Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
+2
amloo
சிவா
6 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
First topic message reminder :
நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்
நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?
என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .
ஒரு ஆண் , இரண்டு பெண்கள்
இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்
மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி
மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்
அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்
இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை
இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?
சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

Last edited by விஜயபானு on Fri Nov 25, 2011 8:42 pm; edited 1 time in total
Guest- Guest
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
ரா.ரமேஷ்குமார் wrote:இளையவள் மற்றும் ஆண் இருவரும் ஒரு விதத்தில் சுயநலமாக இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெரியவள் மட்டும் உண்மையாக காதலிக்கிறார்...
அதனால் இந்த மூவரில் பெரியவள் சற்று நல்லவராக தெரிகிறார்...
மிக்க நன்றிகள் ரமேஷ்
Guest- Guest
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
...அம்ஜியே தான்.....வேண்டுமால் கேட்டுப்பாருங்கள்.... [You must be registered and logged in to see this image.]சிவா wrote:amloo wrote:இந்த கதையெல்லாம் சொல்ல பிடாது....பக்கத்தில் அம்ஜி கரையில் வாங்கினாலும் வைரம்தானே....அதனால்....... [You must be registered and logged in to see this image.]
அம்ஜி கரையா அம்மாச்சி கரையா? [You must be registered and logged in to see this image.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
amloo wrote:...அம்ஜியே தான்.....வேண்டுமால் கேட்டுப்பாருங்கள்.... [You must be registered and logged in to see this image.]சிவா wrote:amloo wrote:இந்த கதையெல்லாம் சொல்ல பிடாது....பக்கத்தில் அம்ஜி கரையில் வாங்கினாலும் வைரம்தானே....அதனால்....... [You must be registered and logged in to see this image.]
அம்ஜி கரையா அம்மாச்சி கரையா? [You must be registered and logged in to see this image.]
அமிஞ்சிக்கரை என்பதே சரி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
உண்மையாக காதலித்தவர் உடணடியாக தனது காதலை வெளிப்படுத்தி இருந்தால் மிகவும் நல்லவர் ஆனால் இவரோ சொல்லாமல் இருக்கிறார் தான் அதனால் சற்று நல்லவர் என்று கூறினேன்...amloo wrote:ரா.ரமேஷ்குமார் wrote:இளையவள் மற்றும் ஆண் இருவரும் ஒரு விதத்தில் சுயநலமாக இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெரியவள் மட்டும் உண்மையாக காதலிக்கிறார்...
அதனால் இந்த மூவரில் பெரியவள் சற்று நல்லவராக தெரிகிறார்...
சற்றா???
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
சிவா wrote:amloo wrote:...அம்ஜியே தான்.....வேண்டுமால் கேட்டுப்பாருங்கள்.... [You must be registered and logged in to see this image.]சிவா wrote:amloo wrote:இந்த கதையெல்லாம் சொல்ல பிடாது....பக்கத்தில் அம்ஜி கரையில் வாங்கினாலும் வைரம்தானே....அதனால்....... [You must be registered and logged in to see this image.]
அம்ஜி கரையா அம்மாச்சி கரையா? [You must be registered and logged in to see this image.]
அமிஞ்சிக்கரை என்பதே சரி!
ஓகோ...சரி..திருத்திக்கொள்கிறேன்....அமிஞ்சிக்கரையிலே வாங்கிக் கொடுங்கள்
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
சரி , இனி அடுத்த கேள்வி
இந்த முக்கோண காதலில் யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் ?
1) மூத்தவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
2) இளையவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
3) இரு பெண்களுமே இந்த ஆணை விடுத்து , வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்
இந்த மூன்று ஆப்ஷன் களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள் நண்பர்களே

amloo wrote:
ஓகோ...சரி..திருத்திக்கொள்கிறேன்....அமிஞ்சிக்கரையிலே வாங்கிக் கொடுங்கள்
இப்பொழுது அமிஞ்சிக்கரை செல்ல முடியாது அம்லூ! ஏர் ஆசியாவில் டிக்கெட் விலை RM950. எப்பொழுதும் 350 முதல் 400 வெள்ளிக்குள் தான் இருக்கும். இந்த மாதம் விலை மிக மிக அதிகம்.
அடுத்த வருடம் பார்த்துக் கொள்வோம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
1) மூத்தவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
அந்த ஆண் ஒரு சந்தர்பவாதி மூத்தவள் கிணற்று தவளை இருவருக்கும் திருமணம் நடந்தால் அந்த ஆண் அந்த பெண்னை ஏமாற்ற வழி உள்ளது...
இதனால் இது ஆகாது
2) இளையவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
இளையவள் முழுமையாக விருப்பம் தெரிவிக்கவில்லை ஆகவே இதுவும் ஆகாது
3) இரு பெண்களுமே இந்த ஆணை விடுத்து , வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்
இது தான் சரி...
அந்த ஆண் ஒரு சந்தர்பவாதி மூத்தவள் கிணற்று தவளை இருவருக்கும் திருமணம் நடந்தால் அந்த ஆண் அந்த பெண்னை ஏமாற்ற வழி உள்ளது...
இதனால் இது ஆகாது
2) இளையவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
இளையவள் முழுமையாக விருப்பம் தெரிவிக்கவில்லை ஆகவே இதுவும் ஆகாது
3) இரு பெண்களுமே இந்த ஆணை விடுத்து , வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்
இது தான் சரி...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
ரா.ரமேஷ்குமார் wrote:1) மூத்தவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
அந்த ஆண் ஒரு சந்தர்பவாதி மூத்தவள் கிணற்று தவளை இருவருக்கும் திருமணம் நடந்தால் அந்த ஆண் அந்த பெண்னை ஏமாற்ற வழி உள்ளது...
இதனால் இது ஆகாது
2) இளையவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
இளையவள் முழுமையாக விருப்பம் தெரிவிக்கவில்லை ஆகவே இதுவும் ஆகாது
3) இரு பெண்களுமே இந்த ஆணை விடுத்து , வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்
இது தான் சரி...
super ! Ramesh kumar
நல்ல தீர்ப்பு சொல்லி இருக்கீங்க
Guest- Guest
Re: யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
ரா.ரமேஷ்குமார் wrote:1) மூத்தவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
அந்த ஆண் ஒரு சந்தர்பவாதி மூத்தவள் கிணற்று தவளை இருவருக்கும் திருமணம் நடந்தால் அந்த ஆண் அந்த பெண்னை ஏமாற்ற வழி உள்ளது...
இதனால் இது ஆகாது
2) இளையவளை அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளலாம்
இளையவள் முழுமையாக விருப்பம் தெரிவிக்கவில்லை ஆகவே இதுவும் ஆகாது
3) இரு பெண்களுமே இந்த ஆணை விடுத்து , வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்
இது தான் சரி...
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்... [You must be registered and logged in to see this image.] என் கருத்தும் இதுவே...
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இது யார் சொல்லுங்க பார்க்கலாம்
» இவர்களில் யார் அடுத்த உலக அழகினு சொல்லுங்க பார்க்கலாம் ?
» சொல்லுங்க பார்க்கலாம்!
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
» எங்கே சொல்லுங்க பார்க்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|