ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மாவீரர் நாள்

Go down

இன்று மாவீரர் நாள் Empty இன்று மாவீரர் நாள்

Post by Guest Sun Nov 27, 2011 8:42 am

இன்று மாவீரர் நாள் M27
"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச
விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." -
***தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்***





இன்று மாவீரர் நாள் Maveerar_02
ஈழப்பிரதேசம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில்
விடுதலைக்காக மாண்ட போராளிகளை போற்றவென ஆரம்பிக்கப்பட்டதே மாவீரர் வாரம்.
1989-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990-ஆம் ஆண்டு தமிழீழ
மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு
கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும்
நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப்
புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என
தமிழீழ புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது. அந்த வகையில் மாண்ட
இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே
அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள்
நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும்
இல்லங்கள் உருவெடுத்தன.
வடமராட்சி கம்பர்மலை என்னும்
கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் நவம்பர் 27, 1982-இல் முதல்
மாவீரரானார். இவரின் ஏழு ஆண்டுகளின் மரணத்தின் பின்னரே முதன் முதலில்
நவம்பர் 27, 1987-லில் இருந்தே மாவீரரை நினைவு கூரும் முகமாக புலிகளினால்
கடைப்பிடிக்கப்பட்டது. ஏறத்தாள அறுநூறு புலிப்போராளிகளின் முன்னிலையில்
அடர்ந்த முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம்
என்னும் இடத்திலேயே நினைவெழுச்சிகள் நடைபெற்று புலிகளின் தலைவர் முதன்மைச்
சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். ஆரம்பத்தில் முன்று தினங்களாக இருந்து
பின்னர் ஏழு தினங்களாக பிரகடனப்படுத்தபட்டு வெகு சிறப்பாக நவம்பர் 27, 2008
வரை கொண்டாடப்பட்டது. புலிகளின் ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட
பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத்
தமிழர்களினாலும் கொண்டாடப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்
தமிழரின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழியில் போராடிய தமிழர் தலைமைகளுடன்
பேசி சுமூகமாக பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற
ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே தெரியாமல் போயிருக்கும். ஆனால்,
சிங்கள அரசு அதனை செய்யத்தவறியதன் காரணமே வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத
வழிப் போராட்டம். இனியேனும் அவர் வழிப் போராட்டம் மீண்டும் எழாமல் இருக்க
வேண்டுமென்றால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட
வேண்டும். தவறும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பிரபாகரனல்ல ஆயிரம் பிரபாகரன்கள்
உருவாகுவார்கள் என்பது நிச்சியம். இப்படியாக ஈழத்தமிழரின் போராட்டம்
இருக்கையில் மாண்ட போராளிகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கு மரியாதை
செலுத்துமுகமாகவே தான் பிரபாகரனால் அன்று மாவீர் நிகழ்வுகளை ஒவ்வொரு
வருடமும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.