புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
19 Posts - 3%
prajai
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நோபல் பரிசு 2011 Poll_c10நோபல் பரிசு 2011 Poll_m10நோபல் பரிசு 2011 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு 2011


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 4:42 pm


நோபல் பரிசு 2011 : அமைதி




00:57
பொது அறிவு தகவல்
No comments






நோபல் பரிசு 2011 Nobelprize-peace

அமைதிக்கான
நோபல் பரிசு இவ்வாண்டு மூன்று பெண்களுக்கு கிடைத்து இருக்கிறது. இவர்கள்
மூவரும் பெண்களின்உரிமைக்காக போராடியவர்கள். மூன்று பெண்களுக்கும் கூட்டாக
நோபல் பரிசை அறிவித்த நோபல் கமிட்டி, ""உலகில் பெண்களுக்கும், ஆண்களுக்கும்
சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும்.
இருபாலருக்கும் சம வாய்ப்புகளும், சம உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்""
என்று கூறி இருக்கிறது.

எலன் ஜான்சன் சர்லீஃப் : இவர் லைபீரியா நாட்டின் ஜனாதிபதியாக
இருக்கிறார். ஆப்பிரிக்க நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட
முதல் பெண் ஜனாதிபதி இவரே. 72 வயதான இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். 1979-ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி
அமைச்சராகப் பணி புரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு
வெளியேறி னார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த
அதிகாரியாகப் பணியாற்றினார். 1997-ஆம் ஆண்டு லைபீரியா தேர்தலில் இரண்டாவ
தாக வந்தார். 2005-ஆம் ஆண்டு லைபீரியா தேர்தலில் குடியரசுத் தலைவராகத்
தேர்ந் தெடுக்கப்பட்டு ஜனவரி 16, 2006-இல் ஆப்பிரிக்காவின் முதலாவதாக
தேர்ந் தெடுக்கப்பட்ட இவர் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்
குடியரசுத்தலைவராக திகழ்கிறார். இப்போது அந்நாட்டில் நடந்துவரும்
தேர்தலிலில் வெற்றிப் பெற அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்
என்ற ஒரு குற்றச் சாட்டும் சர்லீஃப் மீது இருக்கிறது, என்றாலும் இந்தக்
குற்றச்சாட்டை நோபல் கமிட்டி புறக்கணித்து, இவருக்கு நோபல் பரிசு
அறிவித்துள்ளது.

நோபல் பரிசு 2011 Nobelprize-peace1லேமாக்
கோவீ: இவரும் லைபீரியா நாட்டை சேர்ந்தவர். லைபீரியாவில் 2003-ஆம் ஆண்டில்
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்ட, அமைதிக்கான போராட்டத்தில்
பங்கேற்ற ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. இந்த அமைதிப் போராட்டம் இறுதியில்
எல்லன் ஜான்சன் சர்லீஃப் குடியரசுத் தலைவராக, ஆப்பிரிக்காவின் முதல் பெண்
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க வழி வகுத்தது.

பெண்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை திறம்பட
செய்தவர். கிறிஸ்தவ, முஸ்லிலிம் பெண்கள் அடங்கிய குழுவை அமைத்து போரினால்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவினார். மேலும் போர் என்ற பெயரில் பெண்களுக்கு
ஏற்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடினார். இதில் வெற்றியும் பெற்றார்.
2009-ஆம் ஆண்டு இவருக்கு "மிகவும் தைரியசாலிலியான பெண்' என்ற பட்டம் அந்த
நாட்டு அரசால் வழங்கப்பட்டது.

