புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
437 Posts - 55%
heezulia
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
25 Posts - 3%
prajai
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
4 Posts - 1%
mini
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
3 Posts - 0%
vista
சிப்பிக்குள் முத்து ...! Poll_c10சிப்பிக்குள் முத்து ...! Poll_m10சிப்பிக்குள் முத்து ...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிப்பிக்குள் முத்து ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 12:53 pm

என்னுள் எண்ணற்ற
ஆசைகள் இருந்தும்
அசையாத விழிகள்
உன் வருகையை
எண்ணி அசைக்கிறது

உன் வழியெங்கும்
பூவிழி தூரலில்
புதுப்புது கவிதைகள்
வடிக்கிறது தினமும்
அதை படிக்கும்

நாளில் நான்
வடிப்பேன் அழகிய
புத்தகமாய் அன்பே
அதில் கரையும்
மையாக வருவாயா
சொல் .....

இருகை கோர்த்து
இணையும் நூலில்
கூடியிருப்போம் நல்
சிந்தனை வரிகளாய்
சிப்பிக்குள் பிறக்கும்
முத்துக்களாக ....!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:56 pm

இருகை கோர்த்து
இணையும் நூலில்
கூடியிருப்போம் நல்
சிந்தனை வரிகளாய்
சிப்பிக்குள் பிறக்கும்
முத்துக்களாக ....!

எனக்கு பிடித்த வரிகள்.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:57 pm

அதை படிக்கும்

நாளில் நான்
வடிப்பேன் அழகிய
புத்தகமாய் அன்பே
அதில் கரையும்
மையாக வருவாயா
சொல் .....

இருகை கோர்த்து
இணையும் நூலில்
கூடியிருப்போம் நல்
சிந்தனை வரிகளாய்
சிப்பிக்குள் பிறக்கும்
முத்துக்களாக ....!

நன்று
ஹிஷாலீ...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Nov 28, 2011 12:59 pm

அழகிய கவிதை.. வாழ்த்துக்கள்.. சிப்பிக்குள் முத்து ...! 677196 சிப்பிக்குள் முத்து ...! 677196



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிப்பிக்குள் முத்து ...! Aசிப்பிக்குள் முத்து ...! Sசிப்பிக்குள் முத்து ...! Hசிப்பிக்குள் முத்து ...! Rசிப்பிக்குள் முத்து ...! Aசிப்பிக்குள் முத்து ...! Fசிப்பிக்குள் முத்து ...! Blank
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 1:02 pm

சிற்பிக்குள் இருக்கும் முத்தினை ஒத்த தூய்மையும்
சிந்தனை வரிகள் கொண்ட புத்தகத்தின் தன்மையும்

நிறையப் பெற்ற உங்கள் கவி அருமை ஹிஷாலி. புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:11 pm

மிக்க நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:12 pm

ஜேன் செல்வகுமார் wrote:அதை படிக்கும்

நாளில் நான்
வடிப்பேன் அழகிய
புத்தகமாய் அன்பே
அதில் கரையும்
மையாக வருவாயா
சொல் .....

இருகை கோர்த்து
இணையும் நூலில்
கூடியிருப்போம் நல்
சிந்தனை வரிகளாய்
சிப்பிக்குள் பிறக்கும்
முத்துக்களாக ....!

நன்று
ஹிஷாலீ...

மிக்க நன்றி செல்வா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:12 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:அழகிய கவிதை.. வாழ்த்துக்கள்.. சிப்பிக்குள் முத்து ...! 677196 சிப்பிக்குள் முத்து ...! 677196

மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 28, 2011 1:12 pm

பிஜிராமன் wrote:சிற்பிக்குள் இருக்கும் முத்தினை ஒத்த தூய்மையும்
சிந்தனை வரிகள் கொண்ட புத்தகத்தின் தன்மையும்

நிறையப் பெற்ற உங்கள் கவி அருமை ஹிஷாலி. புன்னகை

மிக்க நன்றி பிஜி.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 28, 2011 1:29 pm

அருமை ஹிஷாலி சிப்பிக்குள் முத்து ...! 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக