புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  Poll_c10மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  Poll_m10மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 5:55 am

உண்ணாவிரதம்

பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், எம்.எல்.ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், யுவராஜ், வி.என்.ராஜன், உயர் மட்டக்குழு உறுப்பினர் ஷெரிப் உள்பட 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத பந்தலுக்கு மதியம் 12 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். அவருடன் பீமராவ் எம்.எல்.ஏ. வந்திருந்தார். இருவரும், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஜி.ராமகிருஷ்ணன் உண்ணாவிரத மேடையில் பேசியதாவது:-

ஒன்றாக இருப்போம்

அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும், மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாகவும் மிரட்டி வருகிறது.

இந்த விலை உயர்வுக்கு எதிராக மதசார்பற்ற எதிர்கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி இயக்கத்தை உருவாக்கி போராட்டம் நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈடுபட வேண்டும். மக்களை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக இருப்போம்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

கூட்டணி அமைத்தது ஏன்?

போராட்டத்தின் இறுதியாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் முதலே, மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று தனியாக போராடிவந்தோம். ஆனால், தி.மு.க. குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்கள் நினைத்தார்கள். அதனால், கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். அதனால்தான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.

விலை உயர்வு

மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால் என்று. இனி அதையும் சொல்ல முடியாது. ஏன் என்றால் பால் விலையும் உயர்ந்து போய்விட்டது. இனி, இன்றைக்கு செத்தால் நாளைக்கு தண்ணீர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.100 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் நஷ்டத்திற்கு போய்விட்டது. எல்லாம் நிர்வாகம் சரியில்லாததுதான் காரணம். அதை சரி செய்யாமல் பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்றார்கள். இன்றைக்கு எதுக்கும் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. ஆனால், தற்போது விவசாயத்தை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நலிவடைய யார் காரணம்?

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நலிவடைந்துவிட்டதாக, இப்போது பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தானே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தது. அப்படி என்றால், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய நீங்கள்தானே காரணம். இந்த 2 ஆட்சியிலும் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

பழைய கட்சிகளை தூக்கி எறிந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும். விஜயகாந்த் கையில் ஆட்சியை கொடுத்தால், அவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா? என்று கேட்கலாம். கொடுத்து பாருங்கள். ஊழலை எப்படி ஒழிக்கிறேன் என்று.

மக்களை நேசிப்பவர்கள் கைகளில் ஆட்சியை கொடுங்கள். கடந்த ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக பல நூறு கோடிகளை வீணடித்தார்கள். இந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி புத்தகத்தை மாற்றுவதாக கூறி கோடிகளை வீணாக்கினார்கள். இப்படி மாற்றி மாற்றி மக்கள் வரிப்பணத்தை செலவழித்துவிட்டனர். இந்த பணத்தை மிச்சம் பிடித்திருந்தாலே, இப்போது விலை ஏற்றம் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

சவால்

எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.

மக்கள் பிரச்சினைக்காக எங்கள் தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

உண்ணாவிரத பந்தலுக்கு வந்தது முதல் மாலை 5 மணி வரை, மேடையை விட்டு விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. தண்ணீர் கூட குடிக்காமல் மேடையிலேயே அமர்ந்திருந்தார்.

மாலை 4 மணிக்கு பேசத்தொடங்கிய விஜயகாந்த் ஒரு மணி நேரம் பேசினார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. சிறுமி ஒருவர் விஜயகாந்துக்கு எலுமிச்சை ஜுஸ் வழங்க, அதை வாங்கி அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

தினதந்தி

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 25, 2011 10:46 am

விஜயகாந்த wrote:மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.

போட வேண்டியதை போட்டுகிட்டு களத்தில் குதிங்க கேப்டன் ,2016 நம்ம கையில ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:49 am

சிவா wrote:

எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  300136 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  300136 உங்கள் ஆட்சிக்கு அம்மாவின் ஆட்சி எவளோ மேல் மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  211781

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 25, 2011 11:53 am

கேப்டன் சரியாதான் பேசராறு மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:07 pm

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Nov 25, 2011 1:31 pm

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:48 pm

[quote="பூஜிதா"]கேப்டன் சரியாதான் பேசராறு குஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 2:51 pm

பூஜிதா wrote:கேப்டன் சரியாதான் பேசராறு மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196
வருங்கால தேமுதிக கொ. ப . செ வாழ்க மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 3:07 pm

ரேவதி wrote:
பூஜிதா wrote:கேப்டன் சரியாதான் பேசராறு மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  677196
வருங்கால தேமுதிக கொ. ப . செ வாழ்க மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  224747944

மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  44296 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  44296 மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்  44296

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 25, 2011 4:40 pm

6 mathamaga enge sendrirgal keptan

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக