புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை = முதிர்கன்னி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
முதிர்கன்னி = வரதட்சணை
பொருளினைக் கேட்டு பொசுக்கிடும் தீயவர்நீர்
தங்கத்தின் மேல்கொண்ட சாய்ந்திடா மோகத்தால்
இங்குபல பெண்கள் இழந்தவாழ்கை தான்பாரீர்
வாய்சிறிதும் கூசாது வந்துபெண் பார்க்கும்முன்
நாய்போல் குணங்கொண்டு நற்தங்கம் கேட்கமனம்
துண்டாய்த் துவண்டிடும் காண்
முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்
உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திட
வெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்
நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்து
பிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணி
துறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னி
இறக்காதோ இப்பெண்சோ கம்
மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்
கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்
இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்
சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்
கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்
இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்
நல்மனம் நன்குவாழ் க
இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சிறப்பான கவிதை பிஜி..பிஜிராமன் wrote:முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திடவெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்துபிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணிதுறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னிஇறக்காதோ இப்பெண்சோ கம்மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்நல்மனம் நன்குவாழ் கஇன்னொரு தாயாய் இனிதென வந்தவள்புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணைபுண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்றவரமென வந்தவள் வாய்மூடி நிற்கதுரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிறப்பான கவிதை பிஜி..
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..
மிக்க நன்றிகள் ரேவதி..........ஹைகூ கவிதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள்
கவிதை அருமை பிஜி
ஆம் பாட்டி, மிக்க நன்றிகள் மா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை இராமன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை இராமன்
மிக்க நன்றிகள் ஐயா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கவிதை அருமை ராமன்.
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன்.
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
உண்மை தான் ஐயா,நான் பார்த்த சில உதாரணங்களைக் கொண்டு எழுதினேன், மிக்க நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
பெண்களின் நிலை பெண்கள் அறிவார்களோ
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2