தவாகுல் கர்மான்: ஏமன் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 32. இவருக்கு 3
குழந்தைகள். இவர் 2005-ஆம் ஆண்டு பெண் இதழியலாளர்கள்' என்ற அமைப்பை நிறுவி
அதன் தலைவராக இருந்து மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறவர். பெண்
எழுத்தாளர்களை ஒன்றாகத் திரட்டி, மன்னர் அலிலி அப்துல்லா சாலேக்கு எதிராகப்
போராடினார். பெண்களின் உரிமையை நிலை நாட்டினார். இவரது தந்தை மன்னரின்
மந்திரிசபையில் மந்திரியாக இருந்தார். என்றாலும் அவர் தனது போராட்டத்தை
கைவிடவில்லை. பெண்களின் உரிமைக்காக போராடிய இவருக்கு இவ்வாண்டின்
அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. தற்போது நடைபெற்று வரும்
ஏமனியப் புரட்சியின் போது தவால் கர்மாகுன் அலிலி நோபல் பரிசு 2011 Nobelprize-peace2அப்துல்லா
சாலேயின் அரசுக் கெதிராக மாணவர்களின் பேரணியை சன்ஆவில் ஒருங்கமைத்தார்.
அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற
கணவரின் புகார் களுக்கிடையே, 24 ஜனவரி அன்று பிணையம் பெற்று வெளியே
வந்தார். 28 ஜனவரி அன்று மீண்டும் ஓர் போராட்டத்திற்கு தலைமை யேற்று
பிப்ரவரி 3-ஆம் நாளை ""பெருங்கோப நாள்"" என அறிவித்தார். மீண்டும் மார்ச்
17 அன்று கைது செய்யப்பட்டார். ஏமன் நாட்டை சேர்ந்த தவாகுல் கர்மான்,
தனக்கு பரிசு கிடைத்தது பற்றி கூறுகையில், ""இந்தப் பரிசை, ஏமன் நாட்டை
சேர்ந்த இளைஞர் களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கிடைத்த
வெற்றியாக கருதுகிறேன். ஏமன் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும். நவீன ஏமன்
நாட்டில் பெண்களுக்கு இன்னும் முழு உரிமைகள் பெறும் வரை ஓய மாட்டோம். முழு
வெற்றிப் பெறும்வரை அமைதியான முறையில் போராடுவோம்"" என்று கூறி
யிருக்கிறார்.

இதுவரை நோபல் பரிசு வரலாற்றில் ஒன்பது பெண்மணிகள் அமைதிக்கான நோபல்
பரிசை பெற்றுள்ளனர். உலகளவில் உண்மையான கதாநாயகிகள் இவர்கள் மட்டுமே என
ஆன்டோச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈர்விக் ஆப்ராம்ஸ் வர்ணிக்
கிறார். பெர்தா வான் சுட்னர் (1905), ஜானே ஆடம்ஸ் (1931), எம்லி கிரீனி
பால்ச் (1946), பெட்டி வில்லியம்ஸ் (1976), மெய்ரெட் கோரிகோன் (1976),
அன்னை தெரேசா (1979), ஆல்வா மைராடல் (1982), ஆஸ்சாங்சுகி (1991), ரிகோபர்டா
மென்சுடும் (1992), எலன் ஜான்சன் சர்லீஃப் (2011), லேமாக் கோவீ (2011),
தவாகுல் கர்மான் (2011) ஆகியோர் பெண்ணுரிமைக்காகவும், மனிதநேய
சேவைக்காகவும் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றனர்.

http://tamilgknews.blogspot.com/2011/11/2011_2077.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 4:53 pm

நல்ல தகவல்கள் இவை முகைதீன்.நன்றி



நோபல் பரிசு 2011 Uநோபல் பரிசு 2011 Dநோபல் பரிசு 2011 Aநோபல் பரிசு 2011 Yநோபல் பரிசு 2011 Aநோபல் பரிசு 2011 Sநோபல் பரிசு 2011 Uநோபல் பரிசு 2011 Dநோபல் பரிசு 2011 Hநோபல் பரிசு 2011 A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 4:53 pm

நோபல் பரிசு 2011 678642

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 24, 2011 9:13 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நோபல் பரிசு 2011 1357389நோபல் பரிசு 2011 59010615நோபல் பரிசு 2011 Images3ijfநோபல் பரிசு 2011 Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக