ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

+5
உமா
ந.கார்த்தி
ரேவதி
பூஜிதா
ஹிஷாலீ
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:43 am

First topic message reminder :

நோயற்ற வாலிபனே
கடன் இல்லா
பணவுற்ற செல்வந்தன்
******************

குனியாத புருவமும்
கொடுக்காத கைகளும்
நல்ல வாழ்ந்ததே சரித்திரமில்லை
**************************
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 11:59 am

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 12:01 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க
நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினி விசிறியா நீங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 1:06 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினி விசிறியா நீங்க சிரி

அப்படியெல்லாம் இல்லை சார்.
சும்மா எழுதணுமுணு தோணுச்சு எழுதினேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
ஆனால் ரஜினி எனக்கு ரெம்ப புடிக்கும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by பூஜிதா Sat Nov 26, 2011 1:07 pm

[quote="ஹிஷாலீ"]
பூஜிதா wrote:முதலாவது புரிஞ்சது ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 677196 ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 677196

ஹிஷாலீ wrote:
குனியாத புருவமும்
கொடுக்காத கைகளும்
நல்ல வாழ்ந்ததே சரித்திரமில்லை
**************************
இது கொஞ்சம் சொல்லேன் ஹிஷாலி எனக்கு புரில

பெண்கள் குனிந்து செல்ல வேண்டும்
ஒக்குஒட்டே
புரிஞ்சது ஹிஷாலி நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 1:11 pm

[quote="பூஜிதா"]
ஹிஷாலீ wrote:
பூஜிதா wrote:முதலாவது புரிஞ்சது ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 677196 ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 677196

ஹிஷாலீ wrote:
குனியாத புருவமும்
கொடுக்காத கைகளும்
நல்ல வாழ்ந்ததே சரித்திரமில்லை
**************************
இது கொஞ்சம் சொல்லேன் ஹிஷாலி எனக்கு புரில

நன்றி பூஜி.

பெண்கள் குனிந்து செல்ல வேண்டும்
ஒக்குஒட்டே
புரிஞ்சது ஹிஷாலி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by உமா Sat Nov 26, 2011 1:19 pm

பெண்கள் குனிந்து செல்ல வேண்டும்

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 9452 இது ரஜினிக்கு ஹிஷூ. உனக்கல்ல.

இந்த கருத்தை அநேக படங்களில் அவர் சொல்கிறார்.எனக்கு பிடிக்காத கருத்து இது.பெண்கள் தலை குனிந்து செல்வது நல்லதே அல்ல. எதிரிலே வந்து யாரேனும் தாக்கினால் என்ன செய்ய முடியும்.தலை நிமிர்ந்து செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும்.அதற்க்கு அவர்களுக்கு கண்டிப்பாக தைரியம் தேவை.

இப்படி பெண்களை அடிமை படுத்தி சினிமாக்களில் சொல்வது எனக்கு கோவத்தை ஏற்படுத்தும்.

அவர் சொல்லும் இன்னொரு டியலாக்.

ஒரு பொண்ணு வெளிய போனா கெட்டு போவா.

ஒரு ஆம்பள வீட்டுல இருந்தா கெட்டு போவான்.

இதென்ன ...ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 56667 எங்களை பார்த்தா எப்படி இருக்கு. இந்த டைலக் சொல்லும் அவரது மகள்கள் தற்போது வீட்டு வேலை பார்க்கிறார்களா ..உடல் நலம் முடியாமல் தற்போது வீட்டிலே இருக்கும் அவருக்கு இது பொருந்தாதா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 9:17 pm

மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by ஹிஷாலீ Fri Dec 02, 2011 9:46 am

சுந்தரராஜ் தயாளன் wrote: மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - ரஜினி ஸ்டைல் - Page 2 Empty Re: ஹைக்கூ - ரஜினி ஸ்டைல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum