ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

+5
ராஜா
dhilipdsp
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:49 am

மும்பை, நவ. 25-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 590 ரன் குவித்தது. டாரன் பிராவோ 166 ரன்னும், எட்வர்ட்ஸ் 86 ரன்னும், போவெல் 81 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 5 விக்கெட்டும், வருண் ஆரோன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 67 ரன்னிலும், லட்சுமண் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. லட்சுமண் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தெண்டுல்கர் 94 ரன்னிலும், கேப்டன் டோனி 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

331 ரன்னில் இந்தியா 6 விக்கெட்டை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த இரண்டு பேரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது. விராட் கோலி 52 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் களத்தில் நின்று விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். 117 பந்துகளை சந்தித்த அஸ்வின் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி, சதத்தை எட்டினார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் 100-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய அஸ்வின் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓஜா ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. பரத் 3 ரன்னும்,எட்வர்ட்ஸ் 17 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பிராத் வொயிட் 37 ரன்னுடனும், பிராவோ 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மும்பை டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by ரா.ரமேஷ்குமார் Sat Nov 26, 2011 7:12 am

தொடரை வென்று விட்டதால் டிரா ஆனாலும் பிரச்சனை இல்லை...
117 பந்துகளை சந்தித்த அஸ்வின் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி, சதத்தை எட்டினார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அஸ்வினுக்கு இது முதல் தொடர் ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by பாலாஜி Sat Nov 26, 2011 10:44 am

இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .... இப்பொழுது இந்தியா அணியின் வெற்றி சேவாக் கையில் உள்ளது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by dhilipdsp Sat Nov 26, 2011 10:45 am

ஆம் நண்பா ? டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by ராஜா Sat Nov 26, 2011 11:03 am

வை.பாலாஜி wrote:இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .... இப்பொழுது இந்தியா அணியின் வெற்றி சேவாக் கையில் உள்ளது ...
முதல் session முடிவதற்குள் வெ.இ ஆட்டமிழந்தார்கள் என்றால் இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   224747944
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:04 am

வெ.இ--134/9



டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by பாலாஜி Sat Nov 26, 2011 11:08 am

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .... இப்பொழுது இந்தியா அணியின் வெற்றி சேவாக் கையில் உள்ளது ...
முதல் session முடிவதற்குள் வெ.இ ஆட்டமிழந்தார்கள் என்றால் இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   224747944

ஆமாம் தல , வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டையும் இழந்துவிட்டது .
டெஸ்ட் கிர்க்கெட்டில் அதிகபட்ச ரன் ரேட் 3.00 தான் ... சேவாக் அதிரடியாக விளையாடி தந்தார் என்றால் வெற்றி நம்பக்கம் தான் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:11 am

[quote="வை.பாலாஜி"][quote="ராஜா"]
வை.பாலாஜி wrote:

ஆமாம் தல , வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டையும் இழந்துவிட்டது .
டெஸ்ட் கிர்க்கெட்டில் அதிகபட்ச ரன் ரேட் 3.00 தான் ... சேவாக் அதிரடியாக விளையாடி தந்தார் என்றால் வெற்றி நம்பக்கம் தான் ..

சேவாக் அதிரடியாக விளையாடி தந்தார் என்றால் வெற்றி நம்பக்கம் தான்.உண்மை.
ஆனால் நம்ம ஆளுங்க ஆல்அவுட் ஆனாலும் ஆகிடுவாங்க.. அதிர்ச்சி



டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:21 am


West Indies: 134/10 (57.2)
India: 7/0 (0.5)



டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by ராஜா Sat Nov 26, 2011 11:25 am

மிகச்சிறந்த தரத்தில் live Match பார்க்க ,
http://www.bcci.tv/bcci/bccitv/community/livestream/livestream
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94   Empty Re: டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum