புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை, நவ.26-
தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம்.
மீண்டும் மழை
பருவமழை காலம் என்பதாலும், வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. நீர் வரத்து அதிகரித்ததால் அணைகளும் ஓரளவு நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை சில நாட்களாக ஓய்ந்து இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
விடிய, விடிய மழை
அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வட மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் 20 செ.மீ. மழை
கன்னியாகுமரி கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. முத்துப்பேட்டையில் 18 செ.மீ. மழையும், கொள்ளிடத்தில் 17 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
இதேபோல், மரக்காணம் மற்றும் பட்டுக்கோட்டையில் தலா 15 செ.மீ. மழையும், சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 14 செ.மீ. மழையும், பேராவூரணியில் 13 செ.மீ. மழையும், தொண்டியில் 12 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பில் 11 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், உளுந்தூர்பேட்டையில் 8. செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், பரமக்குடியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தென் தமிழக மீனவர்களும், லட்சத்தீவு பகுதி மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சென்னை நகரை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வேகமாக வீசும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுÛ
பலத்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. புதுச்சேரியிலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தினத்தந்தி

- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிளேடு பக்கிரி wrote:முகம்மது ஃபரீத் wrote:தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்கபிளேடு பக்கிரி wrote:
நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?
ஏன் அங்க பிச்சை எடுக்கிறீங்களா?
உங்க நம்பர் கொடுங்க.. நான் பேசுறேன்..
நானும் ஒரு கேக்கிறான் மேக்கிறான் கம்பெனி ல தான் வேலை பார்க்கிறேன்..
இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு வந்திருவேன்..
அப்புடியா இப்ப உங்களுக்கு தனி மடல்ல அனுப்புறேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்பர் அனுபிட்டீங்க எல்லாம் சரி தான்..முகம்மது ஃபரீத் wrote:
அப்புடியா இப்ப உங்களுக்கு தனி மடல்ல அனுப்புறேன்
ஆனா என் குல வழக்கப்படி மிஸ்டு கால் தான் கொடுப்போம்..
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிளேடு பக்கிரி wrote:நம்பர் அனுபிட்டீங்க எல்லாம் சரி தான்..முகம்மது ஃபரீத் wrote:
அப்புடியா இப்ப உங்களுக்கு தனி மடல்ல அனுப்புறேன்
ஆனா என் குல வழக்கப்படி மிஸ்டு கால் தான் கொடுப்போம்..
கொடுங்க இங்க எனக்கு லேன் போன் இருக்குல
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே நம்புறீங்க..முகம்மது ஃபரீத் wrote:கொடுங்க இங்க எனக்கு லேன் போன் இருக்குலபிளேடு பக்கிரி wrote:நம்பர் அனுபிட்டீங்க எல்லாம் சரி தான்..முகம்மது ஃபரீத் wrote:
அப்புடியா இப்ப உங்களுக்கு தனி மடல்ல அனுப்புறேன்
ஆனா என் குல வழக்கப்படி மிஸ்டு கால் தான் கொடுப்போம்..
சரி இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு கால் பண்றேன் நண்பா
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3