ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் உதவுங்கள்.

3 posters

Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by ரமீஸ் Fri Nov 25, 2011 7:18 pm

தெரிந்தவர்கள் உதவுங்கள். Pb250001


நான் அந்திநேரம் எனது கணனியில் வேலை செய்தேன், அது நன்றாக வேலை செய்தது. இப்போது அதை ஒன் செய்தேன், இவ்வாறி எர்ரர் மெசேஜ் வருகிறது. Restore செய்தும் பார்த்தேன் Restore ஆகவில்லை.
இதட்கு என்ன வலி என்று உங்களில் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.
ரமீஸ்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by முகம்மது ஃபரீத் Fri Nov 25, 2011 10:56 pm

அதனுடைய மெமரி(ரேம்) ஐ நீக்கி அளிரப்பர்(Eraser ) வைது
தெரிந்தவர்கள் உதவுங்கள். Ramc

படத்தில் காட்டியவாறு கிளீன் செய்யுங்கள்.....மீண்டும் அதே ப்ரோப்லம் என்றால் ஒரு முறை பார்மட் செய்து பாருங்கள்.....மீண்டும் இது போல் எர்றோர் வந்தால் ஹர்ட் டிஸ்க் ப்ரோப்லம்......உங்களது ஹர்ட் டிஸ்க் ஐ மாற்றுவது நல்லது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தெரிந்தவர்கள் உதவுங்கள். Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 11:02 pm

முகம்மது ஃபரீத் wrote:அதனுடைய மெமரி ஐ நீக்கி அளிரப்பர்(Eraser ) வைது
தெரிந்தவர்கள் உதவுங்கள். Ramc

படத்தில் காட்டியவாறு கிளீன் செய்யுங்கள்.....மீண்டும் அதே ப்ரோப்லம் என்றால் ஒரு முறை பார்மட் செய்து பாருங்கள்.....மீண்டும் இது போல் எர்றோர் வந்தால் ஹர்ட் டிஸ்க் ப்ரோப்லம்......உங்களது ஹர்ட் டிஸ்க் ஐ மாற்றுவது நல்லது
இதனால் என்ன பயன் அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by முகம்மது ஃபரீத் Fri Nov 25, 2011 11:04 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
முகம்மது ஃபரீத் wrote:அதனுடைய மெமரி ஐ நீக்கி அளிரப்பர்(Eraser ) வைது
தெரிந்தவர்கள் உதவுங்கள். Ramc

படத்தில் காட்டியவாறு கிளீன் செய்யுங்கள்.....மீண்டும் அதே ப்ரோப்லம் என்றால் ஒரு முறை பார்மட் செய்து பாருங்கள்.....மீண்டும் இது போல் எர்றோர் வந்தால் ஹர்ட் டிஸ்க் ப்ரோப்லம்......உங்களது ஹர்ட் டிஸ்க் ஐ மாற்றுவது நல்லது
இதனால் என்ன பயன் அண்ணா...

இல்ல நண்பா அவங்க ப்ளூ ஸ்க்ரீன் ஏன் வருகிறது என்று அதனால் தான் இந்த முறையே பின்பற்ற சொன்னேன்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தெரிந்தவர்கள் உதவுங்கள். Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 11:09 pm

முகம்மது ஃபரீத் wrote:
இல்ல நண்பா அவங்க ப்ளூ ஸ்க்ரீன் ஏன் வருகிறது என்று அதனால் தான் இந்த முறையே பின்பற்ற சொன்னேன்
ரப்பர் வைத்து ராம்-ஐ சுத்தம் செய்வதன் மூலம் அந்த பிரச்சனை தீர்ந்து விடுமா அண்ணா...ஏன் அவ்வாறு செய்கிறோம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by முகம்மது ஃபரீத் Fri Nov 25, 2011 11:16 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
முகம்மது ஃபரீத் wrote:
இல்ல நண்பா அவங்க ப்ளூ ஸ்க்ரீன் ஏன் வருகிறது என்று அதனால் தான் இந்த முறையே பின்பற்ற சொன்னேன்
ரப்பர் வைத்து ராம்-ஐ சுத்தம் செய்வதன் மூலம் அந்த பிரச்சனை தீர்ந்து விடுமா அண்ணா...ஏன் அவ்வாறு செய்யகிறோம்...

கண்டிப்பா ராமில் ஏதாவது தூசி,அழுக்கு...இருந்தால் அதனுடைய கனெக்சன் சரியாக இருக்காது அதனால் ரப்பர் வைத்து சுத்தம் செய்தால் அதனுடிய தூசி,அழுக்கு நீங்கி சரியான கனெக்சன் கிடைக்கும்...



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தெரிந்தவர்கள் உதவுங்கள். Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 11:18 pm

முகம்மது ஃபரீத் wrote:
கண்டிப்பா ராமில் ஏதாவது தூசி,அழுக்கு...இருந்தால் அதனுடைய கனெக்சன் சரியாக இருக்காது அதனால் ரப்பர் வைத்து சுத்தம் செய்தால் அதனுடிய தூசி,அழுக்கு நீங்கி சரியான கனெக்சன் கிடைக்கும்...
தெரிந்தவர்கள் உதவுங்கள். 678642 அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் உதவுங்கள். Empty Re: தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum