புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க கூட்டுப்படை குண்டுவீசி தாக்கியதில் பாக்.வீரர்கள் 25 பேர் பலி
Page 1 of 1 •
பாகிஸ்தானுக்குள் அமெரிக்க கூட்டுப்படை ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தளபதிகள் உள்பட 25 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளுக்கு செல்லும் முக்கிய பொருட்கள் சப்ளை செய்வதை பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
உறவில் விரிசல்
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈடுபட்டு வருகின்றன. தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவுடன், பாகிஸ்தானும் கைகோர்த்து களம் இறங்கியது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிரடிப்படை பாகிஸ்தானுக்குள் ரகசியமாக சென்று அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை கொன்றது. அதன்பிறகு தீவிரவாத ஒடுக்கும் நடவடிக்கையில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் பர்வேஷ் கயானியும், ஆப்கானிஸ்தானில் உள்ள கூட்டுப்படை தளபதி ஜான் அல்லினும் இஸ்லாமாபாத்தில் சந்தித்து தீவிரவாதிகளை ஒடுக்கும் ஒத்துழைப்பு பற்றி பேசினார்கள்.
திடீர் தாக்குதல்
இந்த சந்திப்பு நடைபெற்ற மறுநாளே அமெரிக்க கூட்டுப்படை பாகிஸ்தானின் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறியது. பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லையில் மலைவாசி மக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவ சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனை சாவடியின் மீது அமெரிக்க கூட்டுப்படை ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெலிகாப்டர்களில் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
25 வீரர்கள் பலி
இந்த தாக்குதலில் 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதை பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ``இந்த தாக்குதல் நடைபெற்ற இடம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 21/2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. முதலில் கிடைத்த தகவல்படி 25 பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிகிறது. அது மலைபிரதேசமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை பற்றிய முழுவிவரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
ஆனால் இந்த தாக்குதல் பற்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கூட்டுப்படை அதிகாரி கூறுகையில், இது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். இதன் விவரத்தை சேகரித்து வருகிறோம்'' என்றார்.
பாகிஸ்தான் பதிலடி
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க கூட்டுப்படைக்கு முக்கிய பொருட்கள் செல்வதை தடை செய்தது.
இதுபற்றி பாகிஸ்தான் உயர் அதிகாரி கூறியதாவது:-
அமெரிக்க படைகளுக்கு பொருட்களை ஏற்றிய 40 லாரிகள் வந்தன. அவற்றை நிறுத்தி வைத்துள்ளோம். பிறகு அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார். ஆனால் பாதுகாப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று மற்றொரு அதிகாரி விளக்கம் அளித்தார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இவிங்க ரெண்டு பேரும் என்ன பாஸ் அப்ப அப்ப டகால்டி வேலை காட்டுராணுங்க....
Similar topics
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதற்கு கடும் கண்டனம்
» இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க
» பாக்., தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
» பாக்., பயங்கரவாதிகளை கொன்று 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1