ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

4 posters

Go down

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Empty திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

Post by கே. பாலா Fri Nov 25, 2011 8:25 pm

நெல்லை: தமிழகத்தில் டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்
திருட்டு சிடிக்கள் மூலம் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டம்
தீட்டியுள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து கேரளாவை
சேர்ந்த திரைப்பட இயக்குனர் சோஹன்ராய் என்பவர் டேம் 999 என்னும் படத்தை
எடுத்துள்ளார். அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் மடிவது போன்ற காட்சிகள்
இப்படத்தில் உள்ளன. தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்று
இப்படம் வெளியானது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால் டேம் 999 படத்திற்கு
தமிழக அரசு தடைவிதித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பல திடுக்கிடும்
தகவல்கள் கிடைத்துள்ளன. கேரள மாநிலத்தில் அனைவரையும் இப்படத்தை பார்க்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க
முடியாதவர்களுக்கு இப்படத்தின் சிடிக்களை இலவசமாக வழங்க முடிவு
செய்துள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் சிடி தயாரிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சிலர் இதற்கு முறைமுக உதவி செய்து
வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இப்படத்திற்கு தடை
விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படி என்னதான் எடுத்துள்ளார்கள் என்று
பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி
தமிழகத்திலும் மெல்ல சிடிக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக
திருட்டு சிடி கும்பலுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை லாபம்
சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் திருட்டு சிடி கும்பலும் இந்த முயற்சிக்கு
உறுதுணையாக இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து டேம் 999 படத்தின் சிடிக்களை கொண்டு வந்து
தங்களுக்கு உள்ள ரகசிய தொடர்புகள் மூலம் விற்பனைக்கு விட இந்த கும்பல்
திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
தட்ஸ் தமிழ் திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Empty Re: திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

Post by சிவா Fri Nov 25, 2011 8:27 pm

பணம் கிடைக்கிறதென்றால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். நிச்சயம் தமிழகம் முழுதும் இதன் திருட்டு விசிடிக்கள் இந்நேரம் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன்!


திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Empty Re: திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

Post by அன்பு தளபதி Fri Nov 25, 2011 10:04 pm

ஒரு விஷயம் மட்டும் நிஜம் பணத்திற்காக இனத்தை காட்டிக்கொடுக்க கூட சில தமிழர்கள் தயங்குவதில்லை,
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Empty Re: திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:17 am

ஒரு படத்தை தடுத்தால் தான் அதை பார்க்க தூண்டும் அதனால் இந்நேரம் அனைவரும் இணையத்தில் பார்த்து இருப்பார்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம் Empty Re: திருட்டு டிவிடி மூலம் டேம் 999-ஐ தமிழகத்தில் உலா விடத் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum