ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_m10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_m10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_m10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_m10ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

+11
பிளேடு பக்கிரி
பாலாஜி
krishnaamma
T.N.Balasubramanian
Aathira
கே. பாலா
அப்புகுட்டி
பிரசன்னா
ராஜா
சிவா
குரு
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by குரு Sun Nov 27, 2011 1:57 pm

First topic message reminder :

அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..

காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..

எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..

இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..

கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..

தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...

புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..

இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down


ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by T.N.Balasubramanian Mon Nov 28, 2011 7:47 am

பைத்தியம் பிடிக்கும் தினம் ஒருமுறையேனும் ஈகரை படிக்காவிடின்.

குரு (குறுங்) கவிதையும் பிடித்தது. ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 154550

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by krishnaamma Mon Nov 28, 2011 10:03 am

சிவா wrote:அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)

என்னையும் பிடிக்கதாம் சிவா அவருக்கு அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by பாலாஜி Mon Nov 28, 2011 12:26 pm

சிவா wrote:அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)

நாராயணா ! நாராயணா !!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:32 pm

கலக்குறீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 3:30 pm

அருமை அருமை ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by ரேவதி Mon Nov 28, 2011 3:30 pm

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 224747944 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 224747944 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by உமா Mon Nov 28, 2011 3:52 pm

பிடித்தது வரிகள். ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by பாலாஜி Mon Nov 28, 2011 4:00 pm

எனக்கு ரவா தோசை , அடை அவியல் பிடிக்கும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by சதாசிவம் Mon Nov 28, 2011 4:33 pm

நல்ல கவிதை,
உங்கள் முதல் மூன்று பத்திகள் கானல் நீராகமல் கருத்தில் வைத்தால், நடைமுறையில் நின்றால் அது தான் எனக்கு பிடிக்கும், பிடிக்கும்.


சதாசிவம்
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? - Page 2 Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum