ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

+2
முகம்மது ஃபரீத்
நியாஸ் அஷ்ரஃப்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Nov 26, 2011 6:16 pm

ஒரு கடையில் ஒரு சாக்லேட் விலை 1 ரூபாய் என்று விற்கப்படுகிறது, மேலும் மூன்று சாக்லேட் உறைகளை கொடுத்தால் நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கலாம் என்ற சிறப்புத் திட்டமும் அந்தக் கடையில் உள்ளது.. உங்களிடம் இப்போது 15 ரூபாய் இருக்கிறதெனில் நீங்கள் எத்தனை சாக்லேட் வாங்க முடியும் ?


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Sபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Hபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Rபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Fபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 6:19 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:ஒரு கடையில் ஒரு சாக்லேட் விலை 1 ரூபாய் என்று விற்கப்படுகிறது, மேலும் மூன்று சாக்லேட் உறைகளை கொடுத்தால் நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கலாம் என்ற சிறப்புத் திட்டமும் அந்தக் கடையில் உள்ளது.. உங்களிடம் இப்போது 15 ரூபாய் இருக்கிறதெனில் நீங்கள் எத்தனை சாக்லேட் வாங்க முடியும் ?


சாக்லேட் சாப்பிடுற ஆசையே போயிருச்சு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by ராஜா Sat Nov 26, 2011 6:21 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:ஒரு கடையில் ஒரு சாக்லேட் விலை 1 ரூபாய் என்று விற்கப்படுகிறது, மேலும் மூன்று சாக்லேட் உறைகளை கொடுத்தால் நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கலாம் என்ற சிறப்புத் திட்டமும் அந்தக் கடையில் உள்ளது.. உங்களிடம் இப்போது 15 ரூபாய் இருக்கிறதெனில் நீங்கள் எத்தனை சாக்லேட் வாங்க முடியும் ?
15 சாக்லேட் தான் வாங்க முடியும்... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by உதயசுதா Sat Nov 26, 2011 6:23 pm

எத்தனை சாக்கலேட் உறைகள் கொடுத்தார் என்று சொல்லவே இல்லை அதிர்ச்சி


புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Uபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Dபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Yபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Sபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Uபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Dபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Hபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 6:25 pm

ராஜா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:ஒரு கடையில் ஒரு சாக்லேட் விலை 1 ரூபாய் என்று விற்கப்படுகிறது, மேலும் மூன்று சாக்லேட் உறைகளை கொடுத்தால் நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கலாம் என்ற சிறப்புத் திட்டமும் அந்தக் கடையில் உள்ளது.. உங்களிடம் இப்போது 15 ரூபாய் இருக்கிறதெனில் நீங்கள் எத்தனை சாக்லேட் வாங்க முடியும் ?
15 சாக்லேட் தான் வாங்க முடியும்... சிரி

என்ன ஒரு புத்திசாலித்தனம்.. தப்பான விடை சிரி



புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 6:27 pm

21 சரி தானே...



புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by ராஜா Sat Nov 26, 2011 6:28 pm

உதயசுதா wrote:எத்தனை சாக்கலேட் உறைகள் கொடுத்தார் என்று சொல்லவே இல்லை அதிர்ச்சி
அவர் உறைகளை பற்றி சொல்லவே இல்லையே , 15 ரூ இருக்கிறது என்று தானே சொன்னார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Nov 26, 2011 6:29 pm

கேள்வியினால் எல்லோரும் குழம்பியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. நான் தான் 15 ரூபாய் என்று சொல்லிவிட்டேனே. வாங்கும் சாக்லேட்களுக்கு உறையும் கிடைக்குமே.. இப்போது சொல்லுங்கள் மொத்தம் எத்தனை சாக்லேட்கள் வாங்க முடியும்.

15 என்பது தவறான விடை..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Sபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Hபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Rபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Fபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by ராஜா Sat Nov 26, 2011 6:32 pm

பிளேடு பக்கிரி wrote:21 சரி தானே...
என்ன ஒரு புத்திசாலிதனம் இதுவும் தவறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Nov 26, 2011 6:33 pm

பிளேடு பக்கிரி wrote:21 சரி தானே...

தவறு தவறு..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Sபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Hபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Rபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Aபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Fபுதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

புதிர் - எத்தனை சாக்லேட்கள்?? Empty Re: புதிர் - எத்தனை சாக்லேட்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum