ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

+12
பூஜிதா
ரேவதி
dhilipdsp
கேசவன்
உதயசுதா
அசுரன்
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
amloo
சிவா
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by Guest Fri Nov 25, 2011 10:33 pm

ஏன் அவதார் ( பட சின்னம் ) இல் சிலரை தவிர பலர் தங்களது புகைபடத்தை போடுவது இல்லை ?

1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை

2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை

5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை

இந்த காரணங்களில் எது சரியானது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by சிவா Fri Nov 25, 2011 10:37 pm

நான் சமீபத்தில்தான் என் புகைப்படத்தை மாற்றினேன். இதற்கு முன்னர் எனது புகைப்படம் தான் அவதாரை அலங்கரித்தது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by amloo Fri Nov 25, 2011 10:41 pm

நான் ரொம்ப அழகா..அதனால் என் காரணம் 4-வது [You must be registered and logged in to see this image.]
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by Guest Fri Nov 25, 2011 10:43 pm

சிவா wrote:நான் சமீபத்தில்தான் என் புகைப்படத்தை மாற்றினேன். இதற்கு முன்னர் எனது புகைப்படம் தான் அவதாரை அலங்கரித்தது.

சரி இப்போ ஏன் மாத்தினீங்க அண்ணா ?

மேலே இருக்குற காரணங்கள ஏதாவது ஒண்ணா ?
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by Guest Fri Nov 25, 2011 10:44 pm

amloo wrote:நான் ரொம்ப அழகா..அதனால் என் காரணம் 4-வது [You must be registered and logged in to see this image.]


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

avatar
Guest
Guest


Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by கே. பாலா Fri Nov 25, 2011 10:45 pm

1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை
இது உண்மையாக இருக்க கூடும்
2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை
மேலே உள்ள இரண்டுக்கும் profile பார்த்தாலே தெரிந்துவிடும் ஆகவே இது காரணமல்ல !
4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை
அழகாகஇருக்கும்போது படம் போடத்தான் நினைப்பார்கள்

5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை
இது அனைவருக்கும் பொருந்தாது ! ஒரு சிலருக்கு இருக்கலாம்

மகளிரை பொறுத்தவரை தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்க்காக அவர்கள் படம் போடுவதில்லை


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by சிவா Fri Nov 25, 2011 10:46 pm

விஜயபானு wrote:
சிவா wrote:நான் சமீபத்தில்தான் என் புகைப்படத்தை மாற்றினேன். இதற்கு முன்னர் எனது புகைப்படம் தான் அவதாரை அலங்கரித்தது.

சரி இப்போ ஏன் மாத்தினீங்க அண்ணா ?

மேலே இருக்குற காரணங்கள ஏதாவது ஒண்ணா ?

இவ்வாறு நிறையப் பரிசுகள் கிடைப்பதுதான் காரணம்.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by சிவா Fri Nov 25, 2011 10:48 pm

கே. பாலா wrote:
3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை
மேலே உள்ள இரண்டுக்கும் profile பார்த்தாலே தெரிந்துவிடும் ஆகவே இது காரணமல்ல !

என்ன கொடுமை சார் இது? இந்த அநியாயத்தைத் தட்டிக் [You must be registered and logged in to see this image.] கேட்க ஆளில்லையா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by amloo Fri Nov 25, 2011 10:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.]
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 10:51 pm

எந்த படத்தையும் நீண்ட நாட்கள் அவதாராக வைத்து இருந்தது இல்லை...சில நாட்கள் சில படங்கள் என்னுடைய படத்தையும் சேர்த்து... புன்னகை


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? Empty Re: என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum