புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_lcapஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_voting_barஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 25 Nov 2011 - 21:53

கொழும்பு: வரும் 2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக கடைபிடிக்கப் போவதாக
இலங்கை அறிவித்துள்ளது. இது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க வரும் ஜனவரி
மாதம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை செல்கிறார்.

கொழும்பில்
உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மையத்தில் நடந்து வரும் நல்லிணக்கமும்
போருக்குப் பின்னரான நிலைமையும் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறுகையில்,

2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கை
மக்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது
தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 2012ம் ஆண்டில் அரசு
அமலாக்கவுள்ளது. இதற்கான செயல் திட்டத்தை தொடங்கி வைக்க இந்தியாவின்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்.

இந்த மாநாட்டில் இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலும் பங்கேற்பார்.

வெளிநாடுகளில்
வாழும் இலங்கைத் தமிழர்கள், நாட்டின் வட கிழக்குப் பகுதிகளின்
வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தப் பகுதிகளில் அரசு மேற்கொண்டுள்ள
வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட வருமாறு சர்வதேச நாடுகளின்
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஜெர்மனி,
ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இந்தப் பணிகளை நேரில்
பார்வையிட்டுள்ளனர். அதே போல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய நாடுகளுக்கும்
அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

தட்ஸ் தமிழ் இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri 25 Nov 2011 - 22:11

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 1357389இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 59010615இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் Images3ijfஇலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் Images4px
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 25 Nov 2011 - 23:43

அப்துல் கலாம் இதில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 25 Nov 2011 - 23:49

maniajith007 wrote:அப்துல் கலாம் இதில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம்
தவிர்க்க வேண்டும் ! புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 25 Nov 2011 - 23:52

கே. பாலா wrote:
maniajith007 wrote:அப்துல் கலாம் இதில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம்
தவிர்க்க வேண்டும் ! புன்னகை
இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642 இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642 இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642 இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642 இலங்கையில் 2012 மும்மொழி ஆண்டாம்..கலாம் கொழும்பு செல்கிறார் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக