ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

+5
பிளேடு பக்கிரி
ரேவதி
இளமாறன்
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:46 pm

First topic message reminder :

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Facebook_004பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்
விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தான் என்று சமீபத்திய ஆய்வொன்றின்
மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில்
சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம். இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை
பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த
மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.

லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649
பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு
பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில்
மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.

இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

ஆண்களுக்கு வரும் friend request க்கு
ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு
தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore
செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான்
ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன.

இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை
பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை
மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.

இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின்
தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக
தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.
நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by உமா Sat Nov 26, 2011 5:29 pm

ranhasan wrote:ஈகரையில் அதிகம் ஏமாறுவது பெண்களே.... பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 403484

தேவையற்ற பின்னூட்டம் ரஞ்சித்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sat Nov 26, 2011 5:32 pm

ranhasan wrote:ஈகரையில் அதிகம் ஏமாறுவது பெண்களே.... சிரிப்பு
திரும்ப ஆரம்பிச்சுட்டியா ரண்.
சொன்ன பேச்சை கேக்கவே மாட்டியா. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Uபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Dபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Yபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Sபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Uபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Dபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Hபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ranhasan Sat Nov 26, 2011 5:33 pm

ஓரக்கண் பார்வை


Last edited by ranhasan on Sat Nov 26, 2011 6:30 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Hபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Sபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sat Nov 26, 2011 5:39 pm

ranhasan wrote:ஒவ்வொரு இடத்திலும் குறை சொல்லிக்கொண்டு இருக்காதே உமா... நான் வருவது பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடு... கோபம் நான் மேலிட்ட மறுமொழிக்கு அர்த்தம் இருக்கிறது... ரேவதியிடம் கேட்டு தெரிந்துகொள்...
ஈகரைல எந்த பெண் ஏமாந்து போனதை nee பார்த்துட்டு இந்த பின்னூட்டம் போட்டு இருக்க ரண்? அத கொஞ்சம் சொல்லு நாங்களும் தெரிஞ்சுக்கறோம். பொதுவா நீ பின்னூட்டம் போட்டு இருக்கரதாள இத படிக்கும் எங்க வீட்டு ஆண்கள் எங்களை பத்தி enna நினைப்பாங்க. இது எல்லாம் நீ தெரிஞ்சு தான் செய்றீயா?இந்த பின்னூட்டம் போடும்போது உன் மனசாட்சி புண்ணாக்கு என்ன பண்ணிட்டு இருந்துச்சு


பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Uபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Dபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Yபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Sபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Uபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Dபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Hபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ranhasan Sat Nov 26, 2011 5:41 pm

சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Hபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Sபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Aபேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் - Page 3 Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்!!
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
» மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum