Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உண்மை சம்பவம்
+3
பூஜிதா
கே. பாலா
கேசவன்
7 posters
Page 1 of 1
இது உண்மை சம்பவம்
எங்கள் ஊரில் கஞ்சர்(ன்) ஒருவர் இருந்தார். அவர் எதற்கும் பணத்தை செலவு செய்ய மாட்டார் .அவரின் முதல் மகன் பிறந்த போது அந்த குழைந்தைக்கு சற்று மனநலம் சரியில்லாமல் இருந்தது .ஆனால் குழைந்தைக்கு வைத்தியம் பார்த்தால் பணம் செலவாகுமே என்று விட்டுவிட்டார் .பின்னர் இரண்டாவது மகன் பிறந்தார் எப்படியோ பள்ளிபடிப்பை முடித்து கல்லூரிக்கு சென்ற அவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்தார் ,ஒரு நாள் விடுமுறை நாளில் வீட்டுக்கு வந்த அவரை இந்த கஞ்சர்(ன்) ஏன் காசை செலவு செய்து (பஸ் கட்டணம் )வீட்டிற்கு வந்தாய் என திட்டினான்(ர்) இதனால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டான் .கஞ்சனின் மனைவிக்கும் உடல் நிலை மிகவும் சரியில்லை ஆனால் மருத்துவமனைக்கு செலவு செய்யவேண்டுமே என்று தன் மனைவியையும் படுத்த படுக்கையாக்கிவிட்டார் அந்த கஞ்சர்(ன்) .இன்னிலையில் கஞ்சனும் போனவாரம் இறந்தார்(ன்) .அனைத்து காரியகளும் முடிந்தபின் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது இரண்டுகோடியே ஏலுலட்சம் ருபாய் ரொக்கபணமாக இருந்தது .ஆனால் வீட்டில் இருபதோ மனநலம் பாதிக்கபட்ட மகனும் படுத்த படுக்கையாகிய மனைவியும் தான் .ஒழுங்காக வாழ்திருந்தால் நல்ல குடும்பமாக வாழ்ந்திருக்கழாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![இது உண்மை சம்பவம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![இது உண்மை சம்பவம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![இது உண்மை சம்பவம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![இது உண்மை சம்பவம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இது உண்மை சம்பவம்
வாியிறைத்து விருத்தியடைவோரும் உண்டு ; அதிகமாய் பிசினித்தனம் பண்ணி வறுமையடைவோரும் உண்டு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இது உண்மை சம்பவம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உண்மை சம்பவம்
» உண்மை சம்பவம்...
» உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!
» திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» உண்மை சம்பவம்...
» உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!
» திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|