ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

+14
prlakshmi
முகம்மது ஃபரீத்
உதயசுதா
பிஜிராமன்
அப்புகுட்டி
பூஜிதா
இளமாறன்
ஹிஷாலீ
kalidasan காளிதாசன்
ranhasan
உமா
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
ரேவதி
18 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Guest Sat Nov 26, 2011 2:17 pm

First topic message reminder :

**********************************************


Last edited by விஜயபானு on Sun Nov 27, 2011 11:20 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by அப்புகுட்டி Sun Nov 27, 2011 3:55 pm

இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..

குருவே சரணம் :வணக்கம்: முத்தம்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Nov 27, 2011 3:56 pm

குரு wrote:அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..

காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..

எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..

இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..

கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..

தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...

புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..

இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..

[You must be registered and logged in to see this image.]


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by அப்புகுட்டி Sun Nov 27, 2011 4:00 pm

உதயசுதா wrote:
கே. பாலா wrote:எனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட என்ன பிடிக்காது என்பதை கேளுங்கள் !.....
இங்கே யாரையும் ஏமாற்றுவது பிடிக்காது !.....
அப்படி சிலர் இருந்தபோது அவர்களை நானே காட்டிக்கொடுத்திருக்கிறேன்....
இங்கே எல்லோரும் ஒரு நம்பிக்கையில் தானே இணைந்து இருக்கிறோம் ! அதற்கே வேட்டு வைத்தால் எப்படி ?????
அட எப்படி பாலா? நான் சொல்ல வேண்டும் enru நினைத்ததை நீங்கள் சொல்லி இருக்கரிங்க. சில பக்கி பண்ணாடைகள்
ஆண்களா இருந்துகொண்டு பெண்களாக நாடகமாடுவதும்,பெண்களை பற்றி தெரிந்துகொள்ள துடிப்பதும் எனக்கு பிடிக்காது.
அநியாயம் அநியாயம் ஆறுதல் ஆறுதல்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by மோகன் Sun Nov 27, 2011 4:07 pm

விளம்பரங்களின் தொல்லைகள் இல்லாத, ஈகரை மிகவும் எனக்கு பிடிக்கும்


[You must be registered and logged in to see this link.]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 6 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum