ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

+14
prlakshmi
முகம்மது ஃபரீத்
உதயசுதா
பிஜிராமன்
அப்புகுட்டி
பூஜிதா
இளமாறன்
ஹிஷாலீ
kalidasan காளிதாசன்
ranhasan
உமா
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
ரேவதி
18 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Guest Sat Nov 26, 2011 2:17 pm

First topic message reminder :

**********************************************


Last edited by விஜயபானு on Sun Nov 27, 2011 11:20 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by kalidasan காளிதாசன் Sat Nov 26, 2011 4:00 pm

சொந்த கவிதைகள் பகுதி
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by அப்புகுட்டி Sat Nov 26, 2011 4:03 pm

விஜயபானு wrote:நண்பர்களே , நமக்கு ஈகரை மொத்தமுமே பிடிக்கும் . இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஈகரையின் ஒவ்வொரு பகுதி அல்லது உப பகுதி மிகவும் பிடித்தாக இருக்கும் அல்லவா ?

அப்படி உங்களுக்கு பிடித்த ஈகரையின் பகுதி அல்லது உபபகுதி எது ?
எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும் ஆமா இதெல்லாம் கேட்கிறீங்களே ஏதாச்சும் பணம் கிணம் தரப்போறிங்களோ!


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by ranhasan Sat Nov 26, 2011 5:28 pm

உமா wrote:
ந.கார்த்தி wrote:
தவறை திருத்துவதில் தவறு ஒன்றும் இல்லையே அக்கா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதை இந்த திரியில் சொல்லனுமா.ஈகரையில் என்ன பிடிக்கும் என்ற திரியில் இது தேவையா.

தனிமடலில் தெரிய படுத்தலாமே.

மன்னிக்கவும்...


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Guest Sat Nov 26, 2011 5:50 pm

அப்புகுட்டி wrote:
விஜயபானு wrote:நண்பர்களே , நமக்கு ஈகரை மொத்தமுமே பிடிக்கும் . இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஈகரையின் ஒவ்வொரு பகுதி அல்லது உப பகுதி மிகவும் பிடித்தாக இருக்கும் அல்லவா ?

அப்படி உங்களுக்கு பிடித்த ஈகரையின் பகுதி அல்லது உபபகுதி எது ?
எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும் ஆமா இதெல்லாம் கேட்கிறீங்களே ஏதாச்சும் பணம் கிணம் தரப்போறிங்களோ!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by உதயசுதா Sat Nov 26, 2011 5:58 pm

கே. பாலா wrote:எனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட என்ன பிடிக்காது என்பதை கேளுங்கள் !.....
இங்கே யாரையும் ஏமாற்றுவது பிடிக்காது !.....
அப்படி சிலர் இருந்தபோது அவர்களை நானே காட்டிக்கொடுத்திருக்கிறேன்....
இங்கே எல்லோரும் ஒரு நம்பிக்கையில் தானே இணைந்து இருக்கிறோம் ! அதற்கே வேட்டு வைத்தால் எப்படி ?????
அட எப்படி பாலா? நான் சொல்ல வேண்டும் enru நினைத்ததை நீங்கள் சொல்லி இருக்கரிங்க. சில பக்கி பண்ணாடைகள்
ஆண்களா இருந்துகொண்டு பெண்களாக நாடகமாடுவதும்,பெண்களை பற்றி தெரிந்துகொள்ள துடிப்பதும் எனக்கு பிடிக்காது.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 6:00 pm

உதயசுதா wrote:
கே. பாலா wrote:எனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட என்ன பிடிக்காது என்பதை கேளுங்கள் !.....
இங்கே யாரையும் ஏமாற்றுவது பிடிக்காது !.....
அப்படி சிலர் இருந்தபோது அவர்களை நானே காட்டிக்கொடுத்திருக்கிறேன்....
இங்கே எல்லோரும் ஒரு நம்பிக்கையில் தானே இணைந்து இருக்கிறோம் ! அதற்கே வேட்டு வைத்தால் எப்படி ?????
அட எப்படி பாலா? நான் சொல்ல வேண்டும் enru நினைத்ததை நீங்கள் சொல்லி இருக்கரிங்க. சில பக்கி பண்ணாடைகள்
ஆண்களா இருந்துகொண்டு பெண்களாக நாடகமாடுவதும்,பெண்களை பற்றி தெரிந்துகொள்ள துடிப்பதும் எனக்கு பிடிக்காது
.

இத இத தான் எதிர் பார்த்தேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Guest Sat Nov 26, 2011 6:01 pm

உதயசுதா wrote:
கே. பாலா wrote:எனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட என்ன பிடிக்காது என்பதை கேளுங்கள் !.....
இங்கே யாரையும் ஏமாற்றுவது பிடிக்காது !.....
அப்படி சிலர் இருந்தபோது அவர்களை நானே காட்டிக்கொடுத்திருக்கிறேன்....
இங்கே எல்லோரும் ஒரு நம்பிக்கையில் தானே இணைந்து இருக்கிறோம் ! அதற்கே வேட்டு வைத்தால் எப்படி ?????
அட எப்படி பாலா? நான் சொல்ல வேண்டும் enru நினைத்ததை நீங்கள் சொல்லி இருக்கரிங்க. சில பக்கி பண்ணாடைகள்
ஆண்களா இருந்துகொண்டு பெண்களாக நாடகமாடுவதும்,பெண்களை பற்றி தெரிந்துகொள்ள துடிப்பதும் எனக்கு பிடிக்காது.


உதய சுதா , கே .பாலா இருவருக்கும் என் நன்றிகள் நன்றி

இப்படியெல்லாம் கூட நடக்கிறதா ? என்ன ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by prlakshmi Sun Nov 27, 2011 7:26 am

எனக்கு கணினி பற்றிய செய்திகள் பிடிக்கும்
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by சார்லஸ் mc Sun Nov 27, 2011 8:01 am

எனக்கு கணிணி, ஆன்மீகத்தில் கிறிஸ்தவம், புதிய தகவல்கள் பிடிக்கும்


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by குரு Sun Nov 27, 2011 1:55 pm

அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..

காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..

எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..

இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..

கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..

தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...

புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..

இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ? - Page 5 Empty Re: ஈகரையில் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum