப்பொழுது சற்று சுணக்கமாக இருக்கிறது ஆளுகாஸ் வந்த பின்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by baskars11 Thu Dec 01, 2011 9:55 pm

இது நகைக்கடை மட்டும் இல்ல அனைத்து துறைகளிலும் நடக்கிறது தமிழர்கள் மட்டும் ஏமாந்தவர்கள் என்று அவர்களுக்கு நினைப்பு அவர்கள் மட்டும் இல்ல கன்னடர்கள் இதேயை தான் செய்கிறார்கள்...

த்மிழர்களுக்கு வீரம் இருப்பதை மறந்து விட்டார்கள்...

எத்தனை நாட்களுக்கு பொறுமையை இருபது திருப்பி அடிக்கணும்...
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by அசுரன் Thu Dec 01, 2011 11:05 pm

ஜாய் ஆலுக்காஸ் நம்ம விஜயுடையதுன்னு சொல்லுறாங்களே இது உண்மையா? (நம்ம பங்குக்கு இது தான் முடிஞ்சிது) புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பொழுது போகலை அதான்  - Page 2 Empty Re: பொழுது போகலை அதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum