ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Poll_c10விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Poll_m10விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

5 posters

Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:39 pm

நியூயார்க், நவ. 26-

விமானத்தில் 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதரின் `அடாவடி'யால் பக்கத்து சீட்டில் இருந்தவர் 7 மணி நேரம் நின்றபடி பயணம் செய்தார். கூட்டநெரிசல் காரணமாக பஸ்சில் நின்றபடி பயணம் செய்து வருவதுண்டு. ஆனால் விமானத்தில் 7 மணி நேரம் நின்று கொண்டே ஒருநபர் பயணம் செய்துள்ளார். அந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆர்தர் பெர்கோவிட்ஷ். இவர் அலாஸ்காவில் உள்ள ஆங்குரோச்சில் இருந்து பிலாடெல்பியாவுக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அவருக்கு 2 பேர் அமரும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு இருக்கையில், 181 கிலோ எடையுள்ள குண்டு மனிதர் அமர்ந்து இருந்தார். அவர் மிகவும் குண்டாக இருந்ததால் பெர்கோவிட்ஷ் இருக்கையின் பெரும் பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டார்.

அதனால் பெர்கோ விட்ஷ் உட்கார இருக்கையில் இடமில்லை. ஆனால், அதை அந்த குண்டு நபர் கண்டு கொள்ளவில்லை. அடாவடியாக அவரது இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டார். எனவே, பெர்கோவிட்ஷ் பஸ்சை போன்று விமானத்தில் நின்றபடியே பயணம் செய்தார். ஒரு மணி அல்லது 2 மணி நேரம் அல்ல. 7 மணி நேரம் நின்றபடியே பிலோடெல் பியாவுக்கு சென்றார்.

ஆனால் அதை குண்டு மனிதர் கண்டு கொள்ளாமல் அசட்டையாக அமர்ந்து இருந்தார். இந்த பிரச்சினையை விமான ஊழியர்களும் தீர்த்து வைக்கவில்லை. எனவே, தன்னை 7 மணி நேரம் நிற்க வைத்து பயணம் செய்ய வைத்த அமெரிக்க ஏர்வேஸ் விமான நிறுவனம் மீது பெர்கோ விட்ஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by முஹைதீன் Sat Nov 26, 2011 1:43 pm

நல்ல வழக்கு.
பாவம் அந்த மனிதர். மனிதாபிமானம் இல்லாத குண்டு மனிதன் .
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by ரேவதி Sat Nov 26, 2011 1:49 pm

நல்ல பொறுமையான மனிதர் அவர்..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by பாலாஜி Sat Nov 26, 2011 1:50 pm

எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 2:04 pm

பாவம் ...எப்படி அந்த விமான பணியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார் Empty Re: விமானத்தில் 181 கிலோ குண்டு மனிதர் அடாவடி: பக்கத்து சீட்டில் இருந்தவரை 7 மணி நேரம் நிற்க வைத்தார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
»  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார்
» 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum