புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....
நண்பர்கள் உதவவும்
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....
நண்பர்கள் உதவவும்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
ஹோமியோபதி மருத்துவம் செய்துபாருங்கள் !,,,தஞ்சையில் மருத்துவர் முகவரி வேண்டுமானால் தனி மடல் அனுப்புகிறேன்jesudoss wrote:டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....
நண்பர்கள் உதவவும்
Tonsillitis பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அறுவை சிகிச்சைதான். இல்லையென்றால் உங்களுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். அது உடலுக்கு நல்லதல்ல.
இதனால் மாதம் ஒரு முறை காய்ச்சலால் அவதியுற வேண்டியதிருக்கும். எனவே நிரந்தரத் தீர்வை நாடுங்கள்.
இதனால் மாதம் ஒரு முறை காய்ச்சலால் அவதியுற வேண்டியதிருக்கும். எனவே நிரந்தரத் தீர்வை நாடுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
கே. பாலா wrote:ஹோமியோபதி மருத்துவம் செய்துபாருங்கள் !,,,தஞ்சையில் மருத்துவர் முகவரி வேண்டுமானால் தனி மடல் அனுப்புகிறேன்jesudoss wrote:டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....
நண்பர்கள் உதவவும்
நன்றி பாலா சார்... எனக்கு ஹோமியோபதி மருத்துவரின் முகவரி அனுப்பி வையுங்கள்...நான் லீவுக்கு தஞ்சை செல்லும்போது போயி பார்க்கிறேன்...
நன்றி சிவா அண்ணன், மற்றும் முகமதுக்கு......
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எனக்கும் டான்சில் இருந்துச்சு.நான் அறுவை சிகிச்சை தான் செய்து கொண்டேன்.இப்ப எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஹோமியோபதி மருந்து ஒரு வருடமாக எடுத்துக்கொண்டேன்,ஆனா சரியாகவில்லை,அதன் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.
நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் நீங்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்
ஹோமியோபதி மருந்து ஒரு வருடமாக எடுத்துக்கொண்டேன்,ஆனா சரியாகவில்லை,அதன் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.
நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் நீங்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
எனக்கு இங்கிலீஷ் மேடிசன் மற்றும் அறுவை சிகிச்சை என்றாலே ரொம்ப பையம். இங்கு டாக்டரிடம் காமிதேன். அவர் சொன்னார் ரொம்ப சிறிய அளவுதான் உள்ளது... கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீர்கள். இங்கு எப்போதும் ஏசி இல் இருப்பதனால் இப்படி இருக்கிறது...
சேரி அறுவை சிகிச்சை எடுது கொண்டால் எதுவும் சைட் அப்பெக்ட் வருமா... எவ்வளவு செலவாகும்...
சேரி அறுவை சிகிச்சை எடுது கொண்டால் எதுவும் சைட் அப்பெக்ட் வருமா... எவ்வளவு செலவாகும்...
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
டான்சில் இப்ப சின்னதா இருந்தாலும் பெரிசா ஆக கூடிய சான்ஸ் இருக்கு.jesudoss wrote:எனக்கு இங்கிலீஷ் மேடிசன் மற்றும் அறுவை சிகிச்சை என்றாலே ரொம்ப பையம். இங்கு டாக்டரிடம் காமிதேன். அவர் சொன்னார் ரொம்ப சிறிய அளவுதான் உள்ளது... கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீர்கள். இங்கு எப்போதும் ஏசி இல் இருப்பதனால் இப்படி இருக்கிறது...
சேரி அறுவை சிகிச்சை எடுது கொண்டால் எதுவும் சைட் அப்பெக்ட் வருமா... எவ்வளவு செலவாகும்...
நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது 2004ளில்.அப்ப 3 நாள் ஆஸ்பத்திரி ரூம் வாடகை எல்லாம் சேர்த்து 5000 ரூபாய் வந்தது.இப்ப எவ்வளவு என்று தெரியவில்லை.
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தகவலுக்கு நன்றி சுதா...
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
இதுதான் சரியான தீர்வு , இப்போதுள்ள மருத்துவ முன்னேற்றங்களில் டொன்சிலிஸ் என்பது சாதாரண அறுவை சிகிச்சை தான்சிவா wrote:Tonsillitis பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அறுவை சிகிச்சைதான். இல்லையென்றால் உங்களுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். அது உடலுக்கு நல்லதல்ல.
இதனால் மாதம் ஒரு முறை காய்ச்சலால் அவதியுற வேண்டியதிருக்கும். எனவே நிரந்தரத் தீர்வை நாடுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2