புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
prajai
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
426 Posts - 48%
heezulia
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
29 Posts - 3%
prajai
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
யார் குற்றவாளி? Poll_c10யார் குற்றவாளி? Poll_m10யார் குற்றவாளி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:30 pm

அன்று விடுமுறை நாள் என்றபடியால் காலையில் எழுந்து தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வந்த குளிக்கப்போனான் தம்பிமுத்து.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து குளியலறை சென்றாள்.
அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டவள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தாள்.
சம்பவ இடத்திற்கு தனது பொலிஸ் படையுடன் வந்த ஆய்வாளர் தனது விசாரனையைத் ஆரம்பித்தார்.
முதலாவதாக தம்பிமுத்துவின் மனைவியை விசாரணை செய்தார்:- காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
அடுத்து சமையல்காரன்:- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
மற்றது தோட்டக்காரன்:- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தெரிவித்தான்.
பின்னர் வேலைக்காரன்:- பேப்பர் பையனிடம் பேப்பர் பெற்றுக் கொண்டிருந்ததாக தனது கூறினான்.
இறுதியாக கார் சாரதி:- காரைத் சர்வீஸுக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தான்.
விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 4:33 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எனக்கு இந்த வேலையே வேண்டாம்மா சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எனக்கு இந்த வேலையே வேண்டாம்மா சோகம்
மிரட்டலான தோற்றம் கொண்டவர் இந்த வேலையை வேண்டாம் என்றால் எப்படி அய்யா?...

யார் குற்றவாளி? 224747944

யார் குற்றவாளி? Rயார் குற்றவாளி? Aயார் குற்றவாளி? Emptyயார் குற்றவாளி? Rயார் குற்றவாளி? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:38 pm

எனக்கு இந்த வேலையே வேண்டாம்மா
ஏன்? கொஞ்சம் investigate பண்ணுங்க...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 4:57 pm

முந்தின இரவு நம்ம பானுவோட பிரியாணி மாதிரி
தம்பிமுத்து மனைவி ட்ரை பண்ணி இருப்பாங்களோ?

கண்டிப்பா மகன் தான் குற்றவாளி. .

காரனத்த இப்ப சொல்ல மாட்டேன்.
மத்தவங்களும் ட்ரை பண்ணட்டும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:00 pm

கொலவெறி wrote:முந்தின இரவு நம்ம பானுவோட பிரியாணி மாதிரி
தம்பிமுத்து மனைவி ட்ரை பண்ணி இருப்பாங்களோ?

கண்டிப்பா மகன் தான் குற்றவாளி. .

காரனத்த இப்ப சொல்ல மாட்டேன்.
மத்தவங்களும் ட்ரை பண்ணட்டும்.
என்னப்பா உடம்பு எப்படி இருக்கு .... உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 15, 2012 5:02 pm

அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
விடுமுறை நாளில் நீதிமன்றம் சென்றதாக கூறிய மகன் தான் குற்றவாளி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 5:06 pm

ரா.ரா3275 wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எனக்கு இந்த வேலையே வேண்டாம்மா சோகம்
மிரட்டலான தோற்றம் கொண்டவர் இந்த வேலையை வேண்டாம் என்றால் எப்படி அய்யா?...
ராரா - அய்யா அவர்தான் குற்றவாளீன்னு சொல்லிடுவாங்களோன்னு ஓடிப் போயிட்டாரு.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 15, 2012 6:57 pm

மகா பிரபு wrote:
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
விடுமுறை நாளில் நீதிமன்றம் சென்றதாக கூறிய மகன் தான் குற்றவாளி.

சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 15, 2012 7:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு
sinthiyarasu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sinthiyarasu

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக