ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகில் உள்ள வரை ...!

+8
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
இளமாறன்
பிஜிராமன்
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அருகில் உள்ள வரை ...! Empty அருகில் உள்ள வரை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 5:05 pm

நீயாய் நின்றிருந்தேன்
என் நெஞ்சில் ....!
நானாய் சென்றிருந்தேன்
உன் கண்ணில் ...!
தானாய் வந்ததை நீ
தேனாய் மாற்றாமல்
ஊனாய் மாற்றி என்னை
உயிராய் திரிப்பது
காதல் தானோ ....?
அதை
உன் கண்ணில் கண்டால்
கடலாய் விரிந்திடுவேன்
காற்றாய் நுழைந்திடிவேன்
என்று சொல்வதை விட
அன்பாய் பிறந்திடுவேன்
உன் அருகில்
நான் உள்ளவரை ...!




Last edited by ஹிஷாலீ on Sat Nov 26, 2011 5:06 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 5:06 pm

அதை
உன் கண்ணில் கண்டால்
கடலாய் விரிந்திடுவேன்
காற்றாய் நுழைந்திடிவேன்
என்று சொல்வதை விட
அன்பாய் பிறந்திடுவேன்
உன் அருகில் உள்ளவரை ...!

நல்ல வரிகள் அருகில் உள்ள வரை ...! 224747944 அருகில் உள்ள வரை ...! 224747944 அருகில் உள்ள வரை ...! 224747944 அருகில் உள்ள வரை ...! 224747944 அருகில் உள்ள வரை ...! 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ரேவதி Sat Nov 26, 2011 5:06 pm

எனக்கு பிடித்த வரிகள்.... கவிதை அருகில் உள்ள வரை ...! 224747944 ...சேமித்து கொண்டேன் அருகில் உள்ள வரை ...! 938222


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 5:07 pm

மிக்க நன்றி அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by உமா Sat Nov 26, 2011 5:08 pm

ஹிஷாலீ wrote:நீயாய் நின்றிருந்தேன்
என் நெஞ்சில் ....!
நானாய் சென்றிருந்தேன்
உன் கண்ணில் ...!
தானாய் வந்ததை நீ
தேனாய் மாற்றாமல்
ஊனாய் மாற்றி என்னை
உயிராய் திரிப்பது
காதல் தானோ ....?
அதை
உன் கண்ணில் கண்டால்
கடலாய் விரிந்திடுவேன்
காற்றாய் நுழைந்திடிவேன்
என்று சொல்வதை விட
அன்பாய் பிறந்திடுவேன்
உன் அருகில் உள்ளவரை ...!

வார்த்தைகள் விளையாடுகிறது உன் வரிகளில் ஹிஷூ.
இனித்தது உந்தன் கவிதை.

மகிழ்ந்தது எந்தன் சிந்தை.
அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 5:08 pm

ரேவதி wrote:எனக்கு பிடித்த வரிகள்.... கவிதை அருகில் உள்ள வரை ...! 224747944 ...சேமித்து கொண்டேன் அருகில் உள்ள வரை ...! 938222

மிக்க நன்றி ரேவதி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 5:09 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நீயாய் நின்றிருந்தேன்
என் நெஞ்சில் ....!
நானாய் சென்றிருந்தேன்
உன் கண்ணில் ...!
தானாய் வந்ததை நீ
தேனாய் மாற்றாமல்
ஊனாய் மாற்றி என்னை
உயிராய் திரிப்பது
காதல் தானோ ....?
அதை
உன் கண்ணில் கண்டால்
கடலாய் விரிந்திடுவேன்
காற்றாய் நுழைந்திடிவேன்
என்று சொல்வதை விட
அன்பாய் பிறந்திடுவேன்
உன் அருகில் உள்ளவரை ...!

வார்த்தைகள் விளையாடுகிறது உன் வரிகளில் ஹிஷூ.
இனித்தது உந்தன் கவிதை.

மகிழ்ந்தது எந்தன் சிந்தை.
அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196 அருகில் உள்ள வரை ...! 677196

மிக்க நன்றி உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by பிஜிராமன் Sat Nov 26, 2011 5:11 pm

தன்னருகே காதலி தானிருக்க கொள்வேனே
என்றும் மகிழ்ச்சி தனை

என்று கூறும் உங்கள் வரிகள் அருமை ஹிஷாலி... அருகில் உள்ள வரை ...! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 5:13 pm

பிஜிராமன் wrote:தன்னருகே காதலி தானிருக்க கொள்வேனே
என்றும் மகிழ்ச்சி தனை

என்று கூறும் உங்கள் வரிகள் அருமை ஹிஷாலி... அருகில் உள்ள வரை ...! 224747944

மிக்க நன்றி பிஜி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by இளமாறன் Sat Nov 26, 2011 5:15 pm

வார்த்தைகளை அழகாக செதுக்கி உள்ளீர்கள் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அருகில் உள்ள வரை ...! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அருகில் உள்ள வரை ...! Empty Re: அருகில் உள்ள வரை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» தமிழ் பரம்பரை
» நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)
» மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum