Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு உயரும்?
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு உயரும்?
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் பரிந்துரை செய்து உள்ளது.
ஆணையம் ஏற்பு
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) சமர்ப்பித்த புதிய மின் கட்டணம் குறித்த மனு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.கபிலன், மின்வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆணைய தலைவர் கபிலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருத்து கேட்பு கூட்டங்கள்
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சமர்ப்பித்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் விவரம் ஆங்கிலத்தில் மின்வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் இன்றே வெளியிடப்படும். 4 வாரங்களுக்கு இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஆணையத்தில் பதிவு செய்யலாம்.
அடுத்த மாதம் 2 தமிழ் மற்றும் 2 ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும். அதன் பின்னர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். இதிலும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறலாம். தேவைப்பட்டால் இந்த இடங்கள் அதிகப்படுத்தப்படும்.
90 நாட்களுக்குள் முடிவு
மின்கட்டண உயர்வு குறித்து 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும்.
வருடத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு கபிலன் கூறினார்.
புதிய கட்டணம் எவ்வளவு?
மின்சார வாரியம் பரிந்துரைத்து இருக்கும் புதிய கட்டண விகிதம் வருமாறு:-
தற்போது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 50 யூனிட் வரை மின் கட்டணமாக யூனிட்டுக்கு 65 பைசா வசூலிக்கப்படுகிறது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை 75 பைசா வசூலிக்கப்படுகிறது. இனி 100 யூனிட் வரை ஒரே கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.50 வீதம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு முதல் 50 யூனிட்டுகளுக்கு தற்போது 75 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூ.2 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை தற்போது 85 பைசாவாக இருக்கும் கட்டணத்தை ரூ.2 ஆகவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை தற்போது ரூ.1.50 ஆக இருக்கும் கட்டணத்தை 2 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
200 யூனிட்டுக்கு மேல்
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.2.20 கட்டணத்தை ரூ.3.50 ஆகவும், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ1.80 கட்டணத்தை ரூ.5.75 ஆகவும், 601 யூனிட்டுக்கு மேல் வசூலிக்கப்படும் ரூ.4.05 கட்டணத்தை இனி ரூ.5.75 ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
வீடுகள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள கட்டண விவரம் வருமாறு:-
(தற்போது ஒரு யூனிட்டுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது)
சினிமா தியேட்டர்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4.80)
சினிமா தியேட்டர்கள்- யூனிட்டுக்கு ரூ.7 (ரூ.5.50)
தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.8.50 (ரூ.5.50)
பொது வழிபாட்டு தலங்கள் -120 யூனிட் வரை ரூ.2.50 (ரூ.1.50), 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5 (ரூ.3)
குடிசை மற்றும் குறுந்தொழில்கள்- 500 யூனிட் வரை ரூ.3.50 (ரூ.1.80), 501 முதல் 1500 யூனிட் வரை ரூ.4 (ரூ.2.70), 1500 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (ரூ.3.50)
விசைத்தறிகள்
விசைத்தறிகள்- 500 யூனிட் வரை இலவசம். 501 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ரூ.4 (ரூ.1.25), 1001 யூனிட் முதல் 1500 யூனிட் வரை ரூ.4 (ரூ.2.25), 1501 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (ரூ.2.50)
தொழிற்சாலைகள்- 1500 யூனிட் வரை ரூ.5.50 (ரூ.4), 1500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.50 (ரூ.5)
விவசாய இணைப்புக்கு ஆண்டு கட்டணம்- ரூ.1750 (ரூ.250)
வர்த்தக நிறுவனங்கள்- 100 யூனிட் வரை ரூ.7 (ரூ.4.30), 200 யூனிட் வரை ரூ.7 (ரூ.5.30), 201 யூனிட்டுக்கு மேல் ரூ.7 (ரூ.6.50)
தற்காலிக இணைப்புகள்- ரூ.10.50 (ரூ.10.50)
தொழிற்சாலைகள்
தொழிற்சாலைகள்- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4)
ரெயில்வே மின் இணைப்பு- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4)
அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.4)
சினிமா தியேட்டர்கள், ஸ்டூடியோக்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (ரூ.4.50)
தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4.50)
வழிபாட்டு தலங்கள்- யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.2.80)
வர்த்தக நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (ரூ.5.80)
இறவை பாசனம்- யூனிட்டுக்கு ரூ.3.50 (50 பைசா)
மேற்கண்டவாறு கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் இரு பிரிவிலுமே அரசு வழங்கும் மானியம் கழித்து கூறப்பட்டுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு உயரும்?
நானும் இந்த செய்தியை படித்தேன் அண்ணா.. ( இது தான் ஷாக் நியூஸ் என்பதா ????? )
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Similar topics
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» ரயில் கட்டணம் உயரும்?
» உயர்கிறது மின்பராமரிப்பு பணிகளுக்கான கட்டணம்: மின்சார வாரியம் மீண்டும் ஷாக்
» சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|