ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

+5
ரேவதி
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
சிவா
9 posters

Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by சிவா Sat Nov 26, 2011 4:56 pm

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....

ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில....
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....

ஆயிரம்...சொன்னியே காதுல....வாங்கல..
சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா Dream எல்லாம் கண்டேன்..
Acid ஊத்திட்டா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி..நான் பலி..
காதலி காதலி என் Figure கண்ணகி..
Friends's கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி...போதும் மச்சான்..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே... சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே...சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..


அனைவரும் இந்தப் பாடல் வரிகளைப் படித்து வாழ்க்கையின் அரிய தத்துவங்களை அறிந்து கொள்ளவும். காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667


காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by உமா Sat Nov 26, 2011 4:59 pm

அடிடா அவல.. உதடா அவல.. (அடி , உதை இரண்டுமே ஒன்றுதானே)
விட்ரா அவல.. தேவையே இல்ல.. (தேவை இல்லானா விட்டு தானே ஆகணும்)
எதுவும் புரில.. உலகம் தெரில.. (ஏதும் புரிலானா கண்டிப்பா பைத்தியமே)
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..(சரியா வரலானா செத்து போடா) காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667


இப்படியெல்லாம் எழுத எப்படி தான் மனசு வருது உங்களுக்கு. சிரி சிரி சிரி சிரி சிரி
அடடா என்ன தத்துவம். காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 300136


Last edited by உமா on Sat Nov 26, 2011 5:02 pm; edited 2 times in total
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 5:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by பிஜிராமன் Sat Nov 26, 2011 5:04 pm

இது போன்ற சிறந்த வரிகளுக்கு, தேசிய விருதுகளும், ஆஸ்கார் விருதுகளும், வழங்க வேண்டியது அவசியம்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by ரேவதி Sat Nov 26, 2011 5:10 pm

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 56667 காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 9452


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by இளமாறன் Sat Nov 26, 2011 5:27 pm

எழுதியவர் யார் சினிமாவுக்காக எழுதி இருக்கிறீர்களா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by உதயசுதா Sat Nov 26, 2011 5:42 pm

இந்த பாட்டை எழுதிய பரதேசி யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க.என்னோட இரண்டு பிஞ்சு போன செருப்பை பார்சலில் அவனுக்கு அனுப்பனும்.


காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Uகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Dகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Aகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Yகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Aகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Sகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Uகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Dகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Hகாதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 5:46 pm


நல்லா தான் இருக்கு ஜாலி ஜாலி



காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 5:11 pm

படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உண்மை அருமையிருக்கு
உடம்பிருக்கு உயிரே இல்ல
முரண் (பொய்) :idea: (தனுஷ் உயிர் மட்டும்தான் இருக்கு)
அனைவரும் இந்தப் பாடல் வரிகளைப் படித்து வாழ்க்கையின் அரிய தத்துவங்களை அறிந்து கொள்ளவும்.
அறிவுரை (எதிர்மறை)
சூப்பருங்க


காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 599303
காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்! Empty Re: காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum