ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

+2
amloo
சிவா
6 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by Guest Fri Nov 25, 2011 8:34 pm

First topic message reminder :

நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்

நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?

என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .

ஒரு ஆண் , இரண்டு பெண்கள்

இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்

மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி

மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்

அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை

இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?

சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

Last edited by விஜயபானு on Fri Nov 25, 2011 8:42 pm; edited 1 time in total
avatar
Guest
Guest

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by amloo Sat Nov 26, 2011 8:36 pm

சிவா wrote:
amloo wrote:
ஓகோ...சரி..திருத்திக்கொள்கிறேன்....அமிஞ்சிக்கரையிலே வாங்கிக் கொடுங்கள் சிரி சிரி

இப்பொழுது அமிஞ்சிக்கரை செல்ல முடியாது அம்லூ! ஏர் ஆசியாவில் டிக்கெட் விலை RM950. எப்பொழுதும் 350 முதல் 400 வெள்ளிக்குள் தான் இருக்கும். இந்த மாதம் விலை மிக மிக அதிகம்.

அடுத்த வருடம் பார்த்துக் கொள்வோம்.

அண்ணா..இப்படியெல்லாம் மீன் மாதிரி நழுவப்பிடாது... [You must be registered and logged in to see this image.]
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by amloo Fri Dec 02, 2011 12:26 am

எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் இவரது பதிவில் விஜயபானு என்று வராமால் guest என்று குறிப்பிட்டுள்ளது... :அடபாவி:
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 12:30 am

amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் இவரது பதிவில் விஜயபானு என்று வராமால் guest என்று குறிப்பிட்டுள்ளது... :அடபாவி:

ஆரம்ப பதிவில் இருந்தே guest என்று தானே உள்ளது அம்லூ ஒன்னும் புரியல
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by amloo Fri Dec 02, 2011 12:34 am

மிதுனா wrote:
amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் இவரது பதிவில் விஜயபானு என்று வராமால் guest என்று குறிப்பிட்டுள்ளது... :அடபாவி:

ஆரம்ப பதிவில் இருந்தே guest என்று தானே உள்ளது அம்லூ ஒன்னும் புரியல

இல்லை மிதுனா..முதல் நாள் பதிவிலிருந்து இப்படி இல்லை..அவரது பெயர் இருந்தது..அவரது பதிவுகளைப் பாருங்கள்..விஜயபானு என்று இருக்கும்...ஒருவேளை அவரது profile நீக்கப்பட்டுவிட்டதோ??
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 12:38 am

amloo wrote:
மிதுனா wrote:
amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் இவரது பதிவில் விஜயபானு என்று வராமால் guest என்று குறிப்பிட்டுள்ளது... :அடபாவி:

ஆரம்ப பதிவில் இருந்தே guest என்று தானே உள்ளது அம்லூ ஒன்னும் புரியல

இல்லை மிதுனா..முதல் நாள் பதிவிலிருந்து இப்படி இல்லை..அவரது பெயர் இருந்தது..அவரது பதிவுகளைப் பாருங்கள்..விஜயபானு என்று இருக்கும்...ஒருவேளை அவரது profile நீக்கப்பட்டுவிட்டதோ??

ஓ ! அப்படியா ??????

அட ஆமாம் , நீங்க சொன்னதுகப்புறம்தான் பாக்கிறேன்

ஆமா , நீங்க சொன்னமாதிரி விஜயபானு தான் இருக்கு அதிர்ச்சி

அப்போ விஜயபானுவுக்கு என்னாச்சு ????????????????? அதிர்ச்சி

நாளைக்கு இதுக்கு யாராவது பதில் சொல்றாங்களான்னு பாப்போம் சோகம்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by இளமாறன் Fri Dec 02, 2011 12:42 am

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது கணக்கு மூடப்பட்டது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by amloo Fri Dec 02, 2011 12:46 am

இளமாறன் wrote:
மிதுனா wrote:
amloo wrote:
மிதுனா wrote:
amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் இவரது பதிவில் விஜயபானு என்று வராமால் guest என்று குறிப்பிட்டுள்ளது... :அடபாவி:

ஆரம்ப பதிவில் இருந்தே guest என்று தானே உள்ளது அம்லூ ஒன்னும் புரியல

இல்லை மிதுனா..முதல் நாள் பதிவிலிருந்து இப்படி இல்லை..அவரது பெயர் இருந்தது..அவரது பதிவுகளைப் பாருங்கள்..விஜயபானு என்று இருக்கும்...ஒருவேளை அவரது profile நீக்கப்பட்டுவிட்டதோ??

ஓ ! அப்படியா ??????

அட ஆமாம் , நீங்க சொன்னதுகப்புறம்தான் பாக்கிறேன்

ஆமா , நீங்க சொன்னமாதிரி விஜயபானு தான் இருக்கு அதிர்ச்சி

அப்போ விஜயபானுவுக்கு என்னாச்சு ????????????????? அதிர்ச்சி

நாளைக்கு இதுக்கு யாராவது பதில் சொல்றாங்களான்னு பாப்போம் சோகம்

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது கணக்கு மூடப்பட்டது

மிதுனா..விடை கிடைத்துவிட்டது..

நன்றி இளமாறன்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 12:48 am

இளமாறன் wrote:
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது கணக்கு மூடப்பட்டது

நம்ம ஈகரைக்கு வந்துட்டு ,
நம்மள விட்டுட்டு போயிட்டாங்களா ??????????????????????? [You must be registered and logged in to see this image.]
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by மிதுனா Fri Dec 02, 2011 12:49 am

amloo wrote:
மிதுனா..விடை கிடைத்துவிட்டது..

நன்றி இளமாறன்...

விடை கிடைத்துவிட்டது தான் அம்லூ

ஆனா அந்த விடை சோகமானதாக இருக்கு சோகம் சோகம் சோகம் சோகம்

எனக்கு அரட்டை அடிக்க ஒரு ஆள் குறைஞ்சு போச்சே சோகம் சோகம் சோகம்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by amloo Fri Dec 02, 2011 12:54 am

மிதுனா wrote:
amloo wrote:
மிதுனா..விடை கிடைத்துவிட்டது..

நன்றி இளமாறன்...

விடை கிடைத்துவிட்டது தான் அம்லூ

ஆனா அந்த விடை சோகமானதாக இருக்கு சோகம் சோகம் சோகம் சோகம்

எனக்கு அரட்டை அடிக்க ஒரு ஆள் குறைஞ்சு போச்சே சோகம் சோகம் சோகம்

அப்போ வாங்க மிதுனா நம்ம அரட்டை அடிப்போம்... சிரி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 6 Empty Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum