புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
15 Posts - 65%
heezulia
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
5 Posts - 22%
Barushree
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 4%
kavithasankar
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
69 Posts - 79%
heezulia
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 1%
Barushree
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கல்லூரி சாலை..!! Poll_c10கல்லூரி சாலை..!! Poll_m10கல்லூரி சாலை..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி சாலை..!!


   
   
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 03, 2011 8:32 pm

பழக்கமில்லா முகங்களின் இடையே
பதட்டத்துடன் அமர்ந்து இருந்தேன்...

மௌன மொழிகள் பாடிய பிறகு
மெல்ல அவன் பெயரைக் கேட்டேன்...

காலம் மெல்ல கடந்த போது
காற்றில் கலந்த ஆசான் அறிவுரை...!!

பள்ளிக்கூட நினைவுகள் இடையே
மறைந்து விட்ட காலைப் பொழுது...

உன்னத மாலை வருகை நோக்கி
உறக்கம் கொண்டேன் உண்ட களைப்பில்...!!

விடுதி அறைகள் திறக்கும் போதே
கண்ணீர் துளிகள் கசியக் கண்டேன்...

பெற்றோர் பிரிவை மறக்கச் செய்த,
பிரியாச் சொந்தமாய் கிடைத்த நட்பு...

நண்பன் சொன்ன திசையில் பயணிக்கிறேன்
என் கல்லூரி சாலையில் மறவாத முதல்நாள் நினைவுகளுடன்..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:55 pm

எந்த கல்லூரிங்க தம்பி... நான் படிச்சது மாநிலக்கல்லூரிங்க மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 03, 2011 9:00 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:எந்த கல்லூரிங்க தம்பி... நான் படிச்சது மாநிலக்கல்லூரிங்க மகிழ்ச்சி

இங்கதாங்க, கோவை தொழில்நுட்பக் கல்லூரி..படிச்சுகிட்டு இருக்கேன்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 9:08 pm

பெற்றோர் பிரிவை மறக்கச் செய்த,
பிரியாச் சொந்தமாய் கிடைத்த நட்பு...
கவிதை அருமை

கல்லூரி நேரங்களில் கிடைக்கும் நட்பு வாழ்வில் வருவது மிக குறைவு மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லூரி சாலை..!! Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 9:14 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:எந்த கல்லூரிங்க தம்பி... நான் படிச்சது மாநிலக்கல்லூரிங்க மகிழ்ச்சி

இங்கதாங்க, கோவை தொழில்நுட்பக் கல்லூரி..படிச்சுகிட்டு இருக்கேன்..

ஓ நம்ம கோயம்புத்தூருங்கலா ...படிங்க....படிங்க...நல்லாப் படிங்க....வருட்டுமுங்களா மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக