புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
181 Posts - 77%
heezulia
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
10 Posts - 4%
prajai
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
2 Posts - 1%
nahoor
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_m10எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:51 pm

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? Husband-and-wife01-300கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய்
சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி
கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன்
முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள்.
அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல
முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது
சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா
அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து
செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு
சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை
நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை
பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே.
நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான்
எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.

ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக்
கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம
சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது
எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ,
ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய்
அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே
உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும்
இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா
இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு
நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே
முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா
சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது
கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின்
குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான
டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது
மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு
பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது
தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து
கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:56 pm

ஒன் மோர் ஸாரி...தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:00 pm

ரேவதி wrote:ஒன் மோர் ஸாரி...தெரியாம வந்துட்டேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655
அதிர்ச்சி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 3:02 pm

ரேவதி wrote:ஒன் மோர் ஸாரி...தெரியாம வந்துட்டேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655
தெளிவா தான தலைப்பு போட்டிருக்கேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 211781 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 649524

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஒன் மோர் ஸாரி...தெரியாம வந்துட்டேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655
தெளிவா தான தலைப்பு போட்டிருக்கேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 211781 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 649524
சரி சரி அடிக்காத்திங்க எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 3:08 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஒன் மோர் ஸாரி...தெரியாம வந்துட்டேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655
தெளிவா தான தலைப்பு போட்டிருக்கேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 211781 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 649524
சரி சரி அடிக்காத்திங்க எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 705463
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Nov 24, 2011 3:22 pm

அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 3:29 pm

bagavathi wrote: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655
பயந்துட்டிங்களா எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 403484 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 403484 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 403484

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 24, 2011 3:34 pm

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 838572 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 838572

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:36 pm

பூஜிதா wrote:எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 838572 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 838572
பூஜித்தா நல்ல புள்ளையா என்கூடவே வந்துடு எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? 230655

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக