ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

+4
ராஜா
குரு
ஹர்ஷித்
இளமாறன்
8 posters

Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by இளமாறன் Sun Nov 27, 2011 1:09 pm

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 27, நவம்பர் 2011 (10:7 IST)




காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!


சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பேளூர் மாதகோவில் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ், இவரது மகன் மைக்கேல் (வயது 27). இவர் மும்பையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.


திருமணமான இவருக்கு, சேலம் அம்மாபேட்டையில் மாமனார் வீடு உள்ளது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகனின் காது குத்து நிகழ்ச்சிக்காக மாமனார் வீட்டுக்கு வந்தவர் அங்கேயே தங்கியுள்ளார்.


26.11.2011 அன்று காலை, காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டபடியே மிலிட்டரி ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரன்ஸ், திடீரென பக்கத்தில் உள்ள சேலம், விருத்தாசலம் தொடர் வண்டி பாதையின் மீது ஏறி நடந்துள்ளார்.


அப்போது, இந்த பாதையில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி செல்லும் பயணிகள் இரயில் காலை 9.40 மணிக்கு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. லாரன்சுக்கு பின்னால் ரயில் வருவதை கவனித்த பொதுமக்கள் சிலர் சத்தம் போட்டு கத்தியும் காது கேட்காத லாரன்ஸ் பாட்டுக்கு தக்கபடி ஆடிக்கொண்டே தண்டவாளத்தில் குதித்து குதித்து நடந்து சென்றுள்ளார்.


சாலையில் சென்று கொண்டிருந்த பலர் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பின்னால் வந்து கொண்டிருந்த ரயில் மோதியதில், கண்ணிமைக்கும் நேரத்தில் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக வெட்டப்பட்டு ரயில் ரோட்டின் இரண்டு பக்கமும் விழுந்துள்ளார் லாரன்ஸ்.


சமீபகாலத்தில் ரயில் பாதையில் விழுந்து சாகும் நபர்களில் கையில் செல்போனுடனும், காதில் ஹெட்போனுடனும் சென்று கவனக்குறைவால் விழுந்து சாவேரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி உள்ளது என்கின்றனர் ரயில்வே போலீசார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by ஹர்ஷித் Sun Nov 27, 2011 1:14 pm

சமீபகாலத்தில் ரயில் பாதையில் விழுந்து சாகும் நபர்களில் கையில்
செல்போனுடனும், காதில் ஹெட்போனுடனும் சென்று கவனக்குறைவால் விழுந்து
சாவேரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி உள்ளது என்கின்றனர் ரயில்வே போலீசார்.
ரயில் பாதையில் மட்டுமல்ல,சாலைகளிலும் இது நடக்கிறது.நல்ல எச்சரிக்கை இந்த தகவலை படித்த பிறகாவது கவனமாக இருங்கள் உறவுகளே....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by குரு Sun Nov 27, 2011 2:37 pm

அறிவுறுத்தும் பதிவு...

காபி செய்து பேஸ்ட் செய்யும் போது வேண்டாதவைகளைக் களைந்து பதிவிடலாமே ... இளா..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by ராஜா Sun Nov 27, 2011 2:44 pm

இவர்களை பார்த்து பரிதாபபட முடியவில்லை ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by உதயசுதா Sun Nov 27, 2011 4:05 pm

எத்தனை அறிவுறுத்தினாலும் இது போன்ற ஜென்மங்கள் திருந்த போவதில்லை. அப்படி என்ன பாட்டு வேண்டி கிடக்கு?
இப்ப உயிரே போச்சு இல்ல?


காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Uகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Dகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Aகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Yகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Aகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Sகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Uகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Dகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Hகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by பிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 4:20 pm

இவங்களுக்கு ரோட் ல போகும் போது தான் பாட்டு கேட்கணும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by மிதுனா Sun Nov 27, 2011 4:30 pm

அவர் இசையோடு இனிமையாக போய் சேர்ந்துவிட்டார்

மேல் உலகத்தில் என்ன இசையை கேட்பார் அவர் ?

ஒரு வேளை எமனும் , எமனோட அசிஸ்டண்ட்களும் பாட்டு பாடுவாங்களோ !
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by மோகன் Sun Nov 27, 2011 4:30 pm

இது போன்றவர்கள் திருந்தவே மாட்டார்களா காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! 56667 காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! 56667


காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Mகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Oகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Hகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Aகாதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி! Empty Re: காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum