புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_vote_lcapயார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_voting_barயார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_vote_lcapயார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_voting_barயார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:34 pm

First topic message reminder :

நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்

நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?

என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .

ஒரு ஆண் , இரண்டு பெண்கள்

இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்

மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி

மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்

அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை

இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?

சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:05 pm

சிவா wrote:
இந்தியாவின் மூத்த குடிமகனை எங்கே தேடுவது. இங்குள்ளவர்களில் பாலாஜி இதற்குத் தகுதியானவர். ஆனால் அவரும் என்னவிடச் சிறிது குறைவாகத்தான் குடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

அடடா ! நான் சொன்ன முதல் குடிமகன் இந்தியாவின் ஜனாதிபதி புன்னகை

என்ன நான் சொல்லரத நீங்க நம்பல போல தெரியுது ? ஒன்னும் புரியல

நிஜமா நான் அவரத்தான் சொன்னேன் பைத்தியம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 10:10 pm

விஜயபானு wrote:
amloo wrote:விஜயபானு..கண்டிப்ப அதுல ஒன்னு உங்களுக்கு தான்....அண்ணாக்கு எவ்வளவு பெரிய மனசு.... [You must be registered and logged in to see this image.] ஓகே!!!!

ஹய் , இந்த டீல் நல்லா இருக்கே [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணனுக்கு பெரிய மனசு [You must be registered and logged in to see this image.]

பரந்த மனப்பான்மை கொண்டவள் நீ என்பதை உணர்த்திவிட்டாய் அம்லூ [You must be registered and logged in to see this image.]
நன்றி தோழி..... [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:12 pm

விஜயபானு wrote:
சிவா wrote:
இந்தியாவின் மூத்த குடிமகனை எங்கே தேடுவது. இங்குள்ளவர்களில் பாலாஜி இதற்குத் தகுதியானவர். ஆனால் அவரும் என்னவிடச் சிறிது குறைவாகத்தான் குடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

அடடா ! நான் சொன்ன முதல் குடிமகன் இந்தியாவின் ஜனாதிபதி புன்னகை

என்ன நான் சொல்லரத நீங்க நம்பல போல தெரியுது ? [You must be registered and logged in to see this image.]

நிஜமா நான் அவரத்தான் சொன்னேன் [You must be registered and logged in to see this image.]

இப்படி அழுது புலம்பிக் கொண்டு சொல்வதால் நம்புகிறேன் பானு! சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:12 pm

amloo wrote:
விஜயபானு wrote:
amloo wrote:விஜயபானு..கண்டிப்ப அதுல ஒன்னு உங்களுக்கு தான்....அண்ணாக்கு எவ்வளவு பெரிய மனசு.... [You must be registered and logged in to see this image.] ஓகே!!!!

ஹய் , இந்த டீல் நல்லா இருக்கே [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணனுக்கு பெரிய மனசு [You must be registered and logged in to see this image.]

பரந்த மனப்பான்மை கொண்டவள் நீ என்பதை உணர்த்திவிட்டாய் அம்லூ [You must be registered and logged in to see this image.]
நன்றி தோழி..... [You must be registered and logged in to see this image.]

ஒண்ணுமே புரியலைன்னு நீ திரு திருன்னு முழிக்க வேண்டாம் அம்லூ

அது ஆனந்த கண்ணீர்

இப்ப ஓகே வா ?

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:19 pm

சிவா wrote:

இப்படி அழுது புலம்பிக் கொண்டு சொல்வதால் நம்புகிறேன் பானு! சிரி

சரி , அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா புன்னகை

வைர நெக்லஸ் என்னாச்சு ? சிரி

எனக்கும் அம்லூவுக்கும் ஜாலி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 10:27 pm

இளையவள் மற்றும் ஆண் இருவரும் ஒரு விதத்தில் சுயநலமாக இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெரியவள் மட்டும் உண்மையாக காதலிக்கிறார்...
அதனால் இந்த மூவரில் பெரியவள் சற்று நல்லவராக தெரிகிறார்...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:29 pm

விஜயபானு wrote:
சிவா wrote:

இப்படி அழுது புலம்பிக் கொண்டு சொல்வதால் நம்புகிறேன் பானு! சிரி

சரி , அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா புன்னகை

வைர நெக்லஸ் என்னாச்சு ? சிரி

எனக்கும் அம்லூவுக்கும் [You must be registered and logged in to see this image.]

இப்பொழுதுதான் ஆப்பிரிக்காவிற்கு வைரம் வாங்க ஆள் அனுப்பியுள்ளேன். வந்ததும் செய்துவிட வேண்டியதுதான்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 10:32 pm

இந்த கதையெல்லாம் சொல்ல பிடாது....பக்கத்தில் அம்ஜி கரையில் வாங்கினாலும் வைரம்தானே....அதனால்....... [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:33 pm

amloo wrote:இந்த கதையெல்லாம் சொல்ல பிடாது....பக்கத்தில் அம்ஜி கரையில் வாங்கினாலும் வைரம்தானே....அதனால்....... [You must be registered and logged in to see this image.]

அம்ஜி கரையா அம்மாச்சி கரையா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 10:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இளையவள் மற்றும் ஆண் இருவரும் ஒரு விதத்தில் சுயநலமாக இருக்கிறார்கள்...ஆனால் அந்த பெரியவள் மட்டும் உண்மையாக காதலிக்கிறார்...
அதனால் இந்த மூவரில் பெரியவள் சற்று நல்லவராக தெரிகிறார்...

சற்றா??? அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக