புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_m10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_m10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_m10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_m10தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 12:15 pm

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 16prabha%2Bbirthday%2Bwish

தேசிய தலைவர் அவர்களுக்கு, இன்றைய விஞ்ஞான உலகத்தில் எங்களின் உணர்வு எப்படியும் சேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தங்களின் தலைமையில் தமிழ் ஈழத்திற்காக தங்களை உயிராயுதமாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக வீரவணக்கம்.

உயுராயுதம்
இது சாதாரண வார்த்தை அல்ல. போனால் வராத உயிரை நொடிப் பொழுதில் தன்
இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், தன் தலைவனின் கட்டளைக்காகவும்
அர்ப்பணித்த உள்ளங்களை வாழ்த்தவும், வர்ணிக்கவும், தமிழில் வார்த்தைகள்
இல்லை. உங்களுக்கு முன் நிகழ்ந்த வீர வரலாறுகளும் சரி, அதன் பிறகு நடந்த
போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால். நீங்கள் தனித்தே நிற்கிறீர்கள்.

முப்பது
வருடத்திற்கு முன்பு சிறிய கை துப்பாகியால் துவங்கிய போராட்டம் பிறகு
யாருடைய துணையும் இல்லாமல் முப்படைகளின் வளர்ச்சியை கண்டு உலக வல்லரசுகள்
அஞ்சின. எங்களை போன்ற தமிழ் உணர்வளர்களைவிட எதிரிகுத்தான் உங்களின் பலம்
தெரியும்.

அதன் பலம் அறிந்தே அனைத்து வல்லரசுகளும் உங்களுடன்
மோதின. காரணம் உலகில் தமிழனின் ஈழம் வல்லரசாகி நிலைத்து நின்று விடும்
என்கிற பயம். அவர்களின் வெற்றிக்கு உங்களுக்கு மரணத்தை அவ்வப்பொழுது
ஏற்படுத்துவார்கள். இப்பொழுதும் அப்படியே. இப்படியே அவர்கள் வெற்றி
பலமுறை......... உலகத்தில் தன்னுடைய மரணத்தை பல முறை கண்ட ஒரே மனிதர்
நீங்கள்.
தேசிய தலைவர் அவர்களுக்கு,

கடந்த மூன்று வருடமாக இந்த
ஒரு நாளுக்காக (நவம்பர் 27) வருடத்தில் 364 நாட்கள் காத்திருக்கும்
உங்களிடம் இருந்து என்ன பதில் வரும் என்று உலக தமிழினம் ஏங்குகிறது.
சரியான வழிகாட்டலோ சரியான தலைமையோ இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருகிறது
தமிழினம்.

உங்கள் மனம் எப்பொழுது கலையும். சனநாயக முறையில்
போராட்டமா இல்லை, மீண்டும் கெரில்லா போர் முறையா. இதில் எம்முறையானாலும்
அது உங்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் இல்லாத நிலை இப்பொழுது
உங்களுக்கு புரியும்.

எத்தனை எத்தனை கிளைகள் உங்கள் பெயரில் இதில்
யார் உண்மை என்ற குழப்பம். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் தவிக்கின்றோம்.
ஈழ மண்ணில் பகைவன் நமது அடையாளம் தெரியாமல் நம் இனத்தை அழித்து கொண்டு
இருக்கிறான்.

தாய் தமிழகத்தில் இனத்தை அழிக்காமல் மொழி, கலாச்சாரம்
மற்றும் வந்தேறிகளின் தலைமை மற்றும் ஆக்கிரமிப்பால் இறையாண்மை என்னும்
பெயரில் அழிக்கிறான். ஈழ மண்ணில் சொல்லி அழ முறையிடுவதற்கு நீங்கள். தாய்
தமிழகத்தில் சொல்லி அழ தகுதியற்ற நிலையில் நாங்கள். உண்மையில் நாங்களே
அகதிகள்.

ஓய்ந்தது தமிழினம் என்று எதிரி நினைக்காமல், ஓயாத அலைகளாக
தமிழினத்தை காக்க வரவேண்டும். இதற்கு வேறு தீர்வு இல்லை. பிம்பத்திலும்,
புத்தகத்திலும் பழைய வரலாறுகளை சொல்லி சொல்லி மழுங்க செய்த எங்களுக்கு வீர
வரலாற்றை செய்து காட்டிய தலைவர் நீங்கள்.

நீங்கள் அதிகம் பேசாதவர்.
அது பயன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். தலைவா அனைத்து வல்லரசுகளின்
தோல்விக்கு மற்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கு தற்சமயம் உங்கள் குரல்
இத்தருணத்தில் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும்.

செயல் மட்டுமே
சாத்தியம் என்று உணர்த்தியவர். அது உலகிற்கு தெரியும். உங்கள் செயலுக்காக
காத்திருக்கும் கோடான கோடி தமிழனில் நானும் ஒருவன். நீண்ட
நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ் இனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் விலை போகாத
ஒரு நல்ல ஒழுக்கமுள்ள தன்மான தலைவன் உள்ளார் என்ற பெருமையோடு என்றும்
உங்கள் வழியில் நாங்கள்.

ஓவியம்,
சென்னை.

பிறந்த நாள் பாடல்கள் - இங்கே அழுத்தவும்

57வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கவும்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 12:19 pm

தகவலுக்கு நன்றிகள் தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 677196
தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775



avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2011 12:23 pm

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Thalavarbirthday

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 12:30 pm

பிறந்த நாள் பிறந்த நாள்




தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 26, 2011 12:32 pm

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 154550 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 154550 தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 154550 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 12:49 pm

🐰 🐰 🐰

தமிழீழ தேசியத் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

🐰 🐰 🐰



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Nov 26, 2011 12:57 pm

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
:suspect:
பிறந்த நாள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 12:58 pm

தமிழீழ தேசியத் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sat Nov 26, 2011 1:22 pm

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 1772578765 உலக தமிழர் தலைவனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 1772578765

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 1772578765 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 1772578765 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 1772578765

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 26, 2011 1:28 pm

தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775 தன்மான தமிழனின் ஒரே தலைவருக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 141775



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக