ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

+4
ரேவதி
பிளேடு பக்கிரி
ஹிஷாலீ
இளமாறன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:42 am

கராச்சி, நவ. 25-

பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் அகமது அப்பாஸ். இவரது மனைவி ஷினாப்பீவி (32) அகமது அப்பாஸ் தனது மனைவி ஷினாப் பீவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்தார். மேலும் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அதை அறிந்த ஷினாப்பீவி ஆத்திரம் அடைந்தார். எனவே, தனது கணவர் அகமது அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க என்ன வழி என யோசித்தார். கணவர் அகமது அப்பாசின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ஷினாப் பீவியை கைது செய்தனர்.

மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் ஷாகீர் (22), ஷாபைசல் ஆகியோரும் பிடிபட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:23 am

ஷினாப்பீவி செய்தது மிகவும் சரி தான். இருந்தும் ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. சோகம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:26 am

விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி



பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:30 am

பிளேடு பக்கிரி wrote:விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி

அண்ணா அப்படியென்றால் உங்கள் .............?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by ரேவதி Sat Nov 26, 2011 11:32 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:33 am

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி

அண்ணா அப்படியென்றால் உங்கள் .............?

ஏன் பாதில விட்டுட்ட? முழுசா கேளு அதிர்ச்சி



பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:35 am

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி

அண்ணா அப்படியென்றால் உங்கள் .............?

ஏன் பாதில விட்டுட்ட? முழுசா கேளு அதிர்ச்சி

கொஞ்சம் பயம் ............!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:37 am

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி
அண்ணா அப்படியென்றால் உங்கள் .............?
ஏன் பாதில விட்டுட்ட? முழுசா கேளு அதிர்ச்சி
கொஞ்சம் பயம் ............!
அந்த பயம் இருக்கட்டும்.. நானும் ரௌடி.... நானும் ரௌடி.... சிரி சிரி



பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:38 am

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:விலைவாசி உயர்வுல இது நல்ல ஐடியா வா இருக்கே அதிர்ச்சி
அண்ணா அப்படியென்றால் உங்கள் .............?
ஏன் பாதில விட்டுட்ட? முழுசா கேளு அதிர்ச்சி
கொஞ்சம் பயம் ............!
அந்த பயம் இருக்கட்டும்.. நானும் ரௌடி.... நானும் ரௌடி.... சிரி சிரி

அப்படியெல்லாம் இல்லை பயம் என்றால் ஒரு மரியாதையான பயம் ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:40 am

[quote="ஹிஷாலீ"][quote="பிளேடு பக்கிரி"][quote="ஹிஷாலீ"][quote="பிளேடு பக்கிரி"]
ஹிஷாலீ wrote:

அப்படியெல்லாம் இல்லை பயம் என்றால் ஒரு மரியாதையான பயம் ok

கமல்ஹாசன் மாதிரி புரியாமையே பேசுறா.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி Empty Re: பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum