புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பொழுது போகலை அதான்  Poll_c10பொழுது போகலை அதான்  Poll_m10பொழுது போகலை அதான்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுது போகலை அதான்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 27, 2011 2:54 pm

இன்று மயிலாடுதுறையில் ஆளுக்காஸ் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நகைக்கடையை திறந்து வைத்தனர். சில சின்னத்திரை மற்றும் பெரியதிரை நடிகைகள் வந்ததாக சொல்கிறார்கள் நான் அந்த பக்கமே செல்லவில்லை காரணம் ஒன்றல்ல இரண்டு முதல் காரணம் மிக எளிமையான ஒன்றுதான் ஆளுக்காஸ் ஓனர் எங்களை கூபிடலை( பொழுது போகலை அதான்  56667 தயவு செய்து இப்படி முட்டிக்கொள்வது போல பின்னூட்டம் வேண்டாம் காரணம் மழையின் காரணமாக சுவர்கள் கீழே விழுகின்றன உங்கள் மண்டையை விட இப்பொழுது சுவர் முக்கியம்)இரண்டாவது காரணம் நான் தமிழன் அதனால் செல்லவில்லை என எழுதலாம் நினைத்தேன் நிச்சயமாக பக்கிரி இப்படித்தான் கேட்பான் "அப்போ சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இத்தாலியா " என (இத்தாலி என்பது எதேச்சையாக வந்தது நான் சோனியா காந்த்தியை சொல்வது போல நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல! சரி இரண்டாவது காரணத்தை கூறிவிடுகிறேன் (பொழுது போகலை அதான்  Dissapointedமறுபடியும் முதலேர்ந்தான்னு நீங்க மனசுக்குள்ள சொல்றதை நான் கேட்ச் பண்ணிட்டேன்)கடந்த வியாழக்கிழமை முதல் நிகரெங்கும் செந்தை மேளம் முழங்க ஆளுக்காஸ் விளம்பரம் செய்தனர் அப்பொழுது இரண்டு நபர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தவ்ரே சென்றனர் எங்கள் முறை வந்தபோது அழைப்பிதழ் அப்போதைக்கு முடிந்ததாக மலையாளத்தில் கூறி சென்றார்(பொழுது போகலை அதான்  Thinking அது என்னமோ என் இளைக்கு பக்கத்துல வரப்போ மட்டும் பாயாசம் தீர்ந்து போகுது திரும்பி வந்து அடுத்த இலையிலேர்ந்து பரிமாறுறாங்க)அப்போது அருகில் இருந்த நண்பர்
நீங்க அலுக்காஸ் வேற ஷோ ரூம் போயி இருக்கீங்களா

இல்லை என் கேட்க்குறீங்க

அவ்ளோ மாடல் வச்சிருப்பனுங்க

அப்போ விளம்பரத்துல வார மாடல் எல்லாம்

நான் சொன்னது நகை மாடல்யா

அப்படி வெலாவரியா சொல்ல பலகுங்க

இல்லப்பா அலுக்காஸ் பெரிய க்ரூப் அண்ணன் தம்பிங்கண்ணு நினைக்கிறேன்

இப்படியே தொடர்ந்த உரையாடலில் ஒரு விஷயத்தை சொன்னார் அங்கே 95% மலையாலிஸ் மட்டும்தான் வேலைக்கு எடுப்பாங்க தெரியுமா என்றபோது நான் நம்பவில்லை வேற ஊருக்கு வந்து கடை வைக்கிறவன் இந்த ஊர் ஆளை தானே வைப்பான் என்று மனசுக்குள் நினைத்து கொண்டு அன்று இரவே ஆளுகாசுக்கு சில மெக்கானிக்கல் வேலைகள் செய்து தந்த நண்பரை வினவினேன்

இங்கே எல்லோரும் மலையாளிஸ்தானம்லா

யார் சொன்னா

சொல்லுங்க பாஸ்

இல்லை நம்ம ஆளுங்க சிலரும் இருக்காங்க

என்ன போஸ்டிங்

பெரிய போஸ்டிங்

மானேஜெரா

தம்பி இந்த நிறுவனத்தை அவங்க கயிலா ஒப்படைச்சிருக்காங்க அவ்ளோ முக்கியத்துவமுள்ள பதவி

பாஸ் சொல்லுங்க பாஸ் சொல்லுங்க

நைட் அப்புறம் பகல் வாட்ச்மேன் தமிழர்கள் தான்ப்பா

அடப்பாவிகளா இதுக்குத்தான் நீ இவ்ளோ பில்ட்-அப் கொடுத்திய என நினைத்து கொண்டு வந்தபோது ஒரு விஷயம் பட்டவர்த்தனமாக பட்டது இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்ஷேவிர்க்கு ஆதரவாக செயல்பட்டவரும் ஒரு மேனேன் என்ற மலையாளிதான் இன்று வக்கிரமாக டேம் 999 என்ற திரைப்படம் மூலம் மக்களை பீதி அடைய செய்பவனும் ஒரு மலையாளிதான் அவர்களை பொறுத்தவரையில் முதலில் மாநிலம் தான் மக்கள் தான் நலன் பிறகு தான் இந்தியா தேசம் போன்றவை நாம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கற்று கொடுக்கவும் வேண்டும் இனி நயன்தாரா சினிமாவில் நடிக்கமாட்டார் என நினைக்கிறேன் மேலும் அசினும் ஹிந்திக்கு சென்று விட்டார் பொழுது போகலை அதான்  Ideaஆகையால் வாருங்கள் கேரளாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 3:04 pm

சிறிய டீ கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்பவர் இவர்கள் ஊரை சேர்ந்தவராக தான் இருப்பார்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 4:45 pm

யோவ் நீ சொல்றதுலயும் உண்மை இருக்குய்யா ஜாலி ஜாலி
நயனும்.. அசினும் இல்லைனா தான் போராட்டம் நடத்துவியா? அதிர்ச்சி




பொழுது போகலை அதான்  Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Nov 27, 2011 5:12 pm

நாகை மற்றும் பிற மாவட்டத்தில் தங்க நகை வாங்க அனைத்து மக்களும் வருவது மயிலாடுதுறைதான் ..

ஆகவேதான் அங்கே கடையை விரித்துவிட்டார்கள் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 5:58 pm

அட பாவிகளா நம்ம ஊர்ல வந்து நாம ஆளுக்கு வேலை கொடுக்கமா என்ன கொடுமை சரவணா இது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொழுது போகலை அதான்  Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 8:37 pm

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
இங்கு இருப்போரை இருட்டடிப்பு செய்யும் தமிழகம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 8:51 pm

ராஜா wrote:சிறிய டீ கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்பவர் இவர்கள் ஊரை சேர்ந்தவராக தான் இருப்பார்கள்.

இனி ஒன்லி டாஸ்மாக் தான் டீ கிடையது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 8:53 pm

இளமாறன் wrote:அட பாவிகளா நம்ம ஊர்ல வந்து நாம ஆளுக்கு வேலை கொடுக்கமா என்ன கொடுமை சரவணா இது சோகம்

விடுங்கன்னே இத்தாலி அம்மையாரே ஒரு கட்சிக்கு தலைவரா இருக்காங்க இவங்களாவது பரவாயில்ல பக்கத்து மாநிலம் தானே

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 8:53 pm

வை.பாலாஜி wrote:நாகை மற்றும் பிற மாவட்டத்தில் தங்க நகை வாங்க அனைத்து மக்களும் வருவது மயிலாடுதுறைதான் ..

ஆகவேதான் அங்கே கடையை விரித்துவிட்டார்கள் ....

பிரமாண்டமாக

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 8:54 pm

மிதுனா wrote:வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
இங்கு இருப்போரை இருட்டடிப்பு செய்யும் தமிழகம்

ஆமாங்க அடிக்கடி பவர் கட் ஆகுது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